- 
	
			
				
					27th September 2013, 01:03 PM
				
			
			
				
					#2571
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Kumaran Kadhir  
 Hello Everybody,
 
 Not sure of typing in Tamil, yet am sure, I will be allowed to share my views - be it is positive or negative (as I am used to call Spade a Spade)and contribute to the thread. Hope that's fine with all here, most importantly, the stake holder of this thread Sri. Gopal.
 
 All the best !
 
 
 
 Stake Holder????!!!!!!!! Not too fine. Just a junior most simple member. The real stake holders are Joe,Murali,Karthik,Saradha,Ragavendhar,Sarathy,Vas  udevan to mention a few.
 Any case welcome to participate with your positive contributions. Debates are healthy.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							27th September 2013 01:03 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 01:17 PM
				
			
			
				
					#2572
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  joe  
 இங்கே சொல்லி பிரயோஜனம் இல்ல ..அங்க வந்து குடுங்க எல்லோரும் 
 
 
 முட்டாளின் லிங்க் கிடைக்கவில்லை. closed  only for access of  few  only
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 01:23 PM
				
			
			
				
					#2573
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Ganpat  
 
 ராஜா ஒன்று சொல்லுங்கள்..ஒருவர் அடிமட்டத்தில் பிறந்தால், உழைத்து, கஷ்டப்படுத்தி, உச்சத்தை தொடலாம்.ஆனால் உச்சத்திலேயே பிறந்த ஒருவர் என்ன செய்வார்?மீண்டும் கீழே சென்று அடிமட்டத்திலிருந்து தொடங்கி மேலே வர வேண்டுமா?நான் பிறக்கும்போது Ganpat.
 எனவே கஷ்டப்பட்டு மேலே வந்து ராஜா ஆக வேண்டும்..ஆனால் நீங்களோ பிறக்கும்போதே ராஜா !!..நீங்கள் எதற்கு Ganpat லிருந்து தொடங்கவேண்டும்?
 
 
 
 
 Dear Mr.Ganpat,
 
 While am not aware on the context of this discussion, I second on the logic of what you have mentioned & the sense of sensibility that you have exampled here.
 
 Nice !
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 01:32 PM
				
			
			
				
					#2574
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Gopal,S.  
 Stake Holder????!!!!!!!! 
 Any case welcome to participate with your positive contributions. Debates are healthy.
 
 
 
 Dear Mr.Gopal,
 
 thanks for the welcome. I meant as an owner of this thread no.11.
 
 Nice
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 01:46 PM
				
			
			
				
					#2575
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  joe  
 குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும் .. இங்கே உலக திரைப்பட அறிவுஜீவி என்ற போர்வையில் ஒரு அரைகுறை உளறுகிறது .
 அனைவரும் முடிந்த அளவுக்கு சென்று தர்ம அடி போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
 
 
 
 ஜோ சார்,
 
 சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள்.  அத்தகைய நபர்கள் நமது Friends List ல் இருந்தால் எடுத்துவிடுவதும், கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்பது எனது கருத்து.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 01:49 PM
				
			
			
				
					#2576
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Friends,
 
 I shall catch up later.
 
 I have to take medicines post lunch and rest for couple of hours, I shall take leave now for a while.
 
 Nice
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 01:53 PM
				
			
			
				
					#2577
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  mr_karthik  
 விரைவில் சென்னை வர இருக்கிறேன். அப்போது தங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்).... 
 
 
 டியர் கார்த்திக் சார்,
 தங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.  நம்முடைய நண்பர்கள் (ஹப்பர்கள்) பலரை ஒன்றாக சந்திக்கும் நாளாக அது அமைந்தால் மேலும் மகிழ்ச்சி.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 01:57 PM
				
			
			
				
					#2578
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							டியர் வாசுதேவன் / கோபால் சார்,
 
 உங்களுடைய எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் தேர்வு இனிமை.
 
 என்னுடைய All  Time Favourite  "பட்டத்து ராணி" பாடல்தான்.  தலைவரின் சாட்டைக்கு இளமைத் துள்ளலாக வரும் இப்பாடலை என்று, எப்போது கேட்டாலும் பரவசம்தான்.
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by KCSHEKAR; 27th September 2013 at 02:07 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 02:01 PM
				
			
			
				
					#2579
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							குமரன்,
 இந்த மாதிரி அடி போட்ட பலர் வேஷம் கட்டியே வந்துள்ளனர்.சுகாராம் போல. ஒவ்வொருத்தருக்கு வேறுரசனை  ,மற்றும் fine austhetics  உள்ளவர்கள் இரண்டு வேறு பட்ட விஷயங்களை ரசிக்க முடியுமா என்பது கேள்விகுறி. தாங்கள் இரண்டிலும் தொடங்கி உள்ளதால் கலகம் வர வாய்ப்புள்ளது. நீங்கள் எங்கே விருப்பமோ அங்கே தொடருங்கள். சரியாக மாத்திரை போட்டு ஓய்வெடுங்கள். விருப்ப பட்டால் வாருங்கள்.ஆரோக்யமான விவாதங்களுக்கு தயார்.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Gopal.s; 27th September 2013 at 04:04 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					27th September 2013, 02:06 PM
				
			
			
				
					#2580
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							Mr Karthik Sir,
 
 Expecting your visit to Chennai. As Mr Chandrasekar told, we the hubbers can meet in one particular
 place.
 
 
 
 
 
 
 
Bookmarks