Page 145 of 399 FirstFirst ... 4595135143144145146147155195245 ... LastLast
Results 1,441 to 1,450 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1441
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    Hello all,

    Yesterday had brief phone chat with Ragavendran sir when he was inside the Shanthi theatre and could able to listen fans allapparai, and Pasa Malar is going to rock all over TN again.

    Long live NT fame.

    Cheers,
    Sathish
    Yesterday evening show shanthi theatre was almost Full except lower class.
    from begining to end RASIGARGAL ALLPARAI was trendrous with general public's overwhelming response. hope pasamalar 2 will create a flutter like karnan.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1442
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாசமலர் அலப்பரைகளுக்கு ஒரு வாரம் விட்டு 1972 தொடரலாம் என்று பார்த்தால், அவ்வளவு பதிவுகள் இல்லையே? வாசுவும் ,முரளியும் சுறுசுறுப்பு காட்டினால் நலம்.

  4. #1443
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    மதுரை அலங்கார் திரையரங்கம் பாசமலர் வெளியீட்டிற்காக அலங்கரிக்கப்பட்ட நிலையில்

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #1444
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    67வது சுதந்திர தினம் - நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மதுரை மாவட்டம் வையூர் கிராம ஊராட்சிப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்ப்ட்டது.:







    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #1445
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    The Bahamas
    Posts
    0
    Post Thanks / Like
    indru tholaikaatchiyil paasamalar !!! sivaji samooga nala peravai, perumai padum badi iyangi varugiradhu.

  7. #1446
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1447
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    150 நாட்கள்.


    பாசமலர் மறு வெளியீட்டில் மெய்மறந்து மகிழும் அனைத்து தலைவர் பக்தர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    இன்றைய தலைமுறையினர், ஒரு திரைப்படம் 100/150/175 நாட்கள் ஓடி சாதனை படைக்கும் நிகழ்வுகளை, அறியார்.
    (இப்போதான் 25 நாட்களே ஒரு சாதனை ஆகிவிட்டதே!)
    எனவே அவர்கள் உணரும்படி,பாசமலர் 150 நாட்கள் ஓடி நாம் விழா எடுக்க வேண்டும் என்பது என் அவா.
    அந்த 150 நாட்கள் கொண்டாட்டமே அலாதி..மற்றற்ற மகிழ்வும் ஆனந்தமும் தரும்.
    இறைவன் அருளட்டும்.

  9. #1448
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக் சாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் எதிர்பார்ப்பான தர்மம் எங்கே எழுதி விட்டு, வசந்த மாளிகை என்ற காவியத்திற்கு கவிதையில் விமரிசித்து ,வாசு மற்றும் என்னுடைய அபிமான ஞான ஒளி,ராஜாவுடன் முடிக்க போகிறேன்.

  10. #1449
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்
    தங்களுடைய பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1450
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விரைவில் வெளியாக உள்ள தங்க சுரங்கம் திரைப்படத்தின் விளம்பரம் .. இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •