-
23rd July 2013, 12:35 PM
#2651
Junior Member
Veteran Hubber
-
23rd July 2013 12:35 PM
# ADS
Circuit advertisement
-
23rd July 2013, 12:39 PM
#2652
Junior Member
Veteran Hubber
சென்னை மகாலட்சுமி அரங்கில் கடந்த 12-07-13 முதல் திரையிடப்பட்ட "ஒளி விளக்கு " திரைப்படம், 18-07-13 வரை ஒரு வாரத்தில் ரூபாய் 98,000/- வரை வசூல் செய்துள்ளது.
திரையுலக வரலாற்றில், ஒரு பழைய திரைப்படம், 9 மாத இடைவெளியில், அதுவும் இதே அரங்கில் வெளியாகி, இவ்வளவு பெரிய தொகை வசூல் செய்தது ஒரு புரட்சிகரமான சாதனை.
இந்த சாதனையை உலகிலேயே நம் மக்கள் திலகம் ஒருவரால் மட்டுமே படைக்க முடியும்.
என்றும் வசூல் பேரரசர், வசூல் சக்கரவர்த்தி, வசூல் திலகம், வசூல் மன்னன் நம் பாரத ரத்னா புரட்சிதலைவர் மட்டுமே. !

ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார் .
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 23rd July 2013 at 12:46 PM.
-
23rd July 2013, 12:53 PM
#2653
Junior Member
Veteran Hubber
Dear Kaliyaperumal Sir,
This film 'KUDIYIRUNTHA KOIL' made me to become MGR FAN (later turned out to be his Strong Devotee on seeing his many other films and political achievements made by him as Chief Minister of Tamil Nadu)
I cherish the old and sweet memories, when I saw this film at Globe Theatre, Chennai, at the time of its original release on
15th March 1968. I was only 12 years old at that time.
Ever yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
23rd July 2013, 12:57 PM
#2654
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
மக்கள் திலகத்தின் 'மலைக்கள்ளன்' திரைப்படத்தின் அழகிய புகைப்படங்களை தெளிவாகவும், தலைவரின் உடற்கட்டை சிறப்பாய் எடுத்துக்காட்டும் விதத்திலும் மிகவும் சிரத்தை எடுத்து பதிவிடும் உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது..வளர்க உங்கள் பணி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
23rd July 2013, 01:15 PM
#2655
Junior Member
Veteran Hubber
குடியிருந்த கோயில் - தொடர்ச்சி
புரட்சி நடிகர் 'நான் யார்..நான் யார்...என்ற அந்த ஒரு பாடலில் நவரச நடிப்பையும் காட்டி விடுகிறார்.


இந்த பாடலை பார்க்கும்போது 'எப்படி ஐயா..இப்படி...என்று நேரில் பார்த்து கேட்கவேண்டும் போல இருக்கிறது..அப்படி ஒரு அபார நடிப்பு..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
23rd July 2013, 01:15 PM
#2656
Junior Member
Veteran Hubber
-
23rd July 2013, 01:17 PM
#2657
Junior Member
Veteran Hubber
-
23rd July 2013, 01:18 PM
#2658
Junior Member
Veteran Hubber
-
23rd July 2013, 01:20 PM
#2659
Junior Member
Veteran Hubber
-
23rd July 2013, 01:21 PM
#2660
Junior Member
Veteran Hubber
Bookmarks