-
11th July 2013, 11:12 AM
#2341
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகம் நடித்த திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.
அவரது ஒவ்வொரு படமும் நாட்டு மக்களுக்கு
ஒரு நல்ல பாடம்.
ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காவியம் என்பதே உண்மை.
"காதல் வாகனம்" , "தேர்த்திருவிழா" , " தாலி பாக்கியம் " போன்ற திரைப்படங்களும் முழு அளவில் ரசிக்கக் கூடிய படங்களே.
"காதல் வாகனம்" படத்தில் இடம் பெற்ற "நடப்பது 68 இது 68" என்ற பாடலுக்காகவும், நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆங்கிலோ-இந்திய பெண்மணி தோற்றத்தில் வந்து கலக்கும் காட்சிகளுக்காகவும், மீண்டும் மீண்டும் திரை அரங்குகளில் பார்த்த என் போன்ற பக்தர்களுக்கு அது ஒரு இனிமையான அனுபவம்
நம் இரு கண்களிலும் எது நல்ல கண் என்பது வீணான ஆராய்ச்சியே ! நாம் பெற்ற பிள்ளைகள் அனைவரையுமே சமமாகத்தான் பாவிக்கிறோம்.
ஒவ்வொரு எம் ஜி.ஆர். பக்தனும் பொன்மனச்செம்மலின் அனைத்து படங்களையுமே விதம்
விதமாக ரசிப்பவன். ரசனை தான் சற்று வேறுபடுமே தவிர ரசிப்பு தன்மை மாறாது.
தமிழ் திரை உலகில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை செய்த ஒரே
நடிகர் நமது - நடிகப்பேரரசர், கலைச்சுடர், கலைவேந்தன், எழில் வேந்தன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, எம். ஜி. ஆர். மட்டுமே
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
11th July 2013 11:12 AM
# ADS
Circuit advertisement
-
11th July 2013, 11:18 AM
#2342
Junior Member
Veteran Hubber
Dear Jai Shankar Sir,
[B]MY BELATED WISHES FOR YOUR BIRTH DAY.
WITH THE BLESSINGS OF OUR GOD M.G.R.[/B]
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
11th July 2013, 11:55 AM
#2343
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகம் நடித்த திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.
அவரது ஒவ்வொரு படமும் நாட்டு மக்களுக்கு
ஒரு நல்ல பாடம்.
ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காவியம் என்பதே உண்மை.
"காதல் வாகனம்" , "தேர்த்திருவிழா" , " தாலி பாக்கியம் " போன்ற திரைப்படங்களும் முழு அளவில் ரசிக்கக் கூடிய படங்களே.
"காதல் வாகனம்" படத்தில் இடம் பெற்ற "நடப்பது 68 இது 68" என்ற பாடலுக்காகவும், நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆங்கிலோ-இந்திய பெண்மணி தோற்றத்தில் வந்து கலக்கும் காட்சிகளுக்காகவும், மீண்டும் மீண்டும் திரை அரங்குகளில் பார்த்த என் போன்ற பக்தர்களுக்கு அது ஒரு இனிமையான அனுபவம்
நம் இரு கண்களிலும் எது நல்ல கண் என்பது வீணான ஆராய்ச்சியே ! நாம் பெற்ற பிள்ளைகள் அனைவரையுமே சமமாகத்தான் பாவிக்கிறோம்.
ஒவ்வொரு எம் ஜி.ஆர். பக்தனும் பொன்மனச்செம்மலின் அனைத்து படங்களையுமே விதம்
விதமாக ரசிப்பவன். ரசனை தான் சற்று வேறுபடுமே தவிர ரசிப்பு தன்மை மாறாது.
தமிழ் திரை உலகில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை செய்த ஒரே
நடிகர் நமது - நடிகப்பேரரசர், கலைச்சுடர், கலைவேந்தன், எழில் வேந்தன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, எம். ஜி. ஆர். மட்டுமே
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
we agree with you sir...whether we qualified to judge our god's movie?...those are not movies but lessons. One who teaches lesson/moral to people to go in a right way and also abide the same is not an ordinary man or actor...so, in my view to judge the god's lesson is a sin..
-
11th July 2013, 12:51 PM
#2344
Junior Member
Veteran Hubber
WELL SAID KALIYAPERUMAL SIR.
YOU REFLECTED AND RESPECTED THE FEELINGS OF MGR DEVOTEES, LIKE ME.
THANK YOU VERY MUCH SIR.
Ever Yours
S. Selvakumar
ENDRUM M.G.R.
ENGAL IRAIVAN
-
11th July 2013, 01:16 PM
#2345
Junior Member
Platinum Hubber
மதுரை -அரசடி - வெள்ளை கண்ணு அரங்கில் நேற்று முதல்
மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை '' திரையிடப்பட்டுள்ளது .
விரைவில் - மதுரை - சென்டரல்
குமரிகோட்டம் .
தகவல் - மதுரை திரு .கருப்பையா
-
11th July 2013, 01:35 PM
#2346
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகம் நடித்த திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.
அவரது ஒவ்வொரு படமும் நாட்டு மக்களுக்கு
ஒரு நல்ல பாடம்.
ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காவியம் என்பதே உண்மை.
"காதல் வாகனம்" , "தேர்த்திருவிழா" , " தாலி பாக்கியம் " போன்ற திரைப்படங்களும் முழு அளவில் ரசிக்கக் கூடிய படங்களே.
"காதல் வாகனம்" படத்தில் இடம் பெற்ற "நடப்பது 68 இது 68" என்ற பாடலுக்காகவும், நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆங்கிலோ-இந்திய பெண்மணி தோற்றத்தில் வந்து கலக்கும் காட்சிகளுக்காகவும், மீண்டும் மீண்டும் திரை அரங்குகளில் பார்த்த என் போன்ற பக்தர்களுக்கு அது ஒரு இனிமையான அனுபவம்
நம் இரு கண்களிலும் எது நல்ல கண் என்பது வீணான ஆராய்ச்சியே ! நாம் பெற்ற பிள்ளைகள் அனைவரையுமே சமமாகத்தான் பாவிக்கிறோம்.
ஒவ்வொரு எம் ஜி.ஆர். பக்தனும் பொன்மனச்செம்மலின் அனைத்து படங்களையுமே விதம்
விதமாக ரசிப்பவன். ரசனை தான் சற்று வேறுபடுமே தவிர ரசிப்பு தன்மை மாறாது.
தமிழ் திரை உலகில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை செய்த ஒரே
நடிகர் நமது - நடிகப்பேரரசர், கலைச்சுடர், கலைவேந்தன், எழில் வேந்தன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, எம். ஜி. ஆர். மட்டுமே
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
உண்மை செல்வகுமார் சார்.மக்கள் திலகத்தின் அனைத்து படங்களுமே ரசிக்கக்கூடிய அளவில் தான் உள்ளன. ரசனைக்குரிய காட்சிகளின் அளவில் தான் சில வித்தியாசங்கள். அதிலும் மக்கள் திலகம் தோன்றும் அனைத்துக் காட்சிகளுமே அற்புதமாகவே அமைந்துள்ளன. பொன்மனச்செம்மல் திரியை தாங்கள் வழிநடத்திச் செல்ல வேண்டுகிறேன். அற்புதமான அந்தத்திரி பாதியில் நிற்பதில் அளவுகடந்த வேதனை. தயவு செய்து மற்ற கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல் மக்கள் திலகத்தின் புகழ்பாடும் நோக்கம் ஒன்றே செயலெனக்கொண்டு அந்தத் திரியை தொடருங்கள் ப்ளீஸ்
-
11th July 2013, 03:28 PM
#2347
Junior Member
Veteran Hubber
திரு. ஜெய் ஷங்கர் அவர்கள் அறிவது,
மக்கள் திலகத்தின் திரைப்படங்களுக்கு மதிப்பீடுகள் தேவையில்லை என்ற கருத்தினை
ஆமோதித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி !
தாங்கள் கேட்டுக் கொண்டபடி, பொன்மனசெம்மல் எம். ஜி. ஆர். திரியினில் "குமாரி" திரைப்பட கதை சுருக்கம் முதல், பதிவுகள் விரைவில் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கைத்தங்கத்தின் கோட்பாடுகளை முடிந்த அளவிற்கு பின்பற்றும் எனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடுகள் எவருடனும் கிடையாது.
எனது இறுதி மூச்சு வரை புரட்சித்தலைவரின் புகழ் மட்டுமே பாடுவேன். அந்த தெய்வத்திற்கு மட்டுமே பக்தனாக இருப்பேன்.
உலக சாதனை படைத்து வரும் உன்னதமான உத்தமத் தலைவரின் திரைப்படங்களின்
ஈர்ப்பு சக்தியும், அவரது போதனைகளும், அவரது தத்துவப் பாடல்களும் தான் என் வாழ்வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .
-
11th July 2013, 06:07 PM
#2348
Junior Member
Veteran Hubber
-
11th July 2013, 06:32 PM
#2349
Junior Member
Diamond Hubber
இன்று முதல் கோவை டிலைட் திரைஅரங்கில் மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன்.
இந்தப்படம் 16.03.2012 அன்று இதே திரை அரங்கில் திரையிடப்பட்டு பத்து நாட்கள் ஓடி வசூலை குவித்தது.
என்றும் எங்கும் எங்கள் மக்கள் திலகமே வசூல் சக்ரவர்த்தி.
Last edited by ravichandrran; 11th July 2013 at 06:41 PM.
-
11th July 2013, 07:33 PM
#2350
Junior Member
Platinum Hubber
Bookmarks