Page 262 of 399 FirstFirst ... 162212252260261262263264272312362 ... LastLast
Results 2,611 to 2,620 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2611
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சின்னகண்ணன் சார், உங்க பாணியிலே (ஆனா கவிதையாக இல்லாமல்) பள்ளிகளில் கட்டுரை எழுதுவதைபோல் நீங்க எழுதிய மஹாகவி காளிதாஸ் திரைப்பட ஆய்வு வித்தியாசமாக, நன்றாக இருந்தது. நடிகர் திலத்தின் நடிப்பு பற்றிய உங்கள் கடைசி டச், நச்சென்று முத்திரை குத்தியது போலிருந்தது. 3வது படிக்கும்போதே இந்த கலக்கு கலக்கியிருக்கீங்க. உங்க பசங்களுக்கும் இப்பிடி கட்டுரை எழுத கத்துக் கொடுங்க.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2612
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 7)

    சிறப்புப் பதிவு

    'மனோகரா' படத்தில் மனோகரனின் மனோகரமான ஆடைகள்

    நடிகர் திலகம் தரித்திருக்கும் கம்பீர ராஜ உடைகள். (Frame work இல்)













    Last edited by vasudevan31355; 28th September 2013 at 06:36 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2613
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தொடர்கிறது.....













    Last edited by vasudevan31355; 28th September 2013 at 06:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2614
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post

    மன்னிக்கவும்.பெயர் போடாமல்,இது யாருடைய சிலை என ஒரு போட்டியாக வைத்திருந்தால் ,"எஸ்.எஸ்.ஆர்." என்பதே என் பதிலாக இருந்திருக்கும்.
    ஒரு பெரிய சைஸ் கொலு பொம்மை போல காணப்படும் இச்சிலை, தலைவருக்கு சிலை வைக்காமலும் அவமரியாதை செய்யலாம் ,அல்லது வைத்த சிலையை திறக்காமல் கோணி போட்டு கட்டி வைத்தும் அவமரியாதை செய்யலாம் எனும் இரண்டு வழிகளுடன்,இப்படி சிலை வைத்தும் அவமரியாதை செய்யலாம் என்பதையே நிரூபிக்கிறது.

  6. #2615
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர் இம்மய்யத்தின் சிறந்த தொடர்களில் ஒன்று என்ற அந்தஸ்தைப் பெறப் போவது திண்ணம். இதன் பின்னால் உள்ள தங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நடிகர் திலகத்தின் விழிகள் நூறு கதை சொன்னால் தங்களின் ஒவ்வொரு நிழற்படமும் ஒவ்வொரு நூறு கதை சொல்லும். கடின உழைப்பின் சின்னமாய் விளங்கும் இத்தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் பெருகிக் கொண்டே வரப் போவது நிச்சயம்.

    தங்களுடைய நிழற்படங்களிருந்து ஒன்றினைத் தேர்ந்தெடுத்து வண்ணப் படமாக்கியுள்ளேன். இது ஒரு எளிய சிறிய முயற்சி. பிழை இருந்தால் மன்னிக்கவும்.



    தாங்கள் அளித்துள்ள கீழ்க்காணும் நிழற்படமே மேற்கண்டவாறு நிறமாற்றம் பெற்றுள்ளது.



    தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    Last edited by RAGHAVENDRA; 28th September 2013 at 08:11 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2616
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    அடிமட்டத்தில் ஆரம்பித்து மிகப் பெரிய உச்சத்தை தொடுவது தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை. அதைதான் எம்.ஜி.ஆரும், கமலும் திரை உலகில் சாதித்து இருக்கிறார்கள்.

    30 வருடங்களுக்கு முன்பே மதுரையில் வீர பாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீட்டில் 50 நாட்கள் ஓடியது.
    இப்போ கர்ணன்.

    சிவாஜி 200 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ஏன் இந்த மாதிரி படங்கள் மட்டும்
    ஓடுகிறது? சிவாஜியின் திரை உலக வரலற்றில் மிகப் பெரிய வெற்றி படம் திரிசூலம் சமீபத்தில் திரை இடப் பட்டதே அது எத்தனை நாட்கள் ஓடியது?
    Dear Mr. Rajjaa. Whatever may be your intentions. We the ardent fans of NT are neither shaken nor stirred. NT remains unique for the indelible fact that he was the only hero across this globe who attained overnight stardom in his very first movie with a powerful performance which had never been matched by any other actor before or after. He was always a first billed hero in all his movies. Even in later stages when he attained his age maturity (inevitable for all actors including your icons too!) he acted in such movies like devar magan or thavani kanavugal or ... purely on the request of the producers and the actors of those films since his very presence was construed as a prestigious one for those movies including padayappa. It is like the magnificient and magnanimous presence of the global supreme star Sean Connery the definitive James Bond OO7 who acted in films like Indiana Jones and the Last Crusade, the Untouchables, Dragon Heart ...where his presence was felt and awaited. Can we say that Sean Connery's fame was reduced? The present scenario is that only NT movies are eagerly awaited for rereleases and they naturally deserve since they are immortal movies! First your icons prove that their movies can also be taken out from their dubbahs and rereleased and surpass Karnan's victory. Then you talk like this. NT is always growing for his name and fame while your icons' movies have already succumbed to mortality as they are outdated rather than updated like NT to suit any era!

  8. #2617
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக நன்றாக இருக்கிறது ராகவேந்திரன் சார். வண்ணத்தில் மனோகரன் பொன்னென மின்னுவது வித்தியாசமான அனுபவம். இது சிறிய முயற்சி அல்ல. சீரிய முயற்சி. சபாஷ்!.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2618
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    TRICHY MARIS GROUP SIVAJI FANS RELEASED 4 BIT POSTER FOR GREAT NADIGAR THILAGAM'S BIRTH DAY

    C.RAMACHANDRAN,


  10. #2619
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்றைய தினமலர் நாளிதழுடன் இணைந்து வந்துள்ள வார மலர் இதழின் முகப்பில் நடிகர் திலகத்தின் ஒய்யாரத் தோற்றம்



    இவ்விதழில் தொடங்கியுள்ள திரு ஒய்.ஜி.மகேந்திராவின் நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரைத் தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துக்களை தினமலர் நிர்வாகத்திற்குத் தெரியப் படுத்துங்கள். மின்னஞ்சல் முகவரி

    varamalar@dinamalar.in
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2620
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வார மலர் இதழ் கிடைக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக இதனுடைய இணையப் பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=17339&ncat=2

    இதிலும் தங்கள் கருத்துக்களைக் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •