Page 226 of 397 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2251
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



    NAALAI NAMATHE - 8

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2252
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post


    அன்பு நண்பர் எஸ்வி அவர்களுக்கு,

    நம் இரு திலகங்களுக்கும் நல்ல பொருத்தம் திரை உலகில் இருந்திருகிறது ...இருவரும் இது போல நிறைய வித்தைகள் கற்று கைவசம் வைத்திருந்தார்கள் என்று நினைகிறேன் !

    அதன் அடையாளமான இந்த காட்சி.....கணவன் திரைப்படம் வருவதற்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட திருமால் பெருமை திரைப்படத்தில் இதே போல ஒரு காட்சி...

    நடிகர் திலகம் நின்ற நிலையில் சர்வ சாதாரணமாக ஆப்பிள் எறிந்து அது சென்டராக கத்தியில் சொருகும் காட்சி...உங்கள் பார்வைக்கு !!

    Last edited by NTthreesixty Degree; 7th July 2013 at 10:57 PM.

  4. #2253
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2254
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரூப் சார்

    மக்கள் திலகம் நடித்து 100 நாட்கள் தொடாத கருப்பு வெள்ளை படங்கள்

    பற்றிய ஒரு தொகுப்பு ஒரு ரசிகனாக என்னுடைய பதிவுகள் தந்து வருகிறேன் . உங்களின் பாராட்டுக்கு நன்றி .


    இனிய நண்பர் திரு ரவி சார்

    மக்கள் திலகத்தின் '' நாடோடி மன்னன் '' 2013ல் கோவை மாவட்டத்தில் கலக்கி வரும் செய்தியினை பதிவிட்டமைக்கு நன்றி .

    இனிய நண்பர் திரு சுப்பு சார்

    சக்ரவர்த்தி திருமகள் - சென்னை - மகாலட்சுமி அரங்கின்

    வெள்ளி - சனி வசூல் நிலவரம் தந்து பாராட்டியதற்கு நன்றி .


    இனிய திரு ராகவேந்திரன் சார்

    அடிமைப்பெண் படத்தில் இடம் பெறாத பாடலின் தகவல் தந்தமைக்கு நன்றி


    பாடலை பதிவு செய்த திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .

  6. #2255
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றொமொரு மாணிக்கம்..
    நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர்.




    உலகத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் செய்தி..நெல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. இந்த வெற்றிக்கும் பெரும் பாடுபாட்ட கவுன்சிலர் திரு. ஆறுமுகம் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது..தலைவரின் மேல் தீராத பற்று கொண்ட திரு. ஆறுமுகம் அவர்களுக்கு அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த முயற்சியில் அயராது பாடுபட்ட உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும், நெல்லை மாநகர மேயர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்...

    தகவல் அளித்த உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ் அவர்களுக்கு நன்றி..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  7. #2256
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றொமொரு மாணிக்கம்..
    நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர்.




    உலகத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் செய்தி..நெல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. இந்த வெற்றிக்கும் பெரும் பாடுபாட்ட கவுன்சிலர் திரு. ஆறுமுகம் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது..தலைவரின் மேல் தீராத பற்று கொண்ட திரு. ஆறுமுகம் அவர்களுக்கு அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த முயற்சியில் அயராது பாடுபட்ட உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும், நெல்லை மாநகர மேயர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்...

    தகவல் அளித்த உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ் அவர்களுக்கு நன்றி..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    கலியபெருமாள் ஸார்,
    நெல்லை மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகம் பெயரிடும் தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  8. #2257
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையை கலக்கும் திரையுலக சக்ரவர்த்தியின் 'சக்கரவர்த்தி திருமகள்'..வசூலில் மாபெரும் சாதனை..வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் (தினசரி 3 காட்சிகள்) வசூல் ரூ.53000ஐ தாண்டியது....எந்தவித விளம்பரமும் இல்லாமல் வசூலில் புரட்சி படைக்கும் புரட்சிதலைவர் படம் ..57 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளை படம் படைக்கும் இந்த சாதனையை தலைவரின் இன்னொரு படம்தான் முறியடிக்க முடியும்..இதே வாரத்தில் பிராட்வே திரையரங்கில் தலைவரின் இன்னோர் காவியமான 'நான் ஆணையிட்டால்' திரையிடப்பட்டுள்ளது..அன்று மட்டுமல்ல என்றுமே தலைவரின் படங்கள் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி...அனைவரின் பசியை தீர்க்கும் அட்சய பாத்திரம்...

    நேற்று (07.07.2013) அன்று மகாலட்சுமி திரையரங்கே விழாக்கோலம் பூண்டது...எம்ஜிஆர் ரசிகர்கள் திரளாக வந்திருந்து திரைப்படத்தை கண்டு களித்தனர்..தலைவர்களின் மனம் நிறைந்தது போல 90 சதவீத திரையரங்கு நிறைந்தது.. திரையரங்குக்கு வந்திருந்த ஏ.எல்.எஸ். திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது..விழாவிற்கு பேராசிரியர் திரு. செல்வகுமார், உரிமைக்குரல் ஆசிரியர் ராஜ் மற்றும் திரைப்படம் திரையிட்ட திரு. நீலகண்டன், திரு. லோகநாதன் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். .



    தகவல் அளித்த திரு. பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...புகைப்படங்கள் உதவி..திரு. லோகநாதன்..
    Last edited by kaliaperumal vinayagam; 8th July 2013 at 05:33 PM.

  9. #2258
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2259
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2260
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

    திருமதி ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் திரு. லோகநாதன் அவர்கள்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •