Page 240 of 399 FirstFirst ... 140190230238239240241242250290340 ... LastLast
Results 2,391 to 2,400 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2391
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    கோபால் சார்,

    முழு பூசணிக்காயை மறைக்கிறீர்களே?

    எம்.ஜி.ஆர் ரிட்டையர் ஆகும் பொழுது அவருக்கு வயது 60.

    (நான் சிவாஜியை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்கு நான் பதில் கூறினேன். அவ்வளவுதான்)
    அண்ணே. வணக்கம். பாத்தீங்களா. இப்ப நீங்க சொல்றதுக்கு எதிர் பேச்சே இல்லை. அது மட்டும் இல்லை. நீங்க சொல்றதை வரவேற்று கருத்து சொல்றாங்க. என்ன மாற்றம்!!! அப்புறம் அண்ணே 54-வயசுல 2-வது ஹீரோ-வா நடிச்சாரு-ன்னு சொன்னீங்களே. இப்பிடி நீங்களே எடுத்து குடுக்கலாமா அண்ணே? '2-வது ஹீரோவா நடிக்க அவர் யோசிச்சதே இல்லைன்னு - அவரு அந்த காலத்துல இருந்தே தன் பாத்திரம் என்னன்னு-தான் பார்த்தாரு. கூட நடிக்கிறவங்க யாருன்னு பார்த்ததில்லை' - இப்பிடியெல்லாம் சொல்லிறுவாங்க. உங்களை வரவேற்றதில் மறந்திருப்பாங்க. நம்மளை மாதிரியா 'உட்கார்ந்தால் ஒரு சாதனை, நிமிர்ந்தால் ஒரு சாதனை'ன்னு இவங்களுக்கு சொல்லவே தெரிய வில்லை. அப்புறம் போட்டீங்களே அண்ணே ஒரு போடு - 59 வயசுல அவரை வச்சு படம் எடுக்க ஆளே இல்லைன்னு. நீங்க வேற. வயசான காலத்துல நடிக்கிற பல பேர எம்மாம் பேரு என்னென்ன சொல்லி வையராங்க தெரியுமா? நீங்க இருந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரி இப்பிடி சொல்லியிருக்க கூடாது அண்ணே. நாளைக்கு ஒருத்தர் வந்து உங்களை எல்லாம் தெரிஞ்ச மாதிரி எப்பிடி சொல்லலாம், இவரு கிட்ட எத்தனை தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுத்தால் ஓடாதுனு சொன்னாங்க, 59 வயசுல அவரு படம் ஓடவில்லையா - இப்படியெல்லாம் கேட்டால் ...? கேட்க மாட்டாங்க. அதுதான் உங்களுக்கு வரவேற்பு பத்திரம் வாசிச்சுட்டாங்களே!!!. நல்லது அண்ணே. பார்ப்போம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2392
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Sir,excellent coverage of Needhi.But you missed one evergreen word of the baby actress"KOLALKAARA MAAMA".Thanks/regards
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நீதி ... சாரதா அவர்களின் பதிவு..

    மீண்டும் இங்கே ..

    பதிவிட்ட நாள் - 29th February 2008,

    பாகம் 1

    பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282498



    பாகம் 2

    பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282502



    பாகம் 3

    பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282508

  4. #2393
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Sir,your thanks is accepted with a S.P.Chowthri"s salute.
    Quote Originally Posted by pammalar View Post
    நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !



    ஒவ்வொருவரின் அதிவித்தியாசமான பங்களிப்புகளால் thread jet வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நடிகர் திலகத்தின் சிறுதொண்டனான இந்த எளியவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை இதயபூர்வமாக நல்கிய Intellectual Thilagam (சண்டியர்) கோ.கி. அடிகளார், இனியவர் esvee சார், சித்தூர் டு சென்னை வாசுதேவன் சார், திருச்சி ராம்ஜி, சாணக்கியர் (அசகாய சூரர்) ரசிகவேந்தர், கன்பத் சார், Action Hero சுப்பு சார், சகலகலா விற்பன்னர் (அப்பாவி & அம்ப்பயர்) நெய்வேலியார், மூத்த ரசிகர் சுப்ரமணியம் ராமஜெயம் சார், தொண்டுத் திலகம் சந்திரசேகரன் சார், ஆல்-இன்-ஆல் ஐட்டம் ரைட்டர் mr_karthik, திரு. செந்தில், கிருஷ்ணாஜி, அன்பு இளவல் ராகுல்ராம், சிவன் சார், கவிஞர் பொன். ரவிச்சந்திரன், ஜேயார் சார் ஆகியோர் அனைவருக்கும் மற்றும் அலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த சாந்தஸ்வரூபி (நன்முத்து) முரளி சார், திருச்சி அண்ணாதுரை சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு, நடிகர் திலகத்தின் பக்தை சகோதரி கிரிஜா, புதுதில்லி சிவநாத் சார், கோவில்பட்டி சிவசுப்பிரமணி சார், நெய்வேலி வெங்கடேசன் சார், சென்னை 'சாந்தி' ராமஜெயம் சார், அம்பத்தூர் சுப்பிரமணி சார் ஆகியோருக்கும் எனது இதயம் நிறைந்த ஆத்மார்த்தமான நன்றிகள்..!!!


    பாசப்பெருக்கில்,
    பம்மலார்.

  5. #2394
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Sir,excellent coverage of Needhi.But you missed one evergreen word of the baby actress"KOLALKAARA MAAMA".Thanks/regards
    Dear Ravichandran
    This should go to Saradha M'm, whose write up is reproduced in quotes
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2395
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Excellent,Fantabulos.(Fantastic and fabulous)
    'Kazhudhaigalukku theriyaadhu karpoora vaasanai".Idhu palaya mozhi.Pudhu mozhi,"Karpoorathaiyae theriyaadha kazhudhaigal"
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    இந்திய சினிமாவின் 100வது ஆண்டு. நடிகர் திலகத்தின் பங்கு இருட்டடிக்கபட்டாலும், முடக்கிவைக்கபட்டாலும் பனியை உருக்கி வெளிவரும் கதிரவன் போல நடிகர் திலகத்தின் பங்கும் சாதனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வெளிவரத்தான் செய்யும்.

    ஒரு திரைப்படம் 100 நாள் ஓடுவது வெள்ளி விழா ஓடுவது எல்லா நடிகர்கள் வாழ்விலும் உண்டு.

    ஆனால் நடிகர் திலகம் என்றுமே நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக, வான்வெளியில் ஒரு கதிரவனாக, கலையுலக சித்தராக வலம் வந்திருக்கிறார், பல சிகரங்களை சர்வ சாதாரணமாக மிக குறுகிய காலத்திலயே தொட்டு ஆட்சியையும் இன்று வரை செலுத்திகொண்டிருக்கிரார்.

    திரை உலகில் அனைவரும் செய்யும் சாதாரண விஷயங்கள் இந்த காலத்தில் சாதனைகளாக கூறப்படும்போது கீழ்கண்டவைகள் எந்த ரகத்தை சார்ந்தவை ?

    360 டிகிரி சாதனைகளில் ஒரு சில டிகிரிகள் மட்டும்

    மிகபெரிய உலகசாதனை தமிழை எப்படி பேசவேண்டும் என்று திரை உலகிற்கு கற்றுகொடுத்தது ! நடிப்புலகின் ஆசானாக என்றுமே உள்ளது ! நடிப்பிற்க்காக மற்றவர்கள் பார்க்கும் ஒரு ENCYCLOPAEDIA வாக என்றுமே இருப்பது !

    நாத்திகமும் அடிதடியும் திரை உலகை ஆக்ரமிக்க தொடங்கிய நேரம் குடும்பபாசம் என்றால் என்ன, பற்று என்றால் என்ன, சகோதர பாசம் என்றால் என்ன, குடும்பத்தை எப்படி கொண்டு நடத்தவேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், தெய்வ பக்தி மேலோங்கவேண்டும், தேசியம் வளரவேண்டும், NATIONAL INTEGRATION எப்படி அமையவேண்டும் என்று பல உயர்ந்த கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு தன திரைப்படம் மூலம் அறியசெய்தவர் நடிகர் திலகம். உலக அளவில் எவரும் செய்யாத விஷயம் நடிகர் திலகம் அடிக்கடி இதை செய்தது !

    தமிழர்கள், தமிழினம் மத்தியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட பெரியவர்கள், தமிழ் அறிந்ஞர்கள், விற்பன்னர்கள், மாமன்னர்கள், சைவ சமய வைஷ்ணவ சிதர்கள், மற்றும் பல முன்னோர்களை எப்போதுமே உலக தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுருத்தியவர் உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே. இந்த ஒரு செயல் உலக சாதனைகளுக்கெல்லாம் ஒருபடி மேல்..!

    நடிகர் திலகம் நடிக்க வந்த ஏழே வருடத்தில் தமிழ் திரையுலகை தமிழ் திரைப்படத்தை உலகறிய செய்ததோடு அல்லாமல் உலகளவில் தமிழ் திரைப்படத்தை முதல் முதலாக விருது வாங்க வைத்தவர் நடிகர் திலகம்.
    வருடம் 1959 - திரைப்படம் : வீர பாண்டிய கட்டபொம்மன் - விருதுகள் - ஆசியா ஆப்ரிக்கா கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் பல விருதுகள்.
    - அவர் காலத்தில் வேறு எந்த நடிகர் இந்த உண்மையான உலக சாதனையை நடிக்க வந்த இத்துணை சிறிய வருடத்தில் செய்துகாட்டினார் ?

    நடிக்க வந்த வருடம் மட்டும்...அதாவது 1952 மட்டுமே இரண்டு படங்கள்...1953இலிருந்து 1987 வரை ( உடல் நலம் பாதிபடையும் வரை, மருத்துவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவரை) வருடத்திற்கு நடிகர் திலகத்தை வைத்து சராசரி 8 திரைப்படங்கள் பல தயாரிபாளர்களால் தயாரிக்கப்பட்டன...பல விநியோகஸ்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இது இனி புதிய உலகம் தோன்றினாலும் தொட முடியாத சாதனயாகதான் இருக்கும் !

    8 படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த ஆண்டுகள்..விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விநியோகிப்பதன் மூலம் அடைந்த லாபங்கள் சற்று எண்ணி பார்த்தால் புரியும்..

    1954, 1963, 1971, 1982, 1984, 1987 - தலா 10 படங்கள் அதற்க்கு மேலும் ....!
    1956, 1957, 1958, 1962, 1969,1970 - தலா 9 படங்கள்....!
    ( அதிகபட்சமாக 1982இல் 13 படங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு படத்தை விட கூடுதல். இதில் சிவாஜி Productions படம் ஒன்று கூட இல்லை. அத்துனையும் மற்ற தயாரிப்பாளர் படங்கள். )

    இவரால் பிழைத்த தயாரிப்பாளர்கள் தான் எவ்வளவு ..விநியோகஸ்தர்களோ கணக்கில் அடங்கா !

    இவரால் தமிழ் திரையுலக வர்த்தகம் எவ்வளவு அதனால் ஒவொரு அரசாங்கத்திற்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதை சற்று கணகெடுத்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமா ? எத்துனை திரையுலகம் மற்றும் திரை உலகம் அல்லாத தொழிலாளர்கள் இவரால் வாழ்வு, வேலைவாய்ப்பை பெற்றார்கள் ! உலகசாதனை என்ற வார்த்தையே சாதாரணம் இதை சிந்தித்தால். !


    முதல் Cinemascope திரைப்படத்தின் கதாநாயகன் - தமிழ் - ராஜ ராஜ சோழன்
    முதல் Cinemascope திரைப்படம் மலையாளம் - தச்சோளி அம்பு - கதையின் கரு கதாபாத்திரம்- தச்சோளி உதயணன்

    ஐரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் BLOCKBUSTER படம் - சிவந்த மண்

    முதன் முதலில் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்ல அகில உலக திரைப்படங்களில் நவரசம் பிரதிபலிக்கும் 9 கதாபாத்திரம் நடித்த நாயகன் - நடிகர் திலகம் - அகில உலக திரைஉலகமே கண்டு வியந்த ஒரு திறமை எவராலும் இவரை நெருங்க முடியாது என்று அனைவரையும் ஒத்துகொள்ள வைத்த பெருமை வாய்ந்த படம் நவராத்திரி.

    200 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சியை சர்வ சாதாரணமாக பல முறை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் திலகம்.


    1952இல் இருந்தே பல சாதனைகள் புரிந்தாலும், தில்லான மோகனம்பாள் தொடர்ந்து 200 கூடகை நிறைந்த காட்சிகள் சர்வ சாதாரணமாக கண்டது. வசூலை பொருத்தவரை COLOR படங்களை பார்க்கும்போது 1965, அதுவும் நாத்திகம் தலைதூக்கிய காலத்தில், இந்திய சீனா யுத்தத்தை முன்னிட்டு அரசாங்கம் BLACKOUT அறிவித்த காலத்தில் கூட தமிழ் திரயுலகயே புரட்டிபோட்டு இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிளையாடல் சாதனை.

    1972, வசந்தமாளிகை சாந்தி, க்ரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்கிலும் ஒவொரு திரை அரங்கிலும் 272 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட படம்.

    இந்த சாதனை 1980கலில் வந்த கீழ்வானம் சிவக்கும் திரைப்படம் மட்டுமே சாந்தியில் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்தது.

    1972ஆம் ஆண்டு பல கலர் படங்கள் வந்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும் கருப்பு வெள்ளையில் திரையிட்டு , கருப்பு வெள்ளை திரைப்பட வராற்றிலயே, மேலான வசூல் உலக மஹா நடிகரின் பட்டிக்காடா பட்டணமா தான் ! இது மறுக்க மறைக்க முடியாத உலக சாதனை !

    1974, தங்கபதக்கம் அதற்க்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரி வழங்கியது.

    1979, திரிசூலம் திரைப்படம் முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் அப்போது அடாது பெய்த மழையிலும் வசூல் பிரளயம் செய்தது . சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்கிலும் ஒவொரு திரையரங்கிலும் 300 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு. அதாவது 900 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது. அதாவது மூன்று திரையரங்கிலும் 100 DAYS CONTINUOUS HOUSEFULL . இது போன்ற ஒரு உலக சாதனை அவர் நடிக்கும் காலத்தில் நடந்ததே கிடையாது !

    மேலே கூறியவை திரை உலகை பொருத்தவரை அந்தகாலத்தில் சில துளிகளே..

    80 வருட தமிழ் திரை உலக வரலாறிலும் சரி...100 வருட இந்திய சினிமா வரலாறிலும் சரி...ஒரு 48 வருட பழைய படம் இந்த காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் கண்டு கழிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய மெருகூட்டப்பட்டு மறு வெளியீடில் அதுவும் சென்னை போன்ற ஒரு மெட்ரோ வில் அதிநவீன திரையரங்கு வளாகத்தில், வாரம் 5 புது படங்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில், திருட்டு vcd , dvd யுகத்தில் 157 நாட்கள் ஓடுவதென்பது சாதனை என்ற சொல்லே ஒரு சாதாரண சொல்லாகும்..அப்படிப்பட்ட சாதனையை செய்த திரைக்காவியம் கர்ணன். செய்த ஆண்டு 2011.

    பழைய திரைப்படங்கள் நல்ல மெருகூட்டல் படும்போது மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திர்கேர்ப்ப PRINT இருக்கவேண்டும் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் மேருகூட்டபடுகிறது. எப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படம் அவ்வண்ணம் செய்ய படுகிறதோ..அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நல்ல நவீன திரையரங்குகள் அனைத்தும், ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் முண்டியடித்துக்கொண்டு இன்றும் திரையிடுவது நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உதாரணம் : கர்ணன் : 72 திரை அரங்குகள் 2) வசந்தமாளிகை : 64 திரை அரங்குகள் 3) பாச மலர் 52 திரை அரங்குகள்.
    அத்துணை திரியாரங்கிலும் ஒரு வாரம் ஓடுவது என்பது 72 வாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவொரு திரையரங்கிலும் ஓடுவதற்கு சமம்..! இது உலகளவில் பார்த்தல் கூட எங்குமே நடக்காத ஒரு உலக சாதனையாகும். !

    நயக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி...! இது இன்று வரை பெற்றவர் இரண்டு இந்தியர். ஒருவர் பண்டித நேரு இன்னொருவர் நடிகர் திலகம்...இது உலகசாதனை ! [/SIZE]

    1960, JOHN F KENNEDY இன் அமெரிக்க அரசாங்கம் சிறப்பு அழைப்பிதழின் பெயரில் நடிகர் திலகத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக கௌரவிக்கப்பட்டது. இதுதான் உலக சாதனை !

    நடிகர் திலகத்தை பற்றி பல மாதங்கள் அவரது தகுதியை அராய்ச்சி செய்து வழங்கிய ஐரோப் சேர்ந்த பிரான்ஸ் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நெப்போலியன் கொண்டுவந்த செவாலிஏ விருது. ]இது உலக சாதனை..! [/SIZE]

    ஆக, இந்திய உள்ளடங்கிய, ஆசியா[/COLOR] ஆப்ரிக்கா[/COLOR], ]ஐரோப்[/COLOR], அமெரிக்க[/COLOR] என அகில உலகமும்[/COLOR] போற்றி விருது வழங்கி, பெருமை படுத்திய[/COLOR] உண்மையான[/COLOR], உன்னதமான உலக சாதனையாளர் தமிழ் திரை உலகை சேர்ந்த நடிகர் திலகம் ஒருவரே !

    மேலே கூறியது 360 டிகிரி யில் ஒரு சில டிகிரி மட்டுமே ! [/SIZE][/B][/COLOR]

  7. #2396
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரம் தொடர், வாசு சாரின் துளிவிஷம் படத்தைப் பற்றிய பதிவு, கோபால் சாரின் அடுத்த தொடர், இவற்றிற்காக நாம் காத்திருக்கும் நேரத்தில்

    என் விருப்பம்



    என் விருப்பமாக இன்று நான் பகிர்ந்து கொள்வது பாதுகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற நான் கொஞ்சம் ஓவர் பாடல்.

    பரிசல் படகுகளை ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் கதாநாயகன். ஓரளவிற்கு கல்வி அறிவு இருந்தாலும் இந்த உழைப்பில் இன்பம் காண்பவர். சந்தர்ப்ப வசத்தால் ஒரு சூழ்ச்சியை கப்பலில் நாயகியுடன் சென்று முறியடிக்கிறார். அப்படி ஒரு சூழலில் வரும் பாடல் இது. இதில் நடிகர் திலகத்தின் நளினமான நடனமும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் அற்புத மேலை பாணி நடனமும், எல்.ஆர்.ஈஸ்வரி, மற்றும் சாய்பாபா வின் குரல்களும் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. ஓ...ஷடஷஷஷடா... என்ற கோரஸ் வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இரண்டாம் சரணமான நதியில் நீந்தி விளையாடும் வரியின் போது நடிகர் திலகம் தன் ஒரு காலை மட்டுமே லேசாக நடமிட்டு திரும்பும் லாவகம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. அந்தக் காலத்தில் ஜூக் பாக்ஸில் 25 பைஸா போட்டு அடிக்கடி கேட்ட பாடல் இது. நடிகர் திலகத்திற்கு சாய்பாபா பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று தங்கப் பதக்கம் படத்தில் தத்திச் செல்லும் பாடலாகும்.

    இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றம் .... பார்க்கப் பார்க்கத் திகட்டாத கொள்ளை அழகு. அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு தன்னுடைய நடன பாணியை அமைத்துக் கொண்டிருப்பார். அதே போல் ஜெயலலிதா அவர்களின் நடனமும் இப்பாடலில் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியதாகும்.

    மீ்ண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    Last edited by RAGHAVENDRA; 23rd September 2013 at 07:49 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2397
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரம் தொடர், வாசு சாரின் துளிவிஷம் படத்தைப் பற்றிய பதிவு, கோபால் சாரின் அடுத்த தொடர், இவற்றிற்காக நாம் காத்திருக்கும் நேரத்தில்

    என் விருப்பம்



    என் விருப்பமாக இன்று நான் பகிர்ந்து கொள்வது பாதுகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற நான் கொஞ்சம் ஓவர் பாடல்.

    பரிசல் படகுகளை ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் கதாநாயகன். ஓரளவிற்கு கல்வி அறிவு இருந்தாலும் இந்த உழைப்பில் இன்பம் காண்பவர். சந்தர்ப்ப வசத்தால் ஒரு சூழ்ச்சியை கப்பலில் நாயகியுடன் சென்று முறியடிக்கிறார். அப்படி ஒரு சூழலில் வரும் பாடல் இது. இதில் நடிகர் திலகத்தின் நளினமான நடனமும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் அற்புத மேலை பாணி நடனமும், எல்.ஆர்.ஈஸ்வரி, மற்றும் சாய்பாபா வின் குரல்களும் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. ஓ...ஷடஷஷஷடா... என்ற கோரஸ் வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இரண்டாம் சரணமான நதியில் நீந்தி விளையாடும் வரியின் போது நடிகர் திலகம் தன் ஒரு காலை மட்டுமே லேசாக நடமிட்டு திரும்பும் லாவகம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. அந்தக் காலத்தில் ஜூக் பாக்ஸில் 25 பைஸா போட்டு அடிக்கடி கேட்ட பாடல் இது. நடிகர் திலகத்திற்கு சாய்பாபா பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று தங்கப் பதக்கம் படத்தில் தத்திச் செல்லும் பாடலாகும்.

    இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றம் .... பார்க்கப் பார்க்கத் திகட்டாத கொள்ளை அழகு. அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு தன்னுடைய நடன பாணியை அமைத்துக் கொண்டிருப்பார். அதே போல் ஜெயலலிதா அவர்களின் நடனமும் இப்பாடலில் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியதாகும்.

    மீ்ண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    Dear Sir
    Thank you for this song
    After very long time i have seen this song. Good to see. Thalaivar's Dance simply superb. This film speciality is always this film screened in Noon show only and i had seen this film with fans in 1980's. Nice to hear this song. Thanks

    C.Ramachandran

  9. #2398
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #2399
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2400
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    சிவாஜியின் தீவிர ரசிகர்களே,

    நீங்கள் கூறுவது உண்மைதான். இருந்தாலும் இந்த 59 வயதிலும் அவரது படங்கள் சாதனை படைக்கிறதே(அதுவும் தனி மனிதனாக).

    ஆனால் உங்களது ஹீரோவோ தனது 54வது வயதில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 59 வயதில் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை.
    NT started his career as a hero and continued till his matured age as a hero only. Upon request from Kamal he acted in Devar Magan and films like that. What about your hero? He acted in thundu-thukkada roles only till he was cast as a hero.how many films he has acted as 2nd, third or fifth hero like that. try to recollect how he climbed up his ladder. No comparisons with NT please! how many of his films will be remembered like NT's Karnan even after 50 years? your hero's films are succumbing to mortality while NT stands like a colossus forever! The person who learned acting bits from NT and promoted by GG.... please poles apart for even a comparison with NT

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •