Moodar Koodam - Another pretending nonsense .
இதை பலரும் சிலாகித்து சொன்னதால் பெரும் எதிர்பார்ர்ப்போடு பார்த்தேன் . சுத்த மொக்கை . அதிலும் அந்த 4 பேரில் தலைவன் போல இருப்பவன் சீரியசாக பேசுவதெலாம் அப்படியே ஓங்கி அறையலாம் போலிருந்தது .
இதைத் தான் வித்தியாசம் என்ற பெயரில் கொண்டாடுவார்களென்றால் ..அய்யகோ.
Bookmarks