-
30th August 2013, 11:48 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
என்ன பெரிய பழைய எரா? நாங்களும்தான் பார்த்தோமே! ஆண்டி ராடிக் என்ற செத்த பாம்பையே எம்பூட்டு நாளா அடிச்சிக்கிட்டு இருந்தார்னு! ஆண்களுக்கான டென்னிஸில் இப்போ உள்ள போட்டி/பலம்/நுட்பம் வேற எந்த எராவிலுமே காண முடியாது!
Only your hatred towards Fed is showing up!!
When I say earlier era it is about 90's which even Fed was not part of. So please understand what is being said....
-
30th August 2013 11:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks