-
21st August 2013, 11:28 PM
#11
Senior Member
Diamond Hubber
பாத்தாச்சு.. 
முதல்ல இங்க வாலண்டியரா வந்து அட்டெண்டன்ஸ் போடும் அந்த பசங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. உங்க ஆளோட கடைசி படம் சாம் ஆண்டர்சன்னா இந்த படம் ரஜினிகாந்தாச்சே பா. எப்படி ஒரு மனசாட்சியே இல்லாம இந்த படத்தை கடி,மொக்கைன்னு சொன்னீங்க? ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான்பா தைரியம்.
எப்படி ஒரு நடிகருடைய ரசிகரை நம்பி படம் பார்க்கக்கூடாதோ, அதே மாதிரி அவரை பிடிக்காதவங்க சொல்ற விமர்சனத்தையும் கணக்கில் எடுத்துக்ககூடாது போல..
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
21st August 2013 11:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks