Results 1 to 10 of 3888

Thread: Kugan's Kitchen Part 7

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எனக்குத் தெரிஞ்ச ரெசிபி:

    க்ரீன் காரட் ஸ்னாக்

    இன்க்ரீடியண்ட்ஸ்:

    பறித்த பச்சைக் காரட் (என்னை மாதிரி இளமையான) - 4 அல்லது ஐந்து
    தண்ணீர் - ஒரு ப்ளாஸ்டிக் மக்
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப
    நியூஸ் பேப்பர் - கால் பக்கம்

    செய்முறை: பச்சைக் காரட்டை அந்த மக்கில் உள்ள தண்ணீரில் நன்கு அலம்பிக்கொள்ளவும்.. தண்டுப்பகுதியை வெட்டி விடலாம்
    உப்பு + மிளகாய்ப் பொடியைத் தேவைக்கேற்ப - அந்த கால் பக்க நியூஸ்பேப்பரில் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்
    இப்போது அந்தக் காரட்டை மி.பொ.உப்பு காம்பினேஷனில் தொட்டுக்கொண்டு நேரடியாகவே சாப்பிட்டு விடலாம்..

    (அடிக்க வருமுன் மதுண்ணா பின் ஒளிந்து கொள்கிறேன்)


    Quote Originally Posted by NOV View Post


    Carrots can damage one’s liver if consumed unlimited. Unlimited consumption of liver is due to addiction.
    So, carrot addiction is dangerous and addicts might need help.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •