- 
	
			
				
					5th September 2013, 12:05 PM
				
			
			
				
					#1351
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							படத்திற்காக எழுதப் பட்ட வரிகள் என்றாலும் பாட்டை மட்டும் படம் பார்க்காமல் தனியாகக் கேட்டால் என்ன தோன்றும்..?
 
 அந்தப் பெண் ஏதோ ஒரு சோகத்தில் உறக்கம் வராமல் இருக்கிறாள்..சோகத்திற்கு மருந்தாய் இசை வருகிறது..புல்லாங்குழல்..இசைப்பவன் அவன் மனதில் இருக்கும் கண்ணனா..தெரியவில்லை.. மீண்டும் மீண்டும் கேட்கிறாள்..சமயத்தில் நின்று விடும் இசை மறுபடியும் தொடர்கிறது..ம்ம் அவள் சோகமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
 
 இந்தப் பாடல் பாடியவர் இன்று நம்மிடம் இல்லை..அழகான மிக மென்மையான குரல்வளத்துக்குச் சொந்தக் காரி.. மேலோகக் கண்ணன், போதும்மா நீ நம்ம ஊர்ல பாடினது கம் வித் மி எனக் கூப்பிட்டிருப்பானோ என்னவோ..சின்ன வயதிலேயே சென்றுவிட்டார்.. ஸ்வர்ண லதா..
 
 இனி பாடல்:
 **
 எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
 தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
 
 கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
 காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
 
 எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
 
 புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
 உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
 கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
 இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
 
 எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
 
 உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
 இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
 எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
 அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
 
 எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
 
 **
 வரிகள் வைரமுத்து.. அவருடைய முத்துக்களில் ஒன்று இந்தப் பாடல்..
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							5th September 2013 12:05 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					11th September 2013, 10:20 PM
				
			
			
				
					#1352
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
 
 தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் ஷெண்பக தொட்டத்திலே....
 காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
 வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா....
 மார்பு துடிக்குதடி.....
 பார்த்தவிடத்தில் எல்லாம் உன்னை போலவே...பாவை தெரியுதடி..ஆ......பாவை தெரியுதடி
 
 ...
 
 மேனி கொதிக்குதடி..தலை சுற்றியே வேதனை செய்குதடி...
 வானின் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
 மோனத்திருக்குதடி இவ்வையகம் மூழ்கி துயிலினிலே...
 நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ.............
 நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ..
 தீர்த்த கரையில் கரையினிலே தெற்கு மூலையில்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th October 2013, 09:56 AM
				
			
			
				
					#1353
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							திரைப் படம்: ஏழாவது மனிதன் (1982)
 கவிதை: பாரதியார்
 இசை: எல். வைத்யநாதன்
 குரல் : கே. ஜே. யேசுதாஸ் & நீரஜா
 நடிப்பு:  ரத்னா & ரகுவரன்
 
 
 
 பாயுமொளி நீயெனக்கு
 பார்க்கும் விழி நானுனக்கு
 தோயும் மது நீயெனக்கு
 தும்பியடி நானுனக்கு
 வாயுரைக்க வருகுதில்லை
 வாழி நின்றன் மேன்மையெல்லாம்
 தூய சுடர் வானொளியே
 சூறையமுதே கண்ணம்மா
 
 வீணையடி நீயெனக்கு
 மேவும் விரல் நானுனக்கு
 வீணையடி நீயெனக்கு
 மேவும் விரல் நானுனக்கு
 பூணும் வடம் நீயெனக்கு
 புது வயிரம் நானுனக்கு
 வீணையடி நீயெனக்கு
 மேவும் விரல் நானுனக்கு
 பூணும் வடம் நீயெனக்கு
 புது வயிரம் நானுனக்கு
 வீணையடி நீயெனக்கு
 மேவும் விரல் நானுனக்கு
 
 வான மழை நீயெனக்கு
 வண்ண மயில் நானுனக்கு
 வான மழை நீயெனக்கு
 வண்ண மயில் நானுனக்கு
 பானமடி நீயெனக்கு
 பாண்டமடி நானுனக்கு
 ஞான ஒளி வீசுதடி
 நங்கை நின்றன் சோதிமுகம்
 ஊனமறு  நல்லழகே  நல்லழகே
 ஊனமறு  நல்லழகே
 ஊறு சுவையே கண்ணம்மா
 
 காதலடி நீயெனக்கு
 காந்தமடி நானுனக்கு
 வேதமடி நீயெனக்கு
 வித்தையடி  நானுனக்கு
 போதமுற்ற போதினிலே
 பொங்கி வருந் தீஞ்சுவையே
 நாத வடிவானவளே
 நாத வடிவானவளே
 நல்ல உயிரே கண்ணம்மா
 
 வீணையடி நீயெனக்கு
 மேவும் விரல் நானுனக்கு...
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					21st October 2013, 09:10 AM
				
			
			
				
					#1354
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
 
 எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
 என்னுயிர் என்றும் உனைச் சேரும்
 
 எத்தனை காலம் வாழ்ந்தாலும்
 என்னுயிர் ச்வாசம் உனதாகும்
 
 உன் மூச்சில் இருந்து
 என் மூச்சை எடுத்து
 நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே
 நீ வேணுண்டா என் செல்லமே
 நீ வேணுண்டா செல்லமே
 
 நீ வேணுண்டா என் செல்லமே
 நீ வேணுண்டா செல்லமே
 
 ஓ  எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
 என்னுயிர் என்றும் உனைச் சேரும்
 
 எத்தனை காலம் வாழ்ந்தாலும்
 என்னுயிர் ச்வாசம் உனதாகும்
 
 மனசுக்குள்ளே வாசல் தெளித்து
 உந்தன் பெயரை கோலம் போட்டு
 காலம் எல்லாம் காவல் இருப்பேனே
 
 உயிர் கரையிலே உன் கால் தடம்
 மனச் சுவரிலே உன் புகைப் படம்
 
 உன் சின்னச் சின்ன மீசையினை
 நுனி பல்லில் கடித்திருப்பேன்ன்
 
 உன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி
 தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்
 
 என் மேலே பாட்டெழுது
 உயிர் காதல் சொல் எடுத்து
 
 நம்  உயிரை சேர்த்தெடுத்து
 அவன் போட்டான் கையெழுத்து
 
 எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
 என்னுயிர் என்றும் உனைச் சேரும்
 
 எத்தனை காலம் வாழ்ந்தாலும்
 என்னுயிர் ச்வாசம் உனதாகும்
 
 உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
 இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
 இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
 
 நீ பார்கிறாய் நான் சரிகிறேன்
 நீ கேட்கிறாய் நான் தருகிறேன்
 
 நீ வீட்டுக்குள்ளே வந்ததுமே
 உன்னை கட்டிப் பிடித்து கொள்வேன்
 
 நீ கட்டிக் கொள்ள உன்னை மெல்ல
 மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்
 
 நான் மறுப்பேன் முதல் தடவை
 தலை குனிவேன் மறு தடவை
 
 நான் பெறுவேன் சில  தடவை
 பின்பு தருவேன் உன் நகலை
 
 ஓ எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
 என்னுயிர் என்றும் உனைச் சேரும்
 
 எத்தனை காலம் வாழ்ந்தாலும்
 என்னுயிர் ச்வாசம் உனதாகும்
 
 உன் மூச்சில் இருந்து
 என் மூச்சை எடுத்து
 நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
 
 நீ வேணுண்டா என் செல்லமே
 நீ வேணுண்டா செல்லமே
 
 நீ வேணுண்டா என் செல்லமே
 நீ வேணுண்டா...
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					26th October 2013, 08:49 AM
				
			
			
				
					#1355
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							My ongoing tribute to கவிஞ்சர் வாலி... 
 
 படம்: பஞ்சவர்ணக் கிளி (1965)
 வரிகள்: வாலி
 இசை: விச்வநாதன் / ராமமூர்த்தி
 பாடகன்:  டி.எம். சௌந்தர்ராஜன்
 
 
 
 அவளுக்கும் தமிழென்று பேர்
 என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
 அசைகின்ற தேர்
 அசைகின்ற தேர்
 
 அவளுக்கும் தமிழென்று பேர்
 என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
 அசைகின்ற தேர்
 அசைகின்ற தேர்
 
 அவளுக்கு நிலவென்று பேர்
 வண்ண மலர் கொஞ்சும்
 குழலங்கம் முகிலுக்கு நேர்
 அவளுக்கு குயிலென்று பேர்
 அந்த குயில் கொண்ட குரல் கண்டு
 கொண்டாடும் ஊர்
 அவளுக்கு அன்பென்று பேர்
 
 அவளுக்கு அன்பென்று பேர்
 அந்த அன்பென்ற பொருள்
 நல்ல பெண்மைக்கு வேர்
 பெண்மைக்கு வேர்
 
 அவளுக்கும் தமிழென்று பேர்
 என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
 அசைகின்ற தேர்
 அசைகின்ற தேர்
 
 அவள் எந்தன் அறிவுக்கு நூல்
 அவள் மொழிகின்ற வார்த்தைகள்
 கவிதைக்கு மேல்
 கவிதைக்கு மேல்
 அவளுக்கு அழகென்று பேர்
 அந்த அழகெந்தன் உள்ளத்தை
 உழுகின்ற ஏர்
 உழுகின்ற ஏர்
 
 அவளுக்கும் தமிழென்று பேர்
 என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
 அசைகின்ற தேர்
 அசைகின்ற தேர்
 
 அவளுக்கு உயிர் என்று பேர்
 என்றும் அவள் எந்தன் வாழ்வெனும்
 வயலுக்கு நீர்
 வயலுக்கு நீர்
 அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
 இந்த மனம் என்னும் கடலுக்கு
 கரை கண்ட வான்
 அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
 இந்த மனம் என்னும் கடலுக்கு
 கரை கண்ட வான்
 
 அவளுக்கும் தமிழென்று பேர்
 என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
 அசைகின்ற தேர்
 அசைகின்ற தேர்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					4th November 2013, 10:34 AM
				
			
			
				
					#1356
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							திரைப்படம்: கலைஞன்
 இசை: இளையராஜா
 வரிகள்: வாலி
 பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி
 
 
 
 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
 எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
 எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
 இசையின் ஸ்வரங்கள் தேனா
 இசைக்கும் குயில் நீ தானா வா
 
 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
 எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
 
 பனியில் நனையும் மார்கழிப் பூவே
 எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
 
 உனக்கென பிறந்தவள் நானா
 நிலவுக்கு துணை இந்த வானா
 
 வாழ்ந்தேனே உறவின்றி முன்நாள்
 வந்தாயே உறவாக இந்நாள்
 
 எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்... ஹும்ம்…ம்ம்...
 
 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
 எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
 இசையின் ஸ்வரங்கள் தேனா
 இசைக்கும் குயில் நீ தானா வா
 
 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
 எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
 
 ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
 ச க ரி மா க ரி ச னி ச நி ப ம ப னி ச கா ரீ
 
 சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
 நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
 
 உதடுகள் உரசிடத் தானே
 வலிகளும் குறைந்திடும் மானே
 
 நான் சூடும் நூலாடை போலே
 நீயாடு பூ மேனி மேலே
 
 எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்... ஹும்ம்…ம்ம்...
 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
 எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
 
 இசையின் ஸ்வரங்கள் தேனா
 
 இசைக்கும் குயில் நீ தானா வா
 
 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
 
 எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					9th November 2013, 11:01 PM
				
			
			
				
					#1357
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					15th November 2013, 07:48 AM
				
			
			
				
					#1358
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Belated Birthday wishes to P. Susheela…
 
 “jaanaki jaane…”  is a Shri Raam bhajan in Sanskrit written by a Mallu Muslim (Yusuf Ali Kecheri);
 set to music by a North Indian Muslim (Naushad Ali); sung by a Telugu Hindu (P. Susheela);
 for a Mallu movie (DHWANI); and I am posting this on MAYYAM, the Tamil Film Music web page!
 By the way, there is another version of this bhajan sung by a Mallu Christian (K.J. Yesudas).
 As long as there are open minded, innovative and enlightened people who respect others,
 however different they are, I would hope MY INDIA would survive and thrive; in spite of the
 negativity, narrow-mindedness and herd mentality that seem to be becoming
 popular these days!
 
 
 
 raamaa... raamaa...  raamaa...
 
 jaanaki jaane raamaa jaanaki jaane
 kadhana nidhaanam naa hum jaane
 mOksha kavaadam naa hum jaane
 jaanaki jaane raamaa raaamaa
 raamaa… jaanaki jaane… raamaa
 
 vishaadha kaale sakhaa tvameva
 bhayaandhakaare prabhaa tvameva
 vishaadha kaale sakhaa tvameva
 bhayaandhakaare prabhaa tvameva
 
 bhavaabdhi nauka twameva dhevaa
 bhavaabdhi nauka twameva dhevaa
 bhaje bhavantham ramaabhi raamaa
 bhaje bhavantham ramaabhi raamaa
 
 jaanaki jane raamaa raaamaa
 raamaa raamaa jaanaki jaane raamaa
 
 dhayaasamethaa sudhaanikethaa
 chinmakaranthaa nathamunivrundhaa
 dhayaasamethaa sudhaanikethaa
 chinmakarandhaa nathamunivrundhaa
 aagamasaaraa jithasamsaaaraa
 aaaa... aaaa...
 aagamasaaaraa jithasamsaaraa
 bhaje bhavantham manObhi raamaa
 bhaje bhavantham manObhi raamaa
 
 jaanaki jaane raama jaanaki jaane
 kadhana nidhaanam naa hum jaane
 mOksha kavaadam naa hum jaane
 jaanaki jane raamaa raaamaa
 raama jaanaki jaane... raamaa…
 
 
 KJY version:
 
 
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					16th November 2013, 09:53 PM
				
			
			
				
					#1359
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							My cousin sings this song very well. 
 HIS voice = typical KJY
 Ah! Memories.... thanks!!
 LOL and I used to think he sings a bhajan and non filmi ) )
 Now, I know its a movie song!!
 
 
 
 
				
				
				
					
						Last edited by Shakthiprabha; 16th November 2013 at 09:57 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					16th November 2013, 10:11 PM
				
			
			
				
					#1360
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Shakthiprabha  
 LOL and I used to think he sings a bhajan and non filmi   )  
Now, I know its a movie song!! 
 
 
 Glad to know that the song (bhajan) is nostalgic  
 
 
 
 
 
 
 
Bookmarks