-
9th July 2013, 12:05 PM
#1021
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Gopal,S.
சுப்பு சார்,
இதே ரீதியில் போனால் ஒரு பொறியாளர் என்ற முறையில் இரும்புத்திரை படத்தை எடுத்து spinning mill operations ,Machinery என்று நானும் விலாவரியாக அலசுவேனாக்கும்.
அதெல்லாம் சரி தலைவரே, இந்த படத்துக்கும்(எடுக்க பட்ட விதத்தில்!!!!!????) தாங்கள் சொன்ன செய்திகளுக்கும் துளியாவது சம்மந்தம் உண்டா?மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
Dear Gopal Sir,
I think you are looking at it only from your mindset and not even from your perception !
I think you should hear this song UNDERSTAND the crux of it which will give you some enlightenment...atleast towards Raja Raja Chozhan, Mirudhanga Chakravarthy etc.,
RajaRajaChozhan was never known for his greatest individual warrior-ship. He is known for his administration, handling issues in crisis, his contribution to society, his ideas to propagate chozha dynasty and its contribution to the society and people, social reforms, religious activities etc.,
If your expectation is a warrior-ship then the choice should be Karikaala chozhan !! He is the real stuntman !!
Please understand that it is not wrong or a crime for RajaRajaChozhan having a family and the film was taken about that as well..
Last edited by NTthreesixty Degree; 9th July 2013 at 12:10 PM.
-
9th July 2013 12:05 PM
# ADS
Circuit advertisement
-
9th July 2013, 12:16 PM
#1022
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Gopal,S.
ஆஹா,
நான் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு வினோதமான டீச்சர் இருந்திருந்தால், எதையாவது சம்மந்தமில்லாமல் கிறுக்கியிருந்தால் ,அது கூட அதிகம், வெறுமே ஒரு நம்பர் மட்டும் போட்டு வெத்து பேப்பர் கொடுத்திருந்தால் கூட...ஒரு 90 ஆவது
தேறியிருக்குமே?இப்படி ஏங்க வைத்து விட்டாயே இறைவா...
Dear Gopal Sir,
I think this is (your comment) absolutely at a very bad taste. Every individual has got his own strengths and weakness. I can point out many in your essays as well..Please do constructive criticism which everybody would appreciate. Your mindset cannot be the right aspect of everything.
sorry to interfere. hope things would change from your end...!
-
9th July 2013, 12:26 PM
#1023
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Gopal,S.
அப்போ நாமும் State Board மாதிரியே valuation பண்ணி விடலாம்.
ராஜ ராஜ சோழன்- 98/100 .
CBSE ஸ்கூலில் படிக்கும் மாணவர்கள்கூட 10ஆம் வகுப்பு முடித்தகய்யோடு 11 மற்றும் 12 வகுப்பிற்கு ஸ்டேட் போர்டு தான் நாடிவருகிரார்கள். காரணம் நல்ல மதிப்பெண் கிடைக்கவேண்டும் என்பதற்காக ..!
அரசியலை எடுத்துகொண்டாலும் State Government தயவு Central Government இற்கு மிகவும் தேவைபடுகிறது இல்லையேல் அரசாங்கமே கவிழ்ந்துவிடும் அபாயம். !
-
9th July 2013, 12:34 PM
#1024
Junior Member
Devoted Hubber
Originally Posted by
kalnayak
கோபால் சார்,
கொஞ்சம் கொஞ்சமா நீங்களும் நான் எழுதர பாணியில வர்ற மாதிரி தெரியுது. நீங்க எழுதுறது எல்லாருக்கும் ரொம்ப நல்லா பிடிச்சு இருக்கு. இருந்தாலும் உங்க "sivaji ganesan - school of acting" திரிக்கு நானும் பரம ரசிகன். இங்க இப்பிடியும் எழுதி நீங்க கல(லாய்)க்குறீங்க. வாழ்த்துகள்
திரு.கோபால் அவர்கள் அவருடைய mindset இல் என்னதோ அதை தான் அருமையாக பதிவுசெய்கிறார் ..சில ரஷ்ய பெயர்கள்...சில அமெரிக்க பெயர்கள் ...சில பிரிட்டிஷ் பெயர்கள்...(வரும்காலத்தில் சில சோமாலியா, சில உஸ்பெகிஸ்தான் கூட இடம்பெறலாம் ) இடையிடையே எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற்போல் மிகவும் சாமர்த்தியமாக திறமையாக பயன்படுத்துகிறார். நானும் பரம ரசிகன் தான் ! வாழ்த்துக்கள் !!
-
9th July 2013, 03:26 PM
#1025
Junior Member
Newbie Hubber
parking பண்ணி முடித்து விட்டு இப்போது mindset க்கு வந்து விட்டார் போல. இது mindset வாரம்.
-
9th July 2013, 03:28 PM
#1026
Junior Member
Newbie Hubber
Originally Posted by
kalnayak
கோபால் சார்,
கொஞ்சம் கொஞ்சமா நீங்களும் நான் எழுதர பாணியில வர்ற மாதிரி தெரியுது. நீங்க எழுதுறது எல்லாருக்கும் ரொம்ப நல்லா பிடிச்சு இருக்கு. இருந்தாலும் உங்க "Sivaji Ganesan - School of Acting" திரிக்கு நானும் பரம ரசிகன். இங்க இப்பிடியும் எழுதி நீங்க கல(லாய்)க்குறீங்க. வாழ்த்துகள்
முரளி, கார்த்திக் , நீங்கள் தான் என் வாத்யார்கள் தலைவா.
-
9th July 2013, 04:09 PM
#1027
Junior Member
Seasoned Hubber
இது நம் நடிகர் திலகம் நடித்து 1969 ல் வந்து கலக்கிய படம்
ஏற்கனவே நடிகர் பாலாஜி திலகத்தை வைத்து என் தம்பி என்ற மாபெரும் வெற்றி சித்திரத்தை கொடுத்தார் . இதுவும் ஒரு மாற்று மொழி படம் தான் அதே நடிகர் திலகம், இயக்குனர் , தயாரிப்பாளர் கூட்டணியில் 1969 ல் வந்தது இந்த படம் .
இங்கே உள்ள பலர் தெரிவித்தது போல 1969 ல் நம்மளுக்கு 9 படங்கள் ரிலீஸ் என்று நினைவு . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
நம்ம சிவாஜி சார் வேறே தெய்வ மகன் ல் எங்கோ சென்று விட்டார் நடிப்பில் அந்த படம் வெற்றிகரமா ஓடி கொண்டு இருக்கும் பொழுதே அதே இயக்குனர் , நடிகர் கூட்டணியில் வந்த படம் நம்ம சிவாஜி சார் படம் மாக தான் இருக்கும்
இது போதாது என்று தீபாவளிக்கு சிவந்த மண் வேறு
அவர்க்கு நிகர் அவரே என்பது போல தெய்வமகன் , சிவந்த மண் இடையில் திருடன்
Final product மேல் இருந்த நம்பிக்கையில் இந்த படம் ரிலீஸ் செய்ய பட்டது .
என் தந்தையை போல் ஏக பட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார்கள் இந்த படத்தின் வெற்றியை பார்த்து அதுக்கு அச்சரம் இந்த படத்தில் தலைவர் துப்பாக்கியை ஸ்டைல் அக வெச்சு சுடும் காட்சி , என் தம்பி படத்தில் கத்தி மற்றும் சாட்டை stills க்கு நிகராக
கதை
ஒரு திருடன் ஜெயில் ல் இருந்து விடுதலை ஆகி வெளியே சென்றால் இந்த சமுகம் அவரை எப்படி treat செய்கிறது என்பதே , இந்த படத்தில் மேஜர் சிவாஜியை தொடர்ந்து கண்காணிக்கிறார் , பாலாஜி சிவாஜியை திருடன் அக முயல்கிறார் இதற்க்கு எடையில் குடும்பம் வேறு .
சிவாஜி நல்லவனாக வாழ்கிறார் , எப்படி தன முடிவில் உறிதியாக இருக்கிறார் என்பதே கதை
சிவாஜி என்றாலே ஸ்டைல் இந்த படத்தில் மீண்டும் இதை நிருபித்து இருக்கிறார் குறிப்பாக உடை அலங்காரம். அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் மேஜர் கிழே இருந்து பார்ப்பது போலே கேமரா அமைந்து இருக்கும் (சந்திரமுகி படத்தில் ரஜினி இன்றோ போலே ) உபயம் : மஸ்தான் மற்றும் விஸ்வநாத் ராய் , கூடவே MSV யின் RR வேறு. இதுக்கு சிகரம் வைப்பது போல் black & black டிரஸ் +பெல்ட் புல் தந்து சட்டை யை slack போல் மடித்து விட்டு இருப்பார் . மேஜர் இடம் காடும் உறுதி + கொஞ்சம் திமிர் அதே நேரம் jailor இடம் காடும் பணிவு என்று முதல் சீன் ல் ஸ்கோர் செய்து இருப்பார். அதே மனிதர் வெளியே சென்ற உடன் வேலை கேட்கும் பொழுது சட்டையை எறக்கி விட்டு button போடு இருப்பார் (professionalism ) .
KR விஜய அறிமிகம் ஆகும் காட்சியில் அவர் ஆன் வேடம் போட்டு இருப்பார் அஹ்டில் சிவாஜி கன்னடத்தில் பேசி வேறு ஜம்மைத்து இருப்பார்.
KR விஜயாவிடம் அவர் தன கண்டனத காலத்தை விவரிக்கும் பொழுது அவர் குரல் நடிக்கும் (Modulations டாப் )
பாலாஜியின் கூடாரத்தில் சிவாஜி சுட்டு பழகும் காட்சி highlight அதில் அவர் அணிந்து இருக்கும் embroidery போட்ட வெள்ளை சட்டை, pant மற்றும் shoe , கையில் அணியும் கோல்ட் கலர் watch அந்த ஸ்டில் தான் இந்த படத்தின் முகவரி.
பாலாஜி திருடுவதுக்கு பிளான் சொன்ன உடன் done பாஸ், I சைட் Done என்று சொல்லும் விதம் intelligence with arrogance என்பார்களே இதை தான் , சொன்ன படி இயக்குனர் போலே வேடம் போட்டு அதை நிறைவேத்தி விடுவர்
குழந்தை பிறந்த உடன் அதன் மேல் அன்பு வைக்கும் காட்சிகள் வேறு ஒரு ரகம் . அதே நேரம் சூழ்நிலை sari இல்லாமல் குழந்தை திருடும் பொழுது அவர் காட்டும் ரௌத்திரம் பகிர் ரகம்.
முதலாளி அனா உடன் அவர் அணியும் கோட் சூட் ஒரு வித நாகரிக தனம் பேசும் .
KR விஜயாவிடம் புலம்பும் இடமும் அதுக்கு அவர் சொல்லும் சமாதானமும் டிபிகல் சிவாஜி படங்களின் டச் . குறிப்பாக சொல்ல வேண்டிய காட்சி மேஜர் இடம் குமுறும் காட்சி
நாகேஷின் காமெடி ஒரு ஸ்பீட் breaker , தில்லான மோகனம்பாள் படத்தின் பேட்டை விமர்சனம் தவிர
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஜனரஞ்சகமான படம்
-
9th July 2013, 07:12 PM
#1028
Senior Member
Diamond Hubber
Hai Seniors! Is Pammalar visiting the forum? I need an help from him!
-
9th July 2013, 11:31 PM
#1029
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Hai Seniors! Is Pammalar visiting the forum? I need an help from him!
Vijay,
Swami [Pammalar] is very much here and visiting the Hub regularly though he may not post on a regular basis. You may send a PM to him for your requirement.
Regards
Last edited by Murali Srinivas; 9th July 2013 at 11:47 PM.
-
9th July 2013, 11:33 PM
#1030
கோபால்,
என் பதிவுகளைப் பற்றிய உங்கள் நையாண்டியை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.
சுப்பு,
ராஜ ராஜ சோழன் படத்திற்கு அல்லது அந்த கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டமாக சில வரலாற்று குறிப்புகளை கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன nit picking. உங்கள் முதல் வரியின் சரியான வார்த்தைகள் என்னவென்றால்
மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டி போரடித்த அழகான தென்மதுரை
என்று எங்கள் பாண்டிய நாட்டு பெருமையை, எங்கள் மதுரையம்பதியின் பெருமையை பறை சாற்றும் சொற்றொடர்.
சோழ வளநாடு சோறுடைத்து என்றுதான் சொல்வார்களே தவிர நீங்கள் குறிப்பிட்ட வரிகள் பாண்டிய நாட்டுக்கு சொந்தமானது.
இவ்வளவு ஏன், உங்களுக்கு மிகவும் பிடித்த, நீங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் CBI ஆபிஸர் ராஜன் பாடும் வரிகள் நினைவிற்கு வரவில்லையா?
ஆனை கட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோவில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்
(தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்)
அன்புடன் .
வழக்கம் போல் கோபால் History, Geography, Archaeology என்றெல்லாம் கிண்டலடித்தாலும் மதுரையை விட்டுக் கொடுப்போமா?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks