Page 378 of 397 FirstFirst ... 278328368376377378379380388 ... LastLast
Results 3,771 to 3,780 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #3771
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை கே-டிவி- யில் ராமன்தேடிய சீதை திரைப்படம் ஒளிபரப்பகிறது என்ற தகவல் கூறிய mr . ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .திரு எஸ்வி அவர்கள் ஏற்கினவே சொன்னது போல இந்த படத்தில் 40-க்கும் மேற்பட்ட உடயாலங்கரங்களில் ஒரு கலக்கு கலக்கிருப்பார்... நம்பியார் அசோகன் ஜெயலலிதா நாகேஷ் எல்லோரும் தமது பாத்திரங்களை வடிவமைத்து இருப்பார்கள் ...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3772
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இன்று 29-08-2013 sunlife -டிவி-யில் மக்கள்திலகம் அவர்கள் நடித்து 1960-யில் வெளிவந்து வெற்றி கொடி நாட்டிய இஸ்லாமிய கதையான திருமதி வைஜயந்திமலா அவர்களோடு இணைந்து நடித்த பாக்தாத் திருடன் 7.00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது ...

  4. #3773
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவி சார்

    கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' படம் பற்றிய தகவலுக்கு நன்றி . திரு சுகராமின் தமிழ் பதிவு நிறைவு தருகிறது தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் மற்றும் செய்திகள் பதிவிடவும் .

  5. #3774
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3775
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நல்லவன் வாழ்வான் - 31.8.1961

    இன்று 52 ஆண்டுகள் நிறைவு நாள் .

    மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த அருமையான படம் .

    இனிய பாடல்கள் - கருத்துக்கள் கொண்ட சமூக படம் .



    மக்கள் திலகத்தின் 50 வது படம் .
    Last edited by esvee; 30th August 2013 at 06:35 AM.

  7. #3776
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3777
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal thilagathin ''pasam''-1962- 51st anniversary -today

    மக்கள் திலகத்தின் ''பாசம் ''


    31. 8.1962




    51 ஆண்டுகள் நிறைவு இன்று .


    மக்கள் திலகம் இந்த படத்தில் ''உலகம் பிறந்து எனக்காக '' மற்றும் பால் வண்ணம் பருவம் '' இரண்டு பாடல்களில் ஒரே மாதிரியான விக் இருக்கும் .பின்னர் படம் முழுவதும் மாறுபட்ட விக் இருக்கும் .
    அமைதியான நடிப்பில் மக்கள் திலகம் காதலுக்கும் , தாய்ப்பாசத்திற்கும் ஏங்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார் .


    படம் மிக சிறப்பாக இருந்தும் இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவு ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை .


    படம் முழுவதும் மக்கள் திலகத்தின் நடிப்பு எல்லா இடங்களிலும் மனதை கொள்ளை கொள்ளும்
    அளவிற்கு இருந்தது .


    எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்


    மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களில் இதுவும் ஒன்று .







    A GROUP SCENE - MAKKAL THILAGAM APPEARS WITH SILENT ACTION WITHOUT DIALOGUE. SUPERB FACE EXPRESSIONS.
    EXCELLENT PERFORMANCE BY OUR MAKKAL THILAGAM . SEE AND ENJOY THIS SCENE I PASAM .

    Last edited by esvee; 30th August 2013 at 09:53 AM.

  9. #3778
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகத்தின் ''பாசம் ''


    31. 8.1962




    51 ஆண்டுகள் நிறைவு இன்று .


    மக்கள் திலகம் இந்த படத்தில் ''உலகம் பிறந்து எனக்காக '' மற்றும் பால் வண்ணம் பருவம் '' இரண்டு பாடல்களில் ஒரே மாதிரியான விக் இருக்கும் .பின்னர் படம் முழுவதும் மாறுபட்ட விக் இருக்கும் .
    அமைதியான நடிப்பில் மக்கள் திலகம் காதலுக்கும் , தாய்ப்பாசத்திற்கும் ஏங்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார் .


    படம் மிக சிறப்பாக இருந்தும் இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவு ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை .


    படம் முழுவதும் மக்கள் திலகத்தின் நடிப்பு எல்லா இடங்களிலும் மனதை கொள்ளை கொள்ளும்
    அளவிற்கு இருந்தது .


    எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்


    மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களில் இதுவும் ஒன்று .







    A GROUP SCENE - MAKKAL THILAGAM APPEARS WITH SILENT ACTION WITHOUT DIALOGUE. SUPERB FACE EXPRESSIONS.
    EXCELLENT PERFORMANCE BY OUR MAKKAL THILAGAM . SEE AND ENJOY THIS SCENE I PASAM .

    Superb acting.

  10. #3779
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Regarding Raman Thediya Seethai, this is the beautiful and mesmerizing song of the movie.


  11. #3780
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நல்லவன் வாழ்வான் - மக்கள்திலகம் நடித்து 1961 -ம் வருடம் பேரறிங்கர் அண்ணா அவர்கள் எழுதிய கதை. இயக்குனர் நீலகண்டன் அவர்களின் சொந்த முதல் தயாரிப்பு... இந்த திரைப்படத்துக்கு டைட்டில் எவ்வளவு பொருத்தமாகவும் , மிக ஆழ்ந்த அர்த்தங்களுடன் அமைந்துள்ளது ? மக்கள்திலகம்-mr .ராதா -வில்லன் -ஆக திறம்பட நடித்த படம். தேர்தல் வெற்றி-தோல்வி என திரைகதை நுணுக்கமாக கையாளப்பட்ட காட்சிகளை கொண்டிருந்தது ...இன்றைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படமாகும்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •