-
23rd September 2013, 10:01 PM
#11
Senior Member
Senior Hubber
bee hoon. தேனி ஹை ந்னு நினச்சுட்டேன் குகன் ஜி..முதல் இரண்டு புகைப்படத்துல பார்த்ததும் நான்வெஜ்ஜோன்னு நினச்சேன்..அப்புறம் தான் உங்க வெஜிடேரியன் என்பதைப் ப்டித்தேன்..ம்ம் வீகா கிட்ட் சொல்லணும்..(ஆனா நானொரு பழங்காலப் ப்ரியன் (லொக் லொக்) இந்த இட்லி தோசை வடைல்ல என்னமோ கொஞ்சம் அபார பாசம்..ம்ம் சனிக்கிழமை சூப்பர் மார்க்கெட் போய் கிட்டத் தட்ட இந்தக்கால ராதா மாதிரியான குண்டு குண்டு குட்டி வெங்காயம் வாங்கினோமா..நேற்று நைட் குண்டு குட்டி வெங்காய ஷாம்பார் அண்ட் ஐஸ்வர்யா ராயோட இளமுறுவலாட்டமா சிவந்த, ஒய்ஜி மகேந்திரன் குரலாட்டமா கரகரக்கும் தோசை..எவ்ளோ சாப்பிட்டேன்னு சொல்ல மாட்டேனே!)
-
23rd September 2013 10:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks