Page 266 of 397 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2651
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    குடியிருந்த கோயில் - தாய்மையின் சிறப்பை கூறும் பாடம்.

    தாய்ப்பாசம்-பிள்ளைப்பாசம்..பண்டரிபாய் அவர்களும் புரட்சித்தலைவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்..


    தாயுடன் இருக்கும் ஒரு பிள்ளையின் பாசத்தை ஆனந்தும்..தன் தாயின் கடிதத்தை படித்து..அம்மா..என்று சொல்லும்போதும்..குண்டடிபட்டு தாயிடம் சிகிச்சை பெற்று..நான் உங்கள் மகனாகவே இருக்க கூடாதா என்று பாபுவும் உருகி நடித்திருக்கிறார்கள்..வீட்டில் எடுத்து வந்த தாயின் படத்தை வைத்துகொண்டு தாய்ப்பாசம் கிடைக்காத ஒரு மகன் ஏக்கத்துடன் பார்க்கும் நடிப்பிலும்..நம்பியார் படத்தை தூக்கி எறிந்த பின்பு அவருக்கு ஒரு அறை விட்டு 'பாஸ்' என்று நடிக்கும் நடிப்பிலும், பண்டரிபாய் தன் தாய் என்று தெரிந்ததும் 'அம்மா'.......என்று உணர்ச்சி பொங்கும் நடிப்பிலும்..முத்திரை பதிக்கிறார்...



    ...தொடரும்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2652
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை மகாலட்சுமி அரங்கில் கடந்த 12-07-13 முதல் திரையிடப்பட்ட "ஒளி விளக்கு " திரைப்படம், 18-07-13 வரை ஒரு வாரத்தில் ரூபாய் 98,000/- வரை வசூல் செய்துள்ளது.


    திரையுலக வரலாற்றில், ஒரு பழைய திரைப்படம், 9 மாத இடைவெளியில், அதுவும் இதே அரங்கில் வெளியாகி, இவ்வளவு பெரிய தொகை வசூல் செய்தது ஒரு புரட்சிகரமான சாதனை.

    இந்த சாதனையை உலகிலேயே நம் மக்கள் திலகம் ஒருவரால் மட்டுமே படைக்க முடியும்.

    என்றும் வசூல் பேரரசர், வசூல் சக்கரவர்த்தி, வசூல் திலகம், வசூல் மன்னன் நம் பாரத ரத்னா புரட்சிதலைவர் மட்டுமே.
    !




    ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ் !



    அன்பன் : சௌ. செல்வகுமார் .


    என்றும் எம். ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 23rd July 2013 at 12:46 PM.

  4. #2653
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    குடியிருந்த கோயில் - தாய்மையின் சிறப்பை கூறும் பாடம்.

    தாய்ப்பாசம்-பிள்ளைப்பாசம்..பண்டரிபாய் அவர்களும் புரட்சித்தலைவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்..


    தாயுடன் இருக்கும் ஒரு பிள்ளையின் பாசத்தை ஆனந்தும்..தன் தாயின் கடிதத்தை படித்து..அம்மா..என்று சொல்லும்போதும்..குண்டடிபட்டு தாயிடம் சிகிச்சை பெற்று..நான் உங்கள் மகனாகவே இருக்க கூடாதா என்று பாபுவும் உருகி நடித்திருக்கிறார்கள்..வீட்டில் எடுத்து வந்த தாயின் படத்தை வைத்துகொண்டு தாய்ப்பாசம் கிடைக்காத ஒரு மகன் ஏக்கத்துடன் பார்க்கும் நடிப்பிலும்..நம்பியார் படத்தை தூக்கி எறிந்த பின்பு அவருக்கு ஒரு அறை விட்டு 'பாஸ்' என்று நடிக்கும் நடிப்பிலும், பண்டரிபாய் தன் தாய் என்று தெரிந்ததும் 'அம்மா'.......என்று உணர்ச்சி பொங்கும் நடிப்பிலும்..முத்திரை பதிக்கிறார்...



    ...தொடரும்..
    Dear Kaliyaperumal Sir,
    This film 'KUDIYIRUNTHA KOIL' made me to become MGR FAN (later turned out to be his Strong Devotee on seeing his many other films and political achievements made by him as Chief Minister of Tamil Nadu)

    I cherish the old and sweet memories, when I saw this film at Globe Theatre, Chennai, at the time of its original release on
    15th March 1968. I was only 12 years old at that time.



    Ever yours : S. Selvakumar


    Endrum M.G.R.
    Engal Iraivan

  5. #2654
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    மக்கள் திலகத்தின் 'மலைக்கள்ளன்' திரைப்படத்தின் அழகிய புகைப்படங்களை தெளிவாகவும், தலைவரின் உடற்கட்டை சிறப்பாய் எடுத்துக்காட்டும் விதத்திலும் மிகவும் சிரத்தை எடுத்து பதிவிடும் உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது..வளர்க உங்கள் பணி..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

  6. #2655
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    குடியிருந்த கோயில் - தொடர்ச்சி

    புரட்சி நடிகர் 'நான் யார்..நான் யார்...என்ற அந்த ஒரு பாடலில் நவரச நடிப்பையும் காட்டி விடுகிறார்.




    இந்த பாடலை பார்க்கும்போது 'எப்படி ஐயா..இப்படி...என்று நேரில் பார்த்து கேட்கவேண்டும் போல இருக்கிறது..அப்படி ஒரு அபார நடிப்பு..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

  7. #2656
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2657
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2658
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2659
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2660
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •