Page 136 of 399 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1351
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படம்













    courtesy: M. Srinivasan, from FB
    Last edited by RAGHAVENDRA; 8th August 2013 at 10:48 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1352
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மாட்டு வண்டியில் பாச மலர் புதிய சுவரொட்டி. ஜாலி கற்பனை. நோட்டீஸ் பொறுக்கி கொண்டு கூடவே ஓடலாம் போலுள்ளது.

  4. #1353
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    மாட்டு வண்டியில் பாச மலர் புதிய சுவரொட்டி. ஜாலி கற்பனை. நோட்டீஸ் பொறுக்கி கொண்டு கூடவே ஓடலாம் போலுள்ளது.
    அப்படியே வண்டியின் பின்னால் போனாலும் அவ்வளவு சாமான்யமாக நோட்டீஸ் தர மாட்டார்கள் ("சின்ன பசங்களுக்கெல்லாம் கிடையாது போங்கடா") . அப்படியும் விடாமல் வண்டியின் பின்னே துரத்திச்சென்று நோட்டீஸை வாங்கி வந்து, வீட்டுக்குத்தெரியாமல் அதற்கென்று ஒதுக்கி வைத்திருக்கும் பழைய நோட்டில் ஒட்டிவைத்து, அவ்வப்போது திறந்து பார்ப்பதிலும், பள்ளிக்கு எடுத்துச்சென்று சக 'பசங்களிடம்' காட்டி பெருமை அடித்துக்கொள்வதிலும் இருந்த சுகமே தனி. (இப்போது பிறக்கும்போதே ஒருகையில் கீ-போர்டும் மறுகையில் செல்போனுமாக பிறக்கும் இக்கால கான்வென்ட் மாணவர்களுக்கு அந்த சுகமெல்லாம் எப்படித்தெரிய?) ..

  5. #1354
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Super Stills of NT. Thanks Mr Raghavendra Sir. In the recent issue of Idayakani
    Cinema Special both you and our Mr Pammalar put in your great effort for the
    successful publication of Pasamalar special by way of articles and rare photos.

  6. #1355
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Latest ad for Paasa Malar

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1356
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Dear Raghavendar sir,

    Thanks for pasamalar ad,

    surely we will meet on aug15th,

    Thanks again
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  8. #1357
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you Radhakrishnan for the appreciations.

    Ramzan greetings to all

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1358
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    "இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்"

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #1359
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    GOLD MEDAL archive to follow soon !

    Till then, See you all, Bye ! Bye!
    Where is the Gold metal that has been promised longback?

  11. #1360
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இணைய இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக சென்ற ஒரு வாரமாக திரியில் பங்கு கொள்ள முடியவில்லை. திரியை செவ்வனே நடத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    சென்னையில் நீதி மற்றும் மதுரையில் எங்கள் தங்க ராஜா வெளியான அரங்குகளில் சென்ற ஞாயிறு மாலை நடந்த கொண்டாட்டங்களை பற்றிய செய்திகளை ராகவேந்தர் சார் மூலமாக அறிந்திருப்பீர்கள்.

    மகாலட்சுமியில் நீதி ஒரு வாரத்தில் மிகச் சிறப்பான வசூலை பெற்றிருக்கிறது. மதுரையில் இந்த வருட துவக்கத்தில் SP.சௌத்ரி சென்ட்ரல் திரையரங்கில் ஒரு வார வசூலில் புதிய benchmark உருவாக்கினார். அதை சமன் செய்து மீண்டும் சாதனை படைத்திருக்கிறார் பட்டாகத்தி பைரவன்.

    வெகு நாட்களுக்கு பிறகு T.Nagar ஏரியாவிற்கு விஜயம் செய்த ஆனந்திற்கு அமோக வரவேற்பு. கிருஷ்ணவேணி திரையரங்கில் இன்று மதியம் மற்றும் மாலைக் காட்சிக்கு வசந்த மாளிகை படத்திற்கு திரளான மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தனர். இரவுக் காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருகிறார்கள்.

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •