Page 273 of 399 FirstFirst ... 173223263271272273274275283323373 ... LastLast
Results 2,721 to 2,730 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2721
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 86வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, காலை 9 மனியளவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    உலக முதியோர் தினத்தையும், நடிகர்திலகம் சிவாஜி 86வது பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம், முதியோர் காப்பகத்தில், இன்று (01-10-2013) காலை 8 மணிக்கு இனிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் மயிலை பெரியசாமி கலந்துகொண்டு சிற்றுண்டியை வழங்கினார்.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    அன்னதான ஏற்பாடுகளை உடல் நலக் குறைவு இருந்தாலும், திரு.சீனிவாசன் மற்றும் நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில், என்னுடன் ( K .சந்திரசேகரன்), மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் V சீனிவாசன், E சங்குராஜன், நிர்வாகிகள் T .T .சம்பந்தம், பாஸ்கர், ஹரிராஜன், எம்.ஜி.நடராஜன், நமது ஹப்பர் கிருஷ்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



    Last edited by KCSHEKAR; 1st October 2013 at 03:11 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2722
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    last scene in thunai
    Without knowing the decent relationship between saritha and NT, Daughter in law Radha made adverse comment
    while adopting saritha as his daughter excellant dialogue delivery
    "vazhgai thunai aaga illai amma vazhi thunaiaaga " enna oru performance

    regards

    gk
    gkrishna

  4. #2723
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Congrats KC sir

    KC sir - you are rocking - great service -

    வயராக உண்டவன்தான் போதும் என்று சொல்பவன் - மனமார வாழ்த்துபவனும் அவனே ! அந்த வாழ்த்து உங்கள் பேரவைக்கு இன்றும் , என்றும் கிடைப்பதில் மிகவும் பெருமையா இருக்கிறது

    Regards

    Ravi

  5. #2724
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //Congrats KC sir
    KC sir - you are rocking - great service - //

    நான் ரவியை வழி மொழிகிறேன்.. சந்திர சேகரன் சார்..வாழ்க உம் தொண்டு..வாழ்வில் எல்லா நன்மைகளையும் நீங்கள் அடைய ஆனடவனை வணங்குகிறேன்..

  6. #2725
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    KC sir - you are rocking - great service -
    Ravi
    Dear Mr.Ravikumar,

    Thanks for your appreciation.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #2726
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    துணை.. பார்த்து வெகுகாலமாகி விட்ட படியால்- சமீபத்திலும் பார்க்கவில்லை..ரிலீஸான சமயத்தில் பார்த்ததோடு சரி-மதுரை மீனாட்சி என நினைவு- முழுக்க ரிகலெக்ட் செய்ய முடியவில்லை..என் டியின் யதார்த்த நடிப்பு மட்டும் நினைவில்..

    அந்தக் காலத்திலேயே எனக்கு ராதா (எவ்ளோ பெரிய ஆளோட எப்படி மோதறா பார்-) சுரேஷ் மீது படம் பார்த்து முடிந்ததும் கோபம் வந்திருந்தது..அப்புறம் ராதா முதல் மரியாதையில் அந்தக் கோபத்தை சரிபண்ணியதுவேறு விஷயம்..

  8. #2727
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    /
    நான் ரவியை வழி மொழிகிறேன்.. சந்திர சேகரன் சார்..வாழ்க உம் தொண்டு..வாழ்வில் எல்லா நன்மைகளையும் நீங்கள் அடைய ஆனடவனை வணங்குகிறேன்..
    சின்னக்கண்ணன் சார்,
    தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
    எல்லாப் புகழுக்கும் இறைவனுக்கே என்பதுபோல எல்லா புகழும் நம்மை இணைத்த நடிகர்திலகத்திற்கே .
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #2728
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    dear all
    Nicely organised by Mr.Srinivasan and Mr.Sekar of sivaji peravai.
    "(Choudry) NT fans will never fail (my dear son)"
    Gk
    Dear Krishna sir,

    Thanks for your participation & appreciation.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #2729
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    விண்ணுலகில் கடவுள்களை நடிப்பால் மகிழ்வித்து கொண்டிருக்கும் நடிகர்திலகத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    திரு சந்திரசேகரன் சார்
    நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப தாங்கள் செய்யும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது .நன்றி பல கோடி
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  11. #2730
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •