Page 237 of 397 FirstFirst ... 137187227235236237238239247287337 ... LastLast
Results 2,361 to 2,370 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2361
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2362
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் அவர்கள் அளித்த ஒரு பேட்டியில்

    எனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டதுண்டு .


    எனக்கு திருப்பம் தந்த படங்கள்

    1. ராஜகுமாரி

    2. மருத நாட்டு இளவரசி

    3. மர்மயோகி

    4. மலைக்கள்ளன்

    5. நாடோடி மன்னன்

    6. திருடாதே

    7. தாய் சொல்லை தட்டாதே

    8. எங்க வீட்டு பிள்ளை

    9. காவல்காரன்

    10.குடியிருந்த கோயில்

    11.ஒளிவிளக்கு

    12..அடிமைப்பெண்

    13.மாட்டுக்காரவேலன்

    14.ரிக்ஷாக்காரன்

    .
    அழகான எங்க வீட்டுப்பிள்ளையின் படங்களை பதிவிட்ட வினோத் சார் அவர்களுக்கு நன்றி.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #2363
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    இன்று முதல் கோவை டிலைட் திரைஅரங்கில் மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன்.

    இந்தப்படம் 16.03.2012 அன்று இதே திரை அரங்கில் திரையிடப்பட்டு பத்து நாட்கள் ஓடி வசூலை குவித்தது.

    என்றும் எங்கும் எங்கள் மக்கள் திலகமே வசூல் சக்ரவர்த்தி.


    எத்தனையோ வெள்ளிவிழா படங்கள் இரும்பு பெட்டியில் தூங்கும் இந்த காலத்தில் எங்கள் தெய்வத்தின் அத்தனை படங்களும் திரையரங்குகளில் உலா வந்து வசூலில் கலக்குவதுதான் உண்மையான சாதனை...தகவல் தந்த திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...

  5. #2364
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    (குதிரை வண்டி சேர்க்கலாம் என்றால்)..
    நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..ஓடு ராஜா.. (என் அண்ணன்)

  6. #2365
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணியமான ஒரு குடும்ப சித்திரம் மக்கள் திலகத்தின் "குடும்ப தலைவன்".

    பள்ளி காலத்தில் பரகோன் திரை அரங்கில் இந்த திரைப்படம் பார்த்தேன். வழக்கம் போல நல்ல கூட்டம் சனிகிழமை மதியம் காட்சிக்கு. இந்த திரைப்படம் எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் இரெண்டாம் நிலையில் இருக்கும் படம். முதல் நிலயில் என்றுமே எனக்கு "பாசம்" திரைப்படம் தான்.

    காட்சி அமைப்பு எல்லாமே அருமையாக இருக்கும். இவரும் அசோகனும் நல்ல புரிதலோடு பரஸ்பரம் நன்கு நடித்திருப்பார்கள். அவருக்காக இவர் காதலை தியாகம் செய்ய முனைவது. அது அறியாமல் அவர் இவர் மீது கோபம் கொள்வது ..இப்படி நல்ல ஒரு திரைக்கதை குடும்பதலைவனில் காணலாம்.

    திரு. MGR அவர்கள் இதில் காதலை மறக்கவும் முடியாமல் தியாகம் செய்ய முடிவெடுத்து அதன் பின் அந்த வேதனையை நினைத்து நினைத்து நெஞ்சம் விம்மும்போது படம் பார்க்கும் நமக்கே தொண்டையை அடிப்பது போன்ற ஒரு நிலை ஏற்படுவது மறைக்க மறுக்க முடியாதது !

    மக்கள் திலத்தின் திரைப்படங்களில் இரெண்டே இரண்டு சண்டைகாட்சிகளை கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும். தேவருடன் சகதியில் சண்டையிடும் காட்சி....highlight !

    பாடல்களை பற்றி கூறவே வேண்டாம்...அவ்வளவு இனிமை...! குறிப்பாக ஏதோ..ஏதோ..ஏதோ ஒரு மயக்கம் ..அது எப்படி..எப்படி எப்படி வந்தது எனக்கும்.....நல்ல பதிவாக்கம் !

    எல்லா படங்களிலும் ஏதாவது குறை இருக்கதான் செய்யும் ...எனவே குறைகளை மறந்து இந்த படத்திற்கு 100/100 தாராளமாக தரலாம் !
    Last edited by NTthreesixty Degree; 12th July 2013 at 12:01 PM.

  7. #2366
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like


    (courtesy: MGR FB)

  8. #2367
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படம் பெங்களூரில்

    நடை பெற்ற போது ஹிந்து பேப்பரில் வந்த விளம்பரம் .

    கினோ

    நாஸ்

    சங்கீத்

    சாந்தி


    4 அரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

    Last edited by esvee; 12th July 2013 at 01:14 PM.

  9. #2368
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் - அலங்கார் திரையரங்கில்


    மக்கள் திலகத்தின்

    நேற்று இன்று நாளை -1974


  10. #2369
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படம் பெங்களூரில்

    நடை பெற்ற போது ஹிந்து பேப்பரில் வந்த விளம்பரம் .

    கினோ

    நாஸ்

    சங்கீத்

    சாந்தி


    4 அரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

    பெங்களூருவில் நேற்றும் இன்றும் நாளையும் சாதனை படைக்கும் நம் தலைவனின் திரைப்பட வெளியீடு விளம்பரம் என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை வெளியிட்ட திரு. வினோத் அவர்களுக்கு நன்றி..இதிலிருந்தே நம் தலைவன், மொழி, இனம் மதம் அனைத்தையும் கடந்த ஆண்டவன் என்பது தெளிவாகிறது.

  11. #2370
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by masanam View Post
    (குதிரை வண்டி சேர்க்கலாம் என்றால்)..
    நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..ஓடு ராஜா.. (என் அண்ணன்)
    Working on it maasanam sir, there are still more songs like - ondru alla erandu alla .... shall post it soon.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •