நன்றி குகன் ஜி.. சாஸ் ம் கேக்கும் அனேகமா வீக் எண்ட் தான் செய்யச் சொல்லணும்.. நன்றி அகெய்ன்..இது வரை பேக்செய்ததில்லை..ம்ம்.. டேட்ஸ் ஹல்வா எப்படி இருக்கும்..அப்புறம் குஜராத்தியில் டேட்ஸ் கட்டியாய் சதுரம் சதுரமாய்ப்போட்டு மேலே அழகான இளம்பெண் முறுவலிப்பது போல மு.ப பாதாம் பிஸ்தா தூவியிருப்பார்கள்..அதுவும் halwa போலத் தான் கிளறவைத்து ஆற வைக்க வேண்டுமா..
Bookmarks