-
31st August 2013, 02:18 PM
#3811
Junior Member
Platinum Hubber
1967 -1977
தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் நிகழ்த்திய சாதனைகள் .
1967 - சிறந்த படமாக ''காவல்காரன் '' தேர்வு - அந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற படம் .
1968- குடியிருந்தகோயில் - சிறந்த நடிகர் - 10 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை .
1969- அடிமைப்பெண் - சிறந்த படம் விருது - பிலிம் பேர் -வெள்ளிவிழா - 14 அரங்கில் 100 நாட்கள் .
1970 - மாட்டுக்காரவேலன் - வெள்ளிவிழா - வசூலில் சாதனை
1971- ரிக்ஷாக்காரன் - 23 வாரங்கள் - வசூலில் சாதனை - பாரத் பட்டம் .
1972 - சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் .nalla neram
1973- உலகம் சுற்றும் வாலிபன் - மகத்தான சாதனைகள்
1974- உரிமைக்குரல் - வெள்ளிவிழா - வசூலில் சாதனை
1975- இதயக்கனி 10 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்
வசூலில் சாதனை .
1976- நீதிக்கு தலை வணங்கு - 100 நாட்கள் ஓடியது
1977 - இன்றுபோல என்றும் வாழ்க - மீனவ நண்பன் வெற்றி படங்கள் .
Last edited by esvee; 1st September 2013 at 01:46 PM.
-
31st August 2013 02:18 PM
# ADS
Circuit advertisement
-
31st August 2013, 04:30 PM
#3812
Junior Member
Diamond Hubber
நம்நாடு திரைப்படம் - அன்றைய, இன்றைய அரசியல் என்று இல்லாமல் என்றைக்கும் உள்ள அரசியல் நிலவரத்தை நீக்கமற சித்தரித்த படம். இது கூட மக்கள்திலகத்தின் சொந்த தயாரிப்பு போன்ற விஜய வாகினி பெயரில் வந்தது என கூறலாம் , நாட்டு நடப்பு வசனங்கள் காட்சி அமைபைபுகள் விளங்கியது...வாங்கையா பாடல் பின் வரும் எதிர்கால நிகழ்வுகளை கோடிட்டு காட்டியது எனவும் கூறலாம் ...
-
31st August 2013, 06:35 PM
#3813
Junior Member
Devoted Hubber
டாக்டர் எம்.ஜி.ஆர். வகித்த முக்கிய பதவிகள்
தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டம் துணை தலைவர் - 1967
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்- 1962 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் - 5 முறை 1967, 1972, 1977, 1980 மற்றும் 1984
தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர் -
திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளர் - 6 ஆண்டுகள்
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - 16 ஆண்டுகள்
(உச்சமாக) தமிழக முதல் அமைச்சர் மூன்று முறை - 1977, 1980, 1984
தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாட்கள் - 04/07/1977,09/06/1980,10/02/1984
நடிகர் சங்க பதவிகளில் இருந்த வருடங்கள்-
தலைவர் 1958, 1961
துணைத் தலைவர் 1952,1953
செயலாளர் 1955
பொதுச் செயலாளர் 1954, 1957
Last edited by masanam; 31st August 2013 at 06:40 PM.
-
31st August 2013, 07:32 PM
#3814
Junior Member
Platinum Hubber
மதுரை - மீனாக்ஷி பாரடைஸ் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் ''
படம் திரையிடப்பட்டுள்ளது .
கோவை - நகரில் ''நம்நாடு '' ஓடிகொண்டிருக்கிறது .
1969ல் வெளியான இந்த இரண்டு படங்களும் 44 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டிருப்பது சாதனையாகும் .
-
31st August 2013, 07:51 PM
#3815
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரில் 4 அரங்கில் ஓடிய விபரம்
மதுரை வீரன் -1956
அடிமைப்பெண் -1969
மாட்டுக்கார வேலன் - 1970
நல்ல நேரம் -1972
-
31st August 2013, 08:08 PM
#3816
Junior Member
Diamond Hubber
from 30.08.2013 chennai mahalakshmi
dharmam thalai kakkum
msg from mr.loganathan, chennai
Last edited by ravichandrran; 1st September 2013 at 05:23 AM.
-
31st August 2013, 09:58 PM
#3817
Junior Member
Diamond Hubber
திரு மாசானம் அவர்களுக்கு, மக்கள்திலகம் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர் ஆக 1971-ஆம் வருடம் இருந்தார். சரி , மற்ற பதிவாளர்கள் இங்கு எப்போதும் போல அரிய ஆவணங்களை முறையாக பதிந்து அனைவரும் படித்து பார்த்து பலன் அடையலாமே!!! யாவரின் கருத்துக்களை பாசத்துடனும் அன்புடனும் எதிர்பார்க்கும் உறுப்பினன் ...
-
31st August 2013, 10:14 PM
#3818
Junior Member
Devoted Hubber
-
31st August 2013, 10:42 PM
#3819
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
from 30.08.2013 chennai mahalakshmi
dharmam thalai kakkum
msg from mr.loganathan, chennai
Thanks for the news sir.
-
31st August 2013, 10:43 PM
#3820
Junior Member
Veteran Hubber
From Net posted by Tenali Rajan.

MGR as James Bond
Bookmarks