ராலி பார்க்கும் போதே தெரியலையா! இந்த எராவின் நேர்த்தியை! ராலி செய்வதற்கும் வித்தை தெரிஞ்சிருக்கணும். பழைய எராவில் ராலி அவ்வளவாக இல்லை யென்றால் அவர்களின் அணுகுமுறை அப்படி. சர்வீஸ் போட்டவுடனே ஒரு யுத்தியும் இல்லாமலே நெட்டுக்கு ஓடி வருவது. மொத்து வாங்க வேண்டியது. இப்போது அப்படி இல்லை. நெட்டை நோக்கி எப்போ நெருங்கி வரணும் என புரிதல் இருக்கு. எல்லா எராக்களிலும் சர்வீஸ் போடும் திறன் பற்றி பேசுங்கள். இரண்டாம் முறை சர்வீஸிலும் ஏஸ் அதுவும் t இடத்தில் போடக் கூடிய சாம்பிராஸ் போன்ற ஜாம்பவான்கள் இப்போது இல்லை. அந்த விஷயத்தில் பழைய எறா பெஸ்ட்.
Bookmarks