டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக சுவாரஸ்யமாக உள்ளன. நீங்கள் 2006-லேயே பதிவு பெற்று நுழைந்து விட்டீர்கள். இதுவரை 2300 பதிவுகள் வரை பதித்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் திரிக்கு வர இவ்வளவு தாமதம் ஏன்?. முன்னதாக வந்திருந்தால் எவ்வளவோ சுவாரஸ்யமான பதிவுகளை பெற்று இன்புற்றிருப்போம்.
நகைச்சுவை கலந்த அதிரடிகள் தொடரட்டும்....




Bookmarks