Page 290 of 406 FirstFirst ... 190240280288289290291292300340390 ... LastLast
Results 2,891 to 2,900 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

  1. #2891
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா நூற்றாண்டு விழா: சென்னை தியேட்டர்களில் 1 வாரம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலின் பழைய படங்கள்

    இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு விழா செப்டம்பர் 21–ந்தேதி முதல் 24–ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல் நாள் காலை மலையாள நடிகர்– நடிகை களின்கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தமிழ் நடிகர்– நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 22–ந் தேதி காலை கன்னட நடிகர்– நடிகைகளும், மாலையில் தெலுங்கு நடிகர்– நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். 23–ந்தேதி தென்னிந்திய மொழி கலைஞர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. 24–ந்தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக, ஆந்திர, கேரள, கர்நாடக முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து மொழிகளையும் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
    இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாக்குழு தலைவர் கல்யாண் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 18–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

    இந்த ஒரு வாரமும் சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் 1940, 50 மற்றும் 60களில் வெளியான பழைய படங்களை திரையிடும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்று திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன், குடியிருந்த கோவில், எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், படகோட்டி உள்ளிட்ட படங்களும், சிவாஜி நடித்த வசந்தமாளிகை, தங்கபதக்கம், கவுரவம், திரிசூலம், கர்ணன் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளது. ரஜினியின் அண்ணாமலை, படையப்பா, வேலைக்காரன், மனிதன், ஆறில் இருந்து அறுபது வரை, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களும், கமலின் சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள், சிவப்பு ரோஜாக்கள், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது படங்களும் திரையிட உள்ளன.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2892
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like










    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #2893
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Sakala.. இதெல்லாம் படத்தை பார்ப்பதற்கு முன் அப்போது படிக்கிறதுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. இதுல மிஞ்சி மிஞ்சிப் போனா ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இடம்பெறும் ராணவ சண்டைக் காட்சி. அதற்கு என்ன மாதிரியான பில்டப் தெரியுமா? ரெண்டு மூன்று பத்திரிக்கைகளில் அந்தச் சண்டைக் காட்சிகளுக்கு உதவியாய் இருந்த நிஜ ராணுவ வீரர் பேட்டிகள் என்ன! அதற்கான படங்கள் என்ன! படம் பார்க்கையில் எதிர்பார்ப்பு புஸ்வானம் நமத்து போய்விட்டது.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #2894
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post










    When Kamal did the animation action sequence in Alavandhaan 13 years ago, it was seen as self-indulgent and odd by a lot of people. Recently Alavandhaan has been appreciated and endorsed by Quentin Tarantino, a filmmaker of such brilliance.
    Kamal should have done such movie now.
    Last edited by ganse; 3rd August 2013 at 06:13 AM.

  6. #2895
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    Sakala.. இதெல்லாம் படத்தை பார்ப்பதற்கு முன் அப்போது படிக்கிறதுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. இதுல மிஞ்சி மிஞ்சிப் போனா ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இடம்பெறும் ராணவ சண்டைக் காட்சி. அதற்கு என்ன மாதிரியான பில்டப் தெரியுமா? ரெண்டு மூன்று பத்திரிக்கைகளில் அந்தச் சண்டைக் காட்சிகளுக்கு உதவியாய் இருந்த நிஜ ராணுவ வீரர் பேட்டிகள் என்ன! அதற்கான படங்கள் என்ன! படம் பார்க்கையில் எதிர்பார்ப்பு புஸ்வானம் நமத்து போய்விட்டது.

    Kamal and co himself had expressed about that excess publicity, see point no 52! And he always learns lessons, thats why he made sure there was very less publicity for Anbe sivam, but it kinda back fired.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  7. #2896
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    sometime back Dhaanu was telling like he will do some publicity and re-release Aalavandhaan..
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  8. #2897
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Aalavandhan oru arumaiyana padam and from the time of its initial advertisement it was style all the way... the only things that brought the film down is its music, barring the stylish theme song... other than that...antha hero kamal character konjam boring ah iruntha maathiri irunthathu....the romance sequences....matured love ah kaata try pannirukkanga
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  9. #2898
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    rsubras, yes what you have said goes well with me. And I would include the "violence". A decade+ back : it was not only incomprehensible, but a bit shocking too. At that time I used to watch many Foreign films, so it was a cake walk for me, but the people with whom I watched, the first thing they told was the bloody face of Kamal and his tatoos. They even went on comparing it with Kuridhi Punal in all wrong ways possible - its actualy nothing to do with it and if they brought it Red Rose or 3tik, I would have engaged in the discuession with them ... LoL. You see how we have been spektical about violence. And ofcoarse "matured love" + 1 Adult Party Song ... LoL.
    Ippolam 'bloody face" & "matured love"-lam romba satharanam ayiduchu - athuku "U" certificate vera !

    I think Major Vijaykumar character was made to be that way to boost Nandhu. If you ask me, all dual role movies do that. I expressed the same feeling with Madhan in MMKR.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  10. #2899
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like
    'ராஜா தி ராஜா'... லண்டன் இசைமேடையில்... இசைஞானியும் உலக நாயகனும்!


    லண்டன்: ஐரோப்பாவில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. லண்டன் நகரில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் இசைஞானியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்பவர் உலகநாயகன் கமல் ஹாஸன். தி ஓ 2 அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையிசையில் பிரபலமாக விளங்கும் எஸ்பி பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, எஸ்பி ஷைலஜா, கார்த்திக், சின்மயி உள்பட ஏராளமான பாடகர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்த முறை இசைஞானி இசையில் கமல்ஹாஸனும் மேடையில் பாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிறந்த பாடகராகவும் திகழும் கமல்ஹாஸன், தன் சினிமா வாழ்க்கையில் அதிகப் பாடல்கள் பாடியிருப்பது இளையராஜா இசையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா தி ராஜா எனும் தலைப்பில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் வேகமாக விற்றுக் கொண்டிருக்கின்றன.

  11. #2900
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like

    (Diehard kamalians Group FB)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •