Results 1 to 10 of 4092

Thread: Manidharul Punithar, Maha-Avatar RAJINIKANTH News and Update

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    http://cinema.vikatan.com/articles/news/28/1498

    ரஜினியின் புதுப்பட ரகசியம்!

    'கோச்சடையான்' பட வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், கோச்சடையான்’ ரிலீஸுக்கு முன்பாக அவசர அவசரமாக ஒரு புதுப்படத்தில் நடித்து இரண்டே மாசத்தில் அந்தப்படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் ரஜினி.

    கே.எஸ். ரவிக்குமாரை அழைத்த ரஜினி, ‘முத்து’, ‘படையப்பா’ பாணியில் கதை ஒன்றைத் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்தில் முடியவேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம்.

    ஆனால், இந்தப் படத்தைப் பற்றி வெளியில் மூச்சுவிடக்கூடாது என படக்குழுவினருக்கு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    காரணம், ஏற்கெனவே கே.எஸ்.ரவிக்குமார் + ரஜினி கூட்டணியில் 'ஜக்குபாய்', 'ராணா' படங்களுக்கு பூஜை போடப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ இரண்டு படங்களுமே டிராப் ஆகிவிட்டன.

    அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய தகவல்களை படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட வேலை நடக்கும்போதுதான் படத்தின் அறிவிப்பையே வெளியிடும் முடிவில் இருக்கிறார்கள்.

    இரண்டே மாதத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் படக்குழுவினர் ராப்பகலாக வேலை செய்து வருகிறார்கள்.



    unmaiyile nadantha super'aa irukkum..thalaivar'ai on-screen'la paarthu romba naal aatchu..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Title Update test
    By hamid in forum Testing
    Replies: 0
    Last Post: 3rd February 2011, 03:31 PM
  2. sangeetha maha yuddham
    By Plum in forum TV,TV Serials and Radio
    Replies: 33
    Last Post: 15th December 2010, 10:31 AM
  3. Update your bookmarks for this forum
    By Minni in forum Indian Food
    Replies: 2
    Last Post: 1st May 2005, 11:45 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •