-
20th August 2013, 08:39 AM
#1471
Senior Member
Seasoned Hubber
Nadigar Thilagam's films in TV Channels this week
J MOVIES THANGAIKKAGA 21.08.2013 1 PM
MEGA TV SATHIYA SUNDARAM 21.08.2013 12 NOON
MURASU TV CHINNA MARUMAGAL 21.08.2013 7.30 PM
JAYA TV ENGA OOR RAJA 21.08.2013 8 PM
J MOVIES ANNAN ORU KOIL 22.08.2013 1 PM
MEGA TV RATHA THILAKAM 22.08.2013 12 NOON
ZEE TAMIZ MARUMAGAL 22.08.2013 2.30 PM
JAYA TV THENUM PALUM 23.08.2013 10 AM
MEGA 24 AMBIKAPATHY 23.08.2013 11 AM
POLIMER TV KANDHAN KARUNAI 23.08.2013 2 PM
VASANTH TV THUNAI 23.08.2013 2 PM
MEGA TV THIYAGAM 24.08.2013 12 NOON
RAJ DIGITAL PLUS RAJA RANI 24.08.2013 4 PM
MEGA 24 DEEPAM 24.08.2013 6.30 PM
RAJ TV KRISHNAN VANTHAN 24.08.2013 6.30 PM
MURASU TV VEERAPANDIYAN 24.08.2013 7.30 PM
RAJ DIGITAL PLUS THIRISULAM 25.08.2013 3 PM
MURASU TV ANBALIPPU 25.08.2013 7.30 PM
MEGA 24 MARUTHA NATTU VEERAN 26.08.2013 11 AM
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2013 08:39 AM
# ADS
Circuit advertisement
-
20th August 2013, 10:20 AM
#1472
Senior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Nadigar Thilagam's films in TV Channels this week
J MOVIES THANGAIKKAGA 21.08.2013 1 PM
MEGA TV SATHIYA SUNDARAM 21.08.2013 12 NOON
MURASU TV CHINNA MARUMAGAL 21.08.2013 7.30 PM
JAYA TV ENGA OOR RAJA 21.08.2013 8 PM
J MOVIES ANNAN ORU KOIL 22.08.2013 1 PM
MEGA TV RATHA THILAKAM 22.08.2013 12 NOON
ZEE TAMIZ MARUMAGAL 22.08.2013 2.30 PM
JAYA TV THENUM PALUM 23.08.2013 10 AM
MEGA 24 AMBIKAPATHY 23.08.2013 11 AM
POLIMER TV KANDHAN KARUNAI 23.08.2013 2 PM
VASANTH TV THUNAI 23.08.2013 2 PM
MEGA TV THIYAGAM 24.08.2013 12 NOON
RAJ DIGITAL PLUS RAJA RANI 24.08.2013 4 PM
MEGA 24 DEEPAM 24.08.2013 6.30 PM
RAJ TV KRISHNAN VANTHAN 24.08.2013 6.30 PM
MURASU TV VEERAPANDIYAN 24.08.2013 7.30 PM
RAJ DIGITAL PLUS THIRISULAM 25.08.2013 3 PM
MURASU TV ANBALIPPU 25.08.2013 7.30 PM
MEGA 24 MARUTHA NATTU VEERAN 26.08.2013 11 AM
இம்புட்டு படத்த தொலைக்காட்சிகளில் சாதாரணமான நாட்களில் திரையிடுவதை வேற நடிகரின் ரசிகராய் இருந்திருந்தா இன்னேரத்துக்கு யாராலும் முறியடிக்கப்படாத, முறியடிக்கமுடியாத ரெகார்ட் அப்படின்னு நிலைநாட்டியிருப்பாங்க.
Last edited by kalnayak; 20th August 2013 at 10:36 AM.
-
20th August 2013, 10:24 AM
#1473
Senior Member
Devoted Hubber
Watched "Sabaash Meena" on Murasu TV on 17/08/2013.
NT's comic character and his acting skills have been discussed umpteen times.
I wish to share with you one scene where NT effortlessly displayed his acting skill and homework.
This scene is with Kuladeivam Rajagopal. In the previous scene KR would offer a "Thundu cigarette" to NT and NT would smoke with lot of hesitation and frustration, being born with silver spoon.
In the subsequent scene, where the duo would set out for their "business" [KR would break the glass and NT would follow him as repairer], NT would smoke a cigarette.
His facial expressions while smoking that cigarette, probably a cheaper brand, are delightful and highly realistic.
Only a born actor, who lives his role and portrays his character with dedication and homework, or in short ONLY NT CAN DO THAT AND NO ONE ELSE.
I was stunned to watch this small piece which lasts for a couple of seconds in the scene and this made me to log into this thread, despite my vow not to enter again, just to share with you all my experience.
Good bye
Regards
-
20th August 2013, 02:07 PM
#1474
Senior Member
Devoted Hubber
சிவாஜி படங்களுக்கு திடீர் மவுசு
நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை தூசி தட்டி எடுத்து டிஜிட்டல் படுத்தி, சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள். படம் 100 நாட்கள் ஓடி சினிமா உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பிறகு திருவிளையாடல் படத்தை அதேபோன்று வெளியிட்டார்கள். அதில் பல தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததால் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதன்பிறகு வெளியிடப்பட்ட வசந்தமாளிகை படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது பாசமலர் படத்தை நவீனமுறையில் மறுஉருவாக்கம் செய்து சினிமாஸ்கோப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன். தமிழ்நாட்டில் சுமார் 50 தியேட்டர்களில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிவாஜி படங்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது.
சிவாஜி படங்களின் உரிமம் வைத்திருப்பவர்கள். அதை டிஜிட்டல்மயமாக்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். மறுஉருவாக்கத்திற்கும் 50 பிரிண்டுகள் போட ஆகும் செலவும், விளம்பரச் செலவையும் சேர்தால் படம் 5 நாள் ஓடினால் அதனை எடுத்து விடலாம் என்ற கணக்கு பரவலாகி இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தொலைக்காட்சியின் சிறிய திரைகளில் பார்த்து வியந்த படங்களை பெரிய திரையில் காணும் ஆர்வத்துடன் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். அதனால் சிவாஜி படங்களை தேடிப்பிடித்து வெளியிட பலர் மும்முரமாக கிளம்பி இருக்கிறார்கள்.
நான் வாழ வைப்பேன், தங்கச்சுரங்கம் படங்கள் அடுத்து ரீலிசாக இருக்கிறது. தெய்வமகன், திரிசூலம், ஆகியவையும் புதிதாக வெளிவர இருக்கிறது. சிவாஜி நடித்த அத்தனை வெற்றிப் படங்களையும் நான் மீண்டும் புதுப்பித்து வெளியிடத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதன் ரைட்ஸ் பல பேரிடம் பிரிந்து கிடக்கிறது. அதனால் அதை ஒருங்கிணைத்து செயல்படுவது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து நல்ல படங்களை மீண்டும் கொண்டு வருவேன். இது லாப நோக்கத்திற்காக செய்யப்படவில்லை. மகத்தான கலைஞன் சிவாஜிக்கு என்னால் முடிந்த காணிக்கை இது என்கிறார் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன்.
-
20th August 2013, 04:04 PM
#1475
Senior Member
Seasoned Hubber
இன்று ரக்ஷா பந்தன் தினம். சகோதர சகோதரி பாசத்துக்கு என்றே கொண்டாடப் படும் தினம். இந்த நாளில் இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்டு இன்றளவும் உதாரணமாய் விளங்கும் பாச மலர் திரைப்படம் தமிழகமெங்கும் திரையிடப் பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருவது மிகப் பொருத்தமாகும்.
இதனையொட்டி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2013, 11:44 PM
#1476
கோபால்,
1972 -ல் வெளியான படங்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நீங்கள் சொன்னதும் நான் அதை வேறு விதமாக எதிர்பார்த்தேன்.ஆனால் கவிதை நடையில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலை வசந்த மாளிகைக்காக special treatment- ஆ? தொடருங்கள், நடுவில் வந்து சேர்ந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
-
20th August 2013, 11:53 PM
#1477
Dhanusu,
It was a pleasant surprise to see you back in action here. Loved the way you had expressed the nuances of that cigar smoking scene in Sabash Meena. We definitely need more such insights into the character studies of the roles played by NT. Bit saddened and surprised by your remark at the end and I for one would like to ask you to eschew such thoughts from your mind and participate in the thread.I am sure many would join me in seconding this.
Hope to see you in action
Regards
-
21st August 2013, 02:02 PM
#1478
Junior Member
Devoted Hubber
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரி நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு... !
முதலில் நீதி திரைபடத்திற்கு தாங்கள் அனைவரும் அளித்த வரவேற்ப்பு அருமை. மிகவும் நன்றி..!
முரளி சார், கோபால் சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் மற்றும் இதர நண்பர்களின் நினைவலைகளுக்கு மிகுந்த நன்றி...
ராகவேந்திரன் சாரின் www.nadigarthilagam.com மூலம் நீதி திரைப்படத்தின் விளம்பரம் பதிவிட்டமைக்கு நன்றி.
ரிலீஸ் தினத்தன்று மூன்றாம் ஆடி வெள்ளி, அடுத்தநாள் ஆடி பெருக்கு, அதற்க்கு அடுத்தநாள் ஆடி திருவிழா மற்றும் ரம்ஜான் மத்தியில் நீதி வந்தாலும், நடிகர் திலகத்தின் திரைபடங்களுக்கென்று தனி மவுசு உள்ளது யாராலும் மறுக்க மறைக்க முடியாத ஒன்று.
ரசிகர்களின் அலப்பரைகள் பிரமாதம் ! மிகுந்த நன்றி..! மற்றும் பொதுமக்களும் கணிசமான அளவில் நீதியை கண்டுகளித்துளார்கள்.
மொத்தத்தில், அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மற்றும் நம்முடைய அருமை நண்பர் & "Gentleman of Thread" திரு வினோத் அவர்கள் மற்றும் திரு.பெங்களூர் குமார் அவர்களுக்கும் திரையிட்ட நாள் முதல் நீதியின் விசேஷங்களை நல்ல முறையில் விசாரித்து வாழ்த்து கூறியதற்கு மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.
திரைஅரங்கு வாடகை மற்றும் விளம்பர செலவுகள் ( POSTER & ADVERTISEMENT ) அந்த ஒரு திரை அரங்கை (Mahalaxmi) பொறுத்த வரை கணக்கில் எடுத்துகொண்டால் நீதி திரையிட்டதன் மூலம் அவைகளை கழித்தது போக ரூபாய் 17,000 பங்கு வந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். !
வெகு விரைவில் நான் வாழவைப்பேன் திரைப்படம் வெளிவர இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க ஆசைபடுகிறேன்.
நடிகர் திலகத்தின் ஆன்மாவின் வாழ்த்தும் திரி நண்பர்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதன்மூலம் சென்னை நகர் மற்றும் NSC யில் நம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மீண்டும் வரிசையாக திரையிடமுடியுமானால் நம் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்று நம்பிகையுடன் கூறுகிறேன். !
உங்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் ஆதரவு என்றும் குறைவில்லாமல் வழங்க வேண்டுகோள் கோரும் ...
உங்கள் நண்பன் !
-
21st August 2013, 02:36 PM
#1479
Junior Member
Newbie Hubber
வாழ்த்துக்கள் சுப்பு. நடிகர்திலகம் வாழ்ந்த காலத்திலேயே எல்லோரையும் வாழ வைத்தே மகிழ்ந்த உத்தம புத்திரன். மறைந்து தெய்வமான பிறகு கை விடுவாரா என்ன? சந்திர முகி முதல் கர்ணன் வரை அந்த தெய்வம் வாரித்தானே கொடுத்தது?
ஆனால் அந்த நடிப்பு செல்வத்தை வாரி வழங்கியதே என் போன்ற கோடானு கோடி பக்தர்களுக்கு போதுமானது.
-
21st August 2013, 02:50 PM
#1480
Junior Member
Devoted Hubber
ராபர்ட் கால்ட்வின் அனிமேஷன் என்ற நிறுவனம் நம் நடிகர் திலகத்தை பற்றிய அனிமேஷன் செய்துகொண்டு இருக்கிறது.
பாடலுக்கு பிறகு அவர்கள் செய்யதுவங்கியுள்ள அனிமேஷன்...
Last edited by NTthreesixty Degree; 23rd August 2013 at 03:50 PM.
Bookmarks