-
16th August 2013, 08:52 PM
#211
Junior Member
Devoted Hubber

Originally Posted by
madhu
இதுவரை கேட்டதே இல்லையே ! உண்ணி கிருஷ்ணனும் காய்ச்சல் வந்த சுவர்ணலதாவும் பாடியது போலத் தோன்றுகிறது.
இன்னொரு தளத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் என்று ஐந்து பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதில் இந்தப் பாட்டைக் காணோம் !!
http://ww.smashits.com/nerup-poo/songs-2401.html
ஆஹா, திரைப்பட பாடல்கள் முற்றும் தெரிந்த தி. ஞா. உங்களுக்கே தெரியவில்லையா? 
இது 1981 திரைப்படமே இல்லை என்று நினைக்கிறேன். 1990s பாட்டோ என்னவோ ?
-
16th August 2013 08:52 PM
# ADS
Circuit advertisement
-
16th August 2013, 09:01 PM
#212
Junior Member
Devoted Hubber
இந்த திரியில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் - பக்கம் 11ல் இருந்து இது வரை.
Paruvakalangalin Kanavu (Moodupani) Audio & Video
Va Va Idhayame (Nan Adimai Illai) Audio
Devi Vantha Neram (Vandichakkaram) Audio & Video
Dhagam Edukkira Neram (Enakkaga Kathiru) Audio
Dhagam Edukkira Neram (Enakkaga Kathiru) Video
Annanmare Thambimare (Anandakummi) Audio
Muthu Muthu Therottam (Aniver) Audio
Ammadi Chinnapappa (Indru Poi Nalai Va) Audio
Ithu Sugam Jathi Tharum (Kashmir Kadhali) Audio
Alli Thantha Bhoomi (Nandu) Audio & Video
Kanna Kadhal Nathi Ondru (Inaintha Dhuruvangal) Audio
Kanni Thendral Veesum (Raman Sriraman) Audio
Vasamulla Santhaname (Sridevi) Audio
Oru Moodan Kathai Sonnan (Enga Oor Rasathi) Audio
En Purusan Than (Gopurangal Saivathillai) Audio
Kanmaniye Kadhal Enbathu (Arilirunthu Arupathu Varai) Video
Muthu Muthu Therottam (Aniver) Video
Vizhigal Medaiyam (Kilinjalgal) Video
Nan Oru Kovil (Nellikani) Video
Then Sumantha Mullaithana (Kairasikaran) Audio
Kai Veesum Thamarai (Kairasikaran) Audio & Video
Nilavondru Kanden (Kairasikaran) Audio & Video
Van Meethile (Ragangal Maruvathillai) Video
Anbuthalaivan Kaladisuvatil (Kadavulin Theerpu) Video
Pasamalare Anbil Vilaintha (Neethipathi) Video
Unnai Nan Parthathu (Pattikattu Raja) Video
O Nenjame (Enakaga Kathiru) Video
Chithira Sittukkal (En Bommukutty Ammavukku) Video
Engeyo Etho (Nathiyai Thedi Vantha Kadal) Audio
Sivappukkal Mookuthi songs-3 Video
Margazhi Pookale (Avan Aval Athu) Audio & Video
Ezhuthugiral Oru Puthu Kavithai (Saranalayam) Video
Kannodu Kannum Kaiyodu Kayyum (Kannodu Kan) Video
Nee Oru Kodi Malar Koodi (Bhama Rukmini) Video
Nan Unnai Thirumba Thirumba (Ellam Un Kairasi) Audio
Nee Illatha Pothu (Ilamai Kolam) Video
Pavai Nee Malligai (Deiveega Ragangal) Audio
Ullam Ellam Thalluduthey (Dhoorathu Idi Muzhakkam) Video
Kalangal Mazhai Kalangal (Idhayathil Oru Idam) Audio
Suttum Vizhi Sudarthan (Malargale Malarungal) Audio
Kangalal Nan Varainthen (Mangala Nayaki) Audio
Ninaithirunthathu Nadanthu Vittathu (Matravai Neril) Audio
Kadhal Kavignan Nan (Muyalukku Moonu Kal) Audio & Video
Kovilin Therena (Paruvathin Vasalile) Audio
Chandira Kulathavan (Siri Siri Mama) Audio
Maragatha Megam (Megathukkum Dhagamundu) Audio
Maragatha Megam (Megathukkum Dhagamundu) Video
Sugam Sugame (Nan Potta Saval) Video
Vanam Inge Mannil Vanthathu (Natchathiram) Audio
Ponnanganni Poothu Vanthatho (Natchathiram) Audio
Avaloru Menagai (Natchathiram) Audio
Poonthottam Poovil (Nathiyai Thedi Vantha Kadal) Audio
Avaloru Menagai (Natchathiram) Video
Vaigai Karaiyinil (Natchathiram) Audio
Ezhum Ezhum Sernthal (Oomai Kanavu Kandal) Audio
Pavayargal Maan Pole (Ore Mutham) Audio
Rajaponnu Adi Vadiyamma (Ore Mutham) Audio
Muthu Tharagai (Oru Kai Osai) Video
Ananthamthan Alaialaiyai Audio
-
16th August 2013, 09:12 PM
#213
Junior Member
Devoted Hubber
பாடல்: லக்ஷ்மி வந்தாள்
திரைப்படம்: பணம் பெண் பாசம்
பாடியவர்கள்: SPB, S P ஷைலஜா
திரைக்கலைஞர்கள்: முத்துராமன், சரிதா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980

http://www.inbaminge.com/t/p/Panam%2...dhaal.eng.html
-
16th August 2013, 09:15 PM
#214
Junior Member
Devoted Hubber
அதே திரைப்படத்தில் P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் "கலை மாமணியே சுவை மாங்கனியே" என்ற பாடல்:
http://www.inbaminge.com/t/p/Panam%2...aniye.eng.html
-
16th August 2013, 09:22 PM
#215
Junior Member
Devoted Hubber
மீண்டும் அதே திரைப்படம், P சுசீலா, SPB குரல்களில், "எனக்கு பிடித்த ரோஜாப்பூவே" பாடல்:
http://www.inbaminge.com/t/p/Panam%2...ditha.vid.html
-
17th August 2013, 05:07 AM
#216
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Isai Rasigan
"லக்ஷ்மி வந்தாள்" மற்டும் "கலைமாமணியே" இரு பாடல்களும் பணம் பெண் பாசம் திரைப்படத்தில் இடம் பெற்றவைதான். ஆனால் இந்த "எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே" பாடல் வெளிவராத (அல்லது வெளிவந்து யாரும் கண்டுக்காமல் விட்ட ) "பணம் பகை பாசம்" என்ற படத்தில் இடம் பெற்றது. முதலில் அந்தப் படத்திற்கு "தர்மங்கள் சிரிக்கின்றன" என்று பெயர் சூட்டி இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்தப் பெயர் சொல்லித்தான் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்.
பணம் பெண் பாசத்தில் பி.சுசீலா பாடிய "அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா " என்ற அருமையான பாடல் உண்டு.
இந்த லிங்க்கில் டவுன்லோடு செய்து கேளுங்க.. http://www.mediafire.com/download/15...m+Panpodum.mp3
இன்னொன்று வாணி ஜெய்ராமின் "அழகிய முகம் முழுமை நிலா.. அது வருவது இனிமை உலா" என்று ஒரு பாடலும் உண்டு.
Last edited by madhu; 17th August 2013 at 05:14 AM.
-
17th August 2013, 05:15 AM
#217
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Isai Rasigan
ஆஹா, திரைப்பட பாடல்கள் முற்றும் தெரிந்த தி. ஞா. உங்களுக்கே தெரியவில்லையா?

இது 1981 திரைப்படமே இல்லை என்று நினைக்கிறேன். 1990s பாட்டோ என்னவோ ?
இது கிண்டல்..!!
நான் கடற்கரை ஓரம் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன். இங்கே கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தெரிந்தவர்கள் ஏராளம்.
-
18th August 2013, 06:16 PM
#218
Junior Member
Devoted Hubber
அன்போடும் பண்போடும் நல்ல பாடல், நன்றி.
அழகிய முகம் முழுமை நிலா பாடல் வரிகள் இதோ:
தமிழில் கிடைக்கவில்லை.
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
iLagiya udal inimai palA
idaiyinil oru madhana vizhA
muththukkaL sevvaayil moodi kidakkum
muththukkaL sevvaayil moodi kidakkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
aa aa aa aa aaaaaaaaaaa
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
vanjik kodigaL konjum kiLigaL
aadi paadum kaadhal arangamO
viNmeengaLO kaNmeengaLO neeraadum peNmeengaLO
maragadha maNiyena madhurasa idhazhgaLil pudhu vidha isai varumO
iLamaiyin pidiyinil idaiyadhu idaiyinil thaaLam pOdumO
humm mm mm…muththukkaL sevvaayil moodi kidakkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
aa aa aa aa aaaaaaaaaaa
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
indha silaigaL andhaik kalaigaL
kaaNa vENdum naaLum unnOdudhaan
inge pugazh angE manam endraadum ennOdudhaan
vizhigaLum vizhigaLum iNaigira pozhudhinil mozhigaLum avasiyamO
vilagiya thiraiyinil vidigira varaiyinil naaLum AdavO
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
humm mm mm…muththukkaL sevvaayil moodi kidakkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
aa aa aa aa aaaaaaaaaaa
பாடலும் கிடைக்கவில்லை.
-
18th August 2013, 06:23 PM
#219
Junior Member
Devoted Hubber
பாடல்: தமிழிலிருந்து உலகம் முழுதும்
திரைப்படம்: பருவத்தின் வாசலிலே
பாடியவர்: P ஜெயச்சந்திரன்
திரைக்கலைஞர்கள்: ஜெய்கணேஷ், ராதிகா
இசை: கங்கை அமரன்
வருடம்: 1980
ஒலி வடிவம்:
-
19th August 2013, 05:20 PM
#220
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Isai Rasigan
அன்போடும் பண்போடும் நல்ல பாடல், நன்றி.
அழகிய முகம் முழுமை நிலா பாடல் வரிகள் இதோ:
தமிழில் கிடைக்கவில்லை.
பாடலும் கிடைக்கவில்லை.
பாட்டு வேண்டுமா ? இதோ இருக்குது..
http://www.mediafire.com/download/vo...humai+Nila.mp3
Bookmarks