ஆட்சியாளர்கள் கெடுபிடி செய்ததால் அன்று ரஜினி வேண்டுமானால் அடங்கி போகலாம் என் மகன் விஜய் அடங்கமாட்டான் என்று விஜயின் தந்தை இயக்குனர் சந்திரசேகர் எங்கேயோ கூறியதை சமுத்துவமக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்கள் அதிமுக தலைமைக்கு போட்டு கொடுத்ததே இப்போது தலைவா தடுமாறுவதற்கு காரணமாம் .......பத்த வெச்சிட்டான் பரட்ட







Reply With Quote
Bookmarks