டியர் கோபால் சார்,
தங்களின் தெய்வமகன் மீள்பதிவு = முதல் பதிவு போல சுவாரசியம். சங்கர் - கண்ணன் - விஜய் என்று கேரக்டர் அலசல் அருமை.
நடிகர்திலகத்தின் திரைப்பட இயக்குனர்கள், நாயகியர், இசையமைப்பாளர்கள் என்று அனைத்து புள்ளி விபரங்களையும் நினைவுபடுத்தியதற்கு நன்றி.




Bookmarks