-
9th July 2013, 10:11 AM
#2291
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு மாசானம் சார்
மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றி உலகறிந்தது .
மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி - மறு வெளியீடுகளின் தொடர் வெற்றி - அன்றும் இன்றும் ஓடிகொண்டிருப்பது ஒரு வள்ளலின் வரலாறு .
திரியில் சுவாரஸ்யமாக மக்கள் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து மதிப்பெண் தருவது ஒரு மாறுதலான பதிவு .
நீங்களும் ஏதாவது வித்தியாசமாக மக்கள் திலகத்தின் படங்களை பற்றி பதிவிடவும் .
புதுமைக்கு பெயர் போனவர் நம் மக்கள் திலகம் .
அவர் ரசிகர்களாகிய நாம் அவ்வழியே பயணிப்போம் .
அந்நிய மண்ணில் வசிப்பவருக்கு நம் பதிவுகள் விநோதமாக தோன்றலாம் . ஏக்கமாகவும் இருக்கலாம் .பாவம் .அவரால் முடிந்தது நம்மை கேலி செய்ய மட்டும்தான் முடியும் .
நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?
அவரே மக்கள் திலகத்தின் படங்களை பிரமாதமாக ஆய்வு செய்து பதிவிடலாம் . பார்ப்போம் .
-
9th July 2013 10:11 AM
# ADS
Circuit advertisement
-
9th July 2013, 10:41 AM
#2292
Junior Member
Senior Hubber

Originally Posted by
masanam
ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடுகளிலேயே மிகுந்த வரவேற்பை பெறும் போது,
முதல் வெளியீட்டில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருந்திருப்பார்கள்
என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது. நன்றி வினோத் ஸார்.
some more inf about Aayirathil oruvan.
Opening week's crowds were very very mammoth and great second to nadodimannan at krishna mint area. for NM gates were broken and lot of casualities who were admiitted in stanley for first aid.
first picture morning shows were shown.
advance bookings for higher classes all the time FOR ALL DAYs earlier one BEING MY FAV NT'S KARNAN IN 64. i was also lucky to see the movie first day eve show with one of my very close friend who was a mgr fan.EVERGREEN DAYS.
-
9th July 2013, 11:27 AM
#2293
Junior Member
Platinum Hubber
-
9th July 2013, 11:33 AM
#2294
Senior Member
Veteran Hubber
ஆயிரத்தில் ஒருவன் பதிவுகள் யாவும் அருமை. தொகுத்த வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இத்தனை பெரிய சாதனை நிகழ்த்தியதாக சொல்லப்படும் இப்படத்துக்கு நிச்சயம் அதன் 100-வது நாளன்று பெரிய அளவில் செய்தித்தாள் (குறிப்பாக தினத்தந்தி) விளமபரம வெளியிடப்பட்டிருக்கும். மக்கள் திலகத்தின் அறிய பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்து இங்கே வழங்கிக்கொண்டிருக்கும் தீவிர ரசிகர்களிடம் நிச்சயம் அது இருக்கும். அதனை இங்கே பதிப்பித்தால், ஆயிரத்தில் ஒருவன் சாதனைகளுக்கு மேலும் மகுடம் சூட்டியது போல அமையும். மேலும் சில சந்தேகங்களுக்கு தீர்வாகவும் அமையும்.
உதாரணமாக, ஆயிரத்தில் ஒருவன் மதுரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக இத்திரியில் பலமுறை பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிர எம்.ஜி.ஆர். பக்தரான நண்பர் ரூப்குமார் நடத்திவரும் இணையதளத்தில் மதுரையில் மக்கள் திலகத்தின் படங்கள் 100 நாட்கள் ஓடியதை தியேட்டர் வாரியாக பட்டியலிட்டுள்ளார். அதில் ஆயிரத்தில் ஒருவன் இடம்பெறவில்லை. தவறுதலாக விடுபட்டது என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இன்னொரு ரசிகர் "பட்டியலில் ஆயிரத்தில் ஒருவன் இடம்பெறவில்லையே" என்று கேள்வி எழுப்ப அதற்கு ரூப்குமார் அவர்கள் "மதுரையில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் ஓடவில்லை" என்று பதிலளித்துள்ளார். அதுபோக அப்படம் சென்னையின் மூன்று அரங்குகள் (மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா) தவிர வேறெங்கும் 100 நாட்கள் ஓடவில்லை என்ற வதந்தியும் உலவுகிறது.
எதற்கு சந்தேகம்?. ஆயிரத்தில் ஒருவன் 100-வது நாள் விளம்பரத்தை (ரசிகர்மன்ற நோட்டீஸை அல்ல) வெளியிட்டால் விஷயம் வெட்ட வெளிச்சம்....
-
9th July 2013, 11:45 AM
#2295
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
ஜெய்சங்கர் ஸார்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
-
9th July 2013, 12:26 PM
#2296
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு மாசானம் சார்
மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றி உலகறிந்தது .
மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி - மறு வெளியீடுகளின் தொடர் வெற்றி - அன்றும் இன்றும் ஓடிகொண்டிருப்பது ஒரு வள்ளலின் வரலாறு .
திரியில் சுவாரஸ்யமாக மக்கள் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து மதிப்பெண் தருவது ஒரு மாறுதலான பதிவு .
நீங்களும் ஏதாவது வித்தியாசமாக மக்கள் திலகத்தின் படங்களை பற்றி பதிவிடவும் .
புதுமைக்கு பெயர் போனவர் நம் மக்கள் திலகம் .
அவர் ரசிகர்களாகிய நாம் அவ்வழியே பயணிப்போம் .
அந்நிய மண்ணில் வசிப்பவருக்கு நம் பதிவுகள் விநோதமாக தோன்றலாம் . ஏக்கமாகவும் இருக்கலாம் .பாவம் .அவரால் முடிந்தது நம்மை கேலி செய்ய மட்டும்தான் முடியும் .
நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?
அவரே மக்கள் திலகத்தின் படங்களை பிரமாதமாக ஆய்வு செய்து பதிவிடலாம் . பார்ப்போம் .
வினோத் ஸார்,
ஏளனக் கேள்விகளைத் தவிர்க்கவே அவ்வாறு குறிப்பிட்டேன்.
நீங்கள் உங்கள் கோணத்தில் மக்கள் திலகம் படங்களை மதிப்பீட்டுடன் அலசுங்கள்.
-
9th July 2013, 12:43 PM
#2297
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
திரியில் சுவாரஸ்யமாக மக்கள் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து மதிப்பெண் தருவது ஒரு மாறுதலான பதிவு .
அந்நிய மண்ணில் வசிப்பவருக்கு நம் பதிவுகள் விநோதமாக தோன்றலாம் . ஏக்கமாகவும் இருக்கலாம் .பாவம் .அவரால் முடிந்தது நம்மை கேலி செய்ய மட்டும்தான் முடியும் .
எஸ்வி சார்,
நிச்சயம் அது தேவை இல்லாத ஒரு பதிவுதான் ! தவறுதான் ! அவர் சார்பாக எனது வருத்தங்கள் !
பதிவுகளில் போட்டி இருக்கலாம் தவறில்லை ஆனால் .......
தங்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதை விட வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை..!
-
9th July 2013, 12:49 PM
#2298
Junior Member
Devoted Hubber

Originally Posted by
NTthreesixty Degree
எஸ்வி சார்,
நிச்சயம் அது தேவை இல்லாத ஒரு பதிவுதான் ! தவறுதான் ! அவர் சார்பாக எனது வருத்தங்கள் !
பதிவுகளில் போட்டி இருக்கலாம் தவறில்லை ஆனால் .......
தங்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதை விட வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை..!
சௌரிராஜன் ஸார்,
தங்கள் புரிதலுக்கு நன்றி.
-
9th July 2013, 01:58 PM
#2299
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கார்த்திக்
மக்கள் திலகம் எம்ஜிஆர் -5 திரிக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் - தெய்வத்தாய் - படகோட்டி
ஆயிரத்தில் ஒருவன் பட 100 நாட்கள் விளம்பரங்கள் தினத்தந்தி - முரசொலி பத்திரிகைகளில் வந்துள்ளதாக தகவல்கள் [1960களின் தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் கூறிய நம்பக தகவல்கள் ]
மூலம் அந்த பேப்பர் விளம்பரங்கள் கிடைக்க முயற்சி எடுக்க பட்டு வருகிறது .
ஆயிரத்தில் ஒருவன் -படம் சென்னை -மிட்லண்ட் -கிருஷ்ணா -மேகலா மற்றும் கோவை -கர்னாடிக் மட்டும் 100 நாட்கள் ஓடியுள்ளது .
-
9th July 2013, 02:33 PM
#2300
Junior Member
Platinum Hubber
Dear SUBRAMANAIAM RAMAJAYM SIR
thanks for your posting about the olden days movies crowd and charisma at the theaters both mgr- sivaji
movies at chennai .
Bookmarks