-
1st July 2013, 12:20 PM
#2091
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சவுரி சார்
மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் மதிப்பிற்குரிய திரு கலியபெருமாள் அவர்கள் புகழ்ந்து பதிவிடுவதில் என்ன தவறு ?
உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அவரின் பதிவை விமர்சிக்க வேண்டாம் .
வீண் விவாதம் - தேவையில்லாத பதிவுகள் .......யாருக்கு லாபம் ?
இனி நீங்கள் மக்கள் திலகத்தின் திரியில் மக்கள் திலகத்தின் பெருமைகளை
சாதனைகளை - வரலாற்றை மட்டும் பதிவிட முயற்சிக்கவும் .
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
-
1st July 2013 12:20 PM
# ADS
Circuit advertisement
-
1st July 2013, 12:22 PM
#2092
Junior Member
Devoted Hubber
Dear Mr. NTthreesixty Degree,
மக்கள் திலகத்தின் நடிப்பை மிகைப்படுத்தாத நடிப்பு என்று சொல்வதில் என்ன தவறு?
அதுவும் பாரத ரத்னா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியில்?
-
1st July 2013, 01:07 PM
#2093
Junior Member
Veteran Hubber
திரு. எஸ்வி. சார் மற்றும் திரு. மாசானம் அவர்களுக்கு நன்றி..நமது இதய தெய்வம் அவர்கள் இயற்கை நடிகர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்..பத்திரிகைகளும் இதையே பறைசாற்றின..நமது மக்கள் திலகம் திரியில் அவரது பெருமைகளை பதிவிடும்போது, அதைகண்டு பொறாமையால் பிதற்றுபவர்களை என்னவென்று சொல்வது..அதைதான் நம் தலைவர் அன்றே சொன்னார்.
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது....
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிற்கவைத்தாலும்....
திட்டும் வாயை பூட்டி வைத்தாலும்...
தேடும் காதை திருகி வைத்தாலும்....
மாறாதையா மாறாது..
மேலும்...
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே...
மேலும்..
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதற்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
1st July 2013, 01:17 PM
#2094
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
திரு. எஸ்வி. சார் மற்றும் திரு. மாசானம் அவர்களுக்கு நன்றி..நமது இதய தெய்வம் அவர்கள் இயற்கை நடிகர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்..பத்திரிகைகளும் இதையே பறைசாற்றின..நமது மக்கள் திலகம் திரியில் அவரது பெருமைகளை பதிவிடும்போது, அதைகண்டு பொறாமையால் பிதற்றுபவர்களை என்னவென்று சொல்வது..அதைதான் நம் தலைவர் அன்றே சொன்னார்.
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது....
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிற்கவைத்தாலும்....
திட்டும் வாயை பூட்டி வைத்தாலும்...
தேடும் காதை திருகி வைத்தாலும்....
மாறாதையா மாறாது..
மேலும்...
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே...
மேலும்..
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதற்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நண்பர்களுக்கு ( என்னை பொருத்தவகையில் )
தவறு நிச்சயம் இல்லை என்று உங்களால் கூறமுடியுமா ? நிச்சயமாக முடியாது காரணம் நோக்கம் அப்படி !
அனைத்தும் அறிந்தவர்கள் அல்லவா தாங்கள்..இல்லையென்றால் நடிப்பை இப்படி வேறுபடுத்தி பார்க்கும் திறன் உங்களுக்கு வந்திருக்குமா ஆகையால் உங்களிடம் ஒரு கேள்வி... இதற்க்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில் நான் கேட்கவில்லை. உங்களது நோக்கத்தை நான் புரிந்துகொண்டேன் என்பதால் கேட்கிறேன்.
மிகைபடுத்தபடாத இயற்கையான நடிப்பில் என்று எழுதுகிறீர்கள். இயற்கையான நடிப்பில் ஏது மிகைபடுத்தபட்டது...மிகைபடுத்தபடாதது?
மிகைபடுத்தப்பட்ட இயற்கை நடிப்பு என்றால் என்ன ?...மிகைபடுத்தபடாத இயற்கை நடிப்பு என்றால் என்ன ? அப்படி மிகைபடுத்தபட்டால் அதில் ஏது இயற்கை கனவான்களே ?
எங்கள் திரியில் நாங்கள் அப்படிதான் தூண்டுதலுக்காக போடுவோம் என்று நீங்கள் உரைத்திடுங்கள் பிறகு உங்கள் திரிக்கு நாங்கள் யாரும் வரவும் மாட்டோம் எந்த பதிவும் இடவும் மாட்டோம்.
இதுபோல தூண்டுதலான பதிவுகள் எனக்கு போடதெரியாமல் இல்லை. உங்களுக்கு எப்படி இயற்கை நடிப்போ ...எங்களுக்கு இயற்கை சண்டைகாட்சிகள் இருக்கவே இருக்கிறது..! ஆனால் ஒருவருக்கொருவர் தூண்டுதலால் பயன் ? பூஜ்யம் தான் என்பதை அனைவரும் உணரவேண்டும் !
திரு கலியபெருமாள் அவைகளே..உங்கள் பெயரை நான் அப்படி இட்டது தவறுதான் ! தங்கள் மனம் வருந்தியுள்ளதால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இயற்கை நடிப்பு என்று எழுதுங்கள் யாரும் பதில் சொல்லபோவதில்லை. ஆனால் பொருளே இல்லாத எழுத்தால் தேவையில்லாமல் வாக்குவாதங்கள் ஏற்பட வழிவகை செய்கின்றது ! இனி உங்கள் இஷ்டம் !
நீங்கள் இங்கே பதிவுசெய்யப்பட்ட பாடல் வரிகள் என்னைவிட உங்களுக்கு தான் சால பொருந்துகிறது !
என்சார்பில் அவற்றை பதிவுசெய்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
அனால் தயவு செய்து உங்கள் தலைவரின் கொள்கை படி நீங்கள் நடகிரீர்கள் என்று நினைப்பு மட்டும் வேண்டாம். காரணம் மக்கள் திலகத்தின் கொள்கை, நாகரீகம், செயல்முறை அதுவல்ல என்பதை இந்த புவி அறியும் அதில் உள்ள நாங்களும் அறிவோம். !
Last edited by NTthreesixty Degree; 1st July 2013 at 01:21 PM.
-
1st July 2013, 01:25 PM
#2095
Junior Member
Veteran Hubber
உருக்கமான, உணர்ச்சிகரமான உண்மையான அண்ணன்-தம்பி நடிப்பில்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
1st July 2013, 01:32 PM
#2096
Junior Member
Veteran Hubber
குடி குடியை கெடுக்கும்...அன்றே சொன்ன எம்ஜிஆர்
குடித்துவிட்டு வரும் தன் தம்பியை அடித்து கண்டிக்கும் எம்ஜிஆர் கூறும் அறிவுரைகள்..'டேய்..குடித்தால் எனக்கு பிடிக்காது என்று தெரியும் அல்லவா..மனதை கெடுத்து, அறிவை கெடுத்து, பின் குடும்பத்தையே கெடுக்கும் குடியை நீ குடிக்கலாமா..என்று கூறுவது எக்காலத்திற்கும் பொருந்தும் படிப்பினைதானே...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
1st July 2013, 01:34 PM
#2097
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு சவுரி சார்
மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் மதிப்பிற்குரிய திரு கலியபெருமாள் அவர்கள் புகழ்ந்து பதிவிடுவதில் என்ன தவறு ?
உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அவரின் பதிவை விமர்சிக்க வேண்டாம் .
வீண் விவாதம் - தேவையில்லாத பதிவுகள் .......யாருக்கு லாபம் ?
இனி நீங்கள் மக்கள் திலகத்தின் திரியில் மக்கள் திலகத்தின் பெருமைகளை
சாதனைகளை - வரலாற்றை மட்டும் பதிவிட முயற்சிக்கவும் .
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
இனிய நண்பருக்கு
திரு கலியபெருமாள் அவர்கள் எவ்வளவோ பதிவுகள் இங்கு பதிவுசெய்திரிகிறார். அதற்கெல்லாம் நான் ஒன்றுமே எழுதவில்லையே. தூண்டுதலாக உள்ள பதிவில் எனது எண்ணத்தை சொன்னேன் அவ்வளவே, அவர் அவர் எண்ணத்தை உரைத்ததுபோல நானும் எனது எண்ணத்தை உரைத்தேன் !
எவ்வளவுதான் பொறுமையாக இருந்தாலும் என்னுடைய பொறுமையை இயலாமை என்று ஒரு சிலர் தவறாக கருதக்கூடாது அல்லவா ?
நான் அவர் பெயரை அப்படி உச்சரித்ததர்க்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன்..மற்றபடி என்னுடைய எண்ணத்தில் நான் எழுதியது 100% சரி என்ற நிலையிலேயே இருக்கிறேன் அவர் அவருடைய நிலையில் சரி என்று இருக்கும் வரை.
என்னை பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை. மற்றவர்கள் தாழ்புனற்சியால் செய்ய விரும்பாததை துணிந்து நல்ல விஷயம் நடக்கவேண்டும் என்று செயல்படுத்துபவன் ! வேறு ஒன்றும் உரைபதர்க்கு இல்லை !
-
1st July 2013, 01:37 PM
#2098
Junior Member
Diamond Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
பணம் படைத்தவன் படத்தில் தலைவர் விளையாட்டு வீரராக கல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்..அந்த போட்டிகளில் ஒரு உண்மையான விளையாட்டு வீரராகவே வாழ்ந்திருக்கிறார்..குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் ஓட்ட பந்தயம் ஆகிய விளையாட்டுகளை கற்றறிந்து செய்திருக்கிறார்..பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் அது நன்றாகவே தெரிகிறது..நமது இதய தெய்வம் அவர்கள் இது போன்ற காட்சிகள் வரும்போது அந்த விளையாட்டுகளை திறம்பட கற்று அதன் பிறகே நடித்திருக்கிறார்..பளு தூக்குதல், மல்யுத்தம், சிலம்பம், மான்கொம்பு சண்டை, கத்தி சண்டை, கோல்ப், பேட்மிண்டன், காளை சண்டை, சிங்கம், புலி சண்டை, ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை முறையாக கற்ற பிறகே நடித்திருக்கிறார்..ஏதோ காசு கொடுத்தார்கள்..அந்த உபகரணங்களை கையில் வைத்தால் போதும் என்று இல்லாமல் அதை உண்மையாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை கற்று செய்த நம் தலைவரின் திறமையை என்னவென்று சொல்வது..உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் இந்த திரைப்படம் ஒரு பாடம் அல்லவா..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Congrats Kaliyaperumal Sir 800...900. Superb postings Sir.
இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி பற்றிய உங்கள் விமர்சனம் அற்புதம், நெத்தி அடி- தான் என்று எண்ணம் கொண்டவரெல்லாம் தடம் தெரியாமல் ஓடுங்கள். இன்று இந்த பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே".
-
1st July 2013, 01:42 PM
#2099
Junior Member
Devoted Hubber
[QUOTE
Congrats Kaliyaperumal Sir 800...900. Superb postings Sir.
இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி பற்றிய உங்கள் விமர்சனம் அற்புதம், நெத்தி அடி- தான் என்று எண்ணம் கொண்டவரெல்லாம் தடம் தெரியாமல் ஓடுங்கள். இன்று இந்த பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே".[/QUOTE]
எனக்கு கூட " பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு என்ற பாடல் உங்கள் பதிவை பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வருகிறது..! ஞாபகபடுத்தியதற்கு நன்றி திரு சைலேஷ் அவர்களே !
-
1st July 2013, 01:49 PM
#2100
Junior Member
Devoted Hubber

Originally Posted by
MGR Roop
மூன்றாவது முறையாக நமது தெய்வம் பதவி எடுத்தக் கொண்ட காட்சி.
ஒரு நடிகர் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு ஒரு முறை அல்ல 3வது முறையும் முடியும் என்று நிருபித்த காட்சி.

திரையிலும் அரசியல் அரங்கிலும் தமிழகத்தில் உச்சம் தொட்டவர்
Bookmarks