Page 250 of 399 FirstFirst ... 150200240248249250251252260300350 ... LastLast
Results 2,491 to 2,500 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2491
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Mr. Chinnakkannan,

    What a flow of writing which is also hilarious! Great!! Being such an ardent fan of NT, I don't know where you have been, especially when it found that you already registered more than 2000 posts.

    Please visit us frequently and enthral us.

    Regards,

    R. Parthasarathy

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2492
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Vasudevan (Neyveli) Sir,

    Extraordinary write up on "Thuli Visham".

    The amount of hard work you have done is reflecting clearly in your write-up.

    I read a series by ASA Sami during late 70s in Bommai where he wrote about the durbar scene where NT and KRR will have a war of words. In fact, he wrote that this scene is one of the main reasons for the not so encouraging result of the movie in that, people almost forgot the storyline of the movie after the durbar scene as everybody were spellbound.

    The irony is in Tamil there is a saying as everybody know "alavukku minjinaal amirdhamum visham". Here, it was proved even dramatics should have some limit and as it exceeded the limit, it proved as a poison and alas the title of the movie also was "Thuli Visham".

    Kudos sir once again!

    Regards,

    R. Parthasarathy

  4. #2493
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    இதோ நேற்றைக்கு சினிமா -100 வது ஆண்டுவிழாவில்கூட 'மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத ஒரே நடிகர் எம்ஜிஆர்தான்' என்று தமிழக முதல்வர் பேசுகிறார். அவர் மறந்தும்கூட அந்த நிறைவு விழாவில் சிவாஜி பெயரை உச்சரிக்கவில்லை.
    அடுத்த முறை தேர்தல் வரும் போது நேரடியாகவோ , மறைமுகமாகவோ இந்த அம்மாக்கு ஓட்டு கேட்க இந்த திரி பயன் படுத்தப்பட்டால் அப்புறம் வச்சுகிறேன் கச்சேரிய .

  5. #2494
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Ok.Joe sir,we were not aware of consequences.Thank u.

  6. #2495
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பின் பொன் ரவிச்சந்திரன், கல் நாயக் - நன்றி..

    அன்பின் ஆர்.பார்த்த சாரதி சார்.. நன்றி..துளிவிஷம் வந்தாகி விட்டது.. இனி ஒன்றரை முழ இடை ஸாரி typo கூந்தல் கொண்ட ஆலம் பற்றி இடுகை வந்த பிறகு வருகிறேன்..(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை)

  7. #2496
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அன்பின் பொன் ரவிச்சந்திரன், கல் நாயக் - நன்றி..

    அன்பின் ஆர்.பார்த்த சாரதி சார்.. நன்றி..துளிவிஷம் வந்தாகி விட்டது.. இனி ஒன்றரை முழ இடை ஸாரி typo கூந்தல் கொண்ட ஆலம் பற்றி இடுகை வந்த பிறகு வருகிறேன்..(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை)
    சின்னக்கண்ணன் சார்!
    உங்கள் நெடிய இடுகைகள் தான் கொல்(g) என்று சிரிக்க வைக்கின்றன என்றால் உங்கள் ஓரிரு வாக்கிய இடுகைகளும் விலாநோக சிரிக்க வைக்கின்றன.
    "யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை" என்பதை படித்து விட்டு கடந்த பத்து நிமிடங்களாக சிரித்துகொண்டிருக்கிறேன்.(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை)உங்கள் பணி தொடரட்டும்.

  8. #2497
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    யார் அடி வாங்கப் போறாங்களோ, யார் அடிக்கப் போறாங்களோ, இந்த டென்ஷனை விட ஒரு துளி விஷத்தையே குடுத்துடுங்கப்பா...

    சந்தோஷமா சாப்பிட்டு விட்டு பிராணனை விட்டுடறோம்...

    ஆனால் ஒரு கண்டிஷன் ..

    அந்த ஒரு துளி விஷத்தை குடிச்சிட்டு சாகறத்துக்கு முன்னாடி இந்த மய்யத்திலே நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுத்துச் சிற்பிகள், முரளி சார், கார்த்திக் சார், கோபால் சார், வாசு சார், சின்னக் கண்ணன் சார், கண்பத் சார், பம்மலார் சார், ஏம்பா யாராச்சும் பேர் விட்டுப் போனா சொல்லிடுங்க... உங்க பேரையும் இந்த லிஸ்டிலே சேத்துக்குங்க... இவங்களும் இன்னும் பேர் சொல்ல விட்டுப் போன மத்த சிற்பிகளும் ஒவ்வொருத்தரும் எழுதுகிற ஆய்வையெல்லாத்தையும் படிச்சிட்டு, இந்த திரி 100 பாகம் முடிந்த பிறகு தான் அந்த விஷத்தைப் பருகுவோம் .. இது தான் ஒரே கண்டிஷன் ...
    Last edited by RAGHAVENDRA; 25th September 2013 at 10:32 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2498
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கண்பத் சார் ராகவேந்திரா சார் - நன்றி நீங்கள் சொன்ன லிஸ்ட்ல உங்க பேரும் வேணுமே..ஓ..இதற்குப் பெயர் தான் தன்னடக்கமோ

    கண்ணனே நீநினைத்த காவியம் பற்றியே
    எண்ணும் படியே எழுது ...

    என க எ ஒ ஆ இ..(கண்டுபிடிங்க பாக்கலாம்) எனில் பெண்டிங்க் இடுகைகள் முடிந்தவுடன் வருவேன்..இதோ எனது கட்டம் போட்ட கைக்குட்டை

  10. #2499
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    துளிவிஷத்தை பேரமுதமாக்கிய எழுத்து "இந்திரன்" வாசு'தேவன்'.
    Last edited by pammalar; 26th September 2013 at 02:22 AM.
    pammalar

  11. #2500
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்னும் சற்றே நேரத்தில்.....

    அந்த இனிமையான அறிவிப்பு...

    நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த...

    வருகிறது...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •