-
2nd August 2013, 09:23 PM
#11
Senior Member
Diamond Hubber
Sakala.. இதெல்லாம் படத்தை பார்ப்பதற்கு முன் அப்போது படிக்கிறதுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. இதுல மிஞ்சி மிஞ்சிப் போனா ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இடம்பெறும் ராணவ சண்டைக் காட்சி. அதற்கு என்ன மாதிரியான பில்டப் தெரியுமா? ரெண்டு மூன்று பத்திரிக்கைகளில் அந்தச் சண்டைக் காட்சிகளுக்கு உதவியாய் இருந்த நிஜ ராணுவ வீரர் பேட்டிகள் என்ன! அதற்கான படங்கள் என்ன! படம் பார்க்கையில் எதிர்பார்ப்பு புஸ்வானம் நமத்து போய்விட்டது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd August 2013 09:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks