-
29th October 2013, 10:35 AM
#3181
Senior Member
Devoted Hubber
Deepavali Day
At 10 am an interesting chat with Ulaganayagan Kamal Haasan who shares his best moments of life while shooting for Vishwaroopam. This show titled ‘Naanum enathu Vishwaroopapum’ will be hosted by actor Srikanth and anchor Ramya. Don’t miss to watch these unseen bytes of Kamal.
Premiering VISWAROOPAM November 2 | 1100 hrs
The most sensational blockbuster of the year! Directed by the man himself, watch out for the most gripping action sequences, scintillating song & dance numbers composed by Shankar Mahadevan. Andreah Jeremiah & pooja Kumar play his leading ladies!
Vijay TV’s Diwali Dhamaka!
http://kalakkalcinema.com/tamil_news_detail.php?id=5729
-
29th October 2013 10:35 AM
# ADS
Circuit advertisement
-
29th October 2013, 11:00 AM
#3182
Junior Member
Devoted Hubber

Originally Posted by
dell_gt
Deepavali Day
At 10 am an interesting chat with Ulaganayagan Kamal Haasan who shares his best moments of life while shooting for Vishwaroopam. This show titled ‘Naanum enathu Vishwaroopapum’ will be hosted by actor Srikanth and anchor Ramya. Don’t miss to watch these unseen bytes of Kamal.
Premiering VISWAROOPAM November 2 | 1100 hrs
The most sensational blockbuster of the year! Directed by the man himself, watch out for the most gripping action sequences, scintillating song & dance numbers composed by Shankar Mahadevan. Andreah Jeremiah & pooja Kumar play his leading ladies!
Vijay TV’s Diwali Dhamaka!
http://kalakkalcinema.com/tamil_news_detail.php?id=5729
Vishwaroopam movie on Vijay TV;
Also on Asianet..
-
29th October 2013, 02:28 PM
#3183
Senior Member
Diamond Hubber
What is this connection between Vijay TV and Asianet? Nanban and IIRC Thuppakki had simultaneous tv premieres in both the channels.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
29th October 2013, 03:21 PM
#3184
Senior Member
Regular Hubber

Originally Posted by
ajaybaskar
what is this connection between vijay tv and asianet? nanban and iirc thuppakki had simultaneous tv premieres in both the channels.
star.
-
30th October 2013, 09:11 AM
#3185
Junior Member
Devoted Hubber
திரைப்படத் தொழில் பயிற்சி மையங்கள் தேவை: கமல்ஹாசன்
திரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்காக தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.
பெங்களூருவில் இந்திய தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கருத்தரங்கை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார்.
கருத்தரங்கில் நடிகர் கமல்ஹாசன் பேசியது:
இந்தியாவில் 60 சதவீதத் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் தயாராகின்றன. இதுவரை மும்பையில் ஃபிக்கியின் சார்பில், மாநாடு, கருத்தரங்கு நடத்தப்பட்டு வந்தன.
முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் பொழுதுபோக்கு வர்த்தகக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவு தந்த கர்நாடக அரசுக்கு நன்றி.
கருத்தரங்கில் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்கள் அலசி ஆராயப்படும். உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுகுறித்து தீவிரமாக இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
இந்தக் கருத்தரங்கு மூலம் திரைப்படத் துறையும், அரசும் அடுத்த கட்டத்தை அடையத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில், தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்றார் அவர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியது:
சமூக நியாயங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளையும் கூறும் சிறந்த திரைப்படங்களைத் தந்த பெருமை இந்திய திரைப்படத் துறைக்கு உள்ளது. அதிலும் சிறந்த படங்களைத் தந்த பெருமை தென்னிந்திய திரைப்படத் துறைக்கு அதிகம் உள்ளது.
பொழுதுபோக்கு வர்த்தகத்துக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. தற்போது, ரூ. 23,900 கோடியாக உள்ள பொழுதுபோக்கு வர்த்தகம் வருகிற 2017-ஆம் ஆண்டில், ரூ. 43,600 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் சித்தராமையா.
கருத்தரங்கில் கர்நாடக அமைச்சர் அம்பரீஷ், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் பிமல்ஜுல்கா, மண்டியா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரம்யா, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
30th October 2013, 03:36 PM
#3186
Junior Member
Regular Hubber
கமல் படத்தில் ராஜேஷ் - சந்தானம்!
விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 திரைப்படங்களில் ஓய்வில்லாமல், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என கடும் சுமைகளை தாங்கிக்கொண்டு நடித்துவரும் கமல்ஹாசன் அடுத்தது ரிலாக்ஸாக ஒரு காமெடி திரைப்படத்தில் நடிக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு உத்தமவில்லன் என பெயர் வைத்து, இயக்குனர் பொறுப்பை கமலின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்திடம் கொடுத்திருக்கிறார்கள். காமெடி படம் என்றவுடன் நினைவுக்கு வரும் வகையில் தொடர்ந்து காமெடிப் படங்களில் வெற்றிகளைக் கொடுத்துவரும் இயக்குனர் ராஜேஷிடம் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானத்திடமும் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது உத்தம வில்லன்.
-
30th October 2013, 08:49 PM
#3187
Junior Member
Senior Hubber
-
30th October 2013, 11:24 PM
#3188
Junior Member
Devoted Hubber
Trailer of KamalHaasan's Pattimandram...
-
31st October 2013, 09:32 AM
#3189
Senior Member
Seasoned Hubber
Post MMA, Kamal-KSR'ku laadaai'nnu oru kuppai website purali kelappinaanga. Adhayum appavithanama nambinen paarunga
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..
-
31st October 2013, 10:22 AM
#3190
Senior Member
Veteran Hubber

Originally Posted by
hattori_hanzo
Post MMA, Kamal-KSR'ku laadaai'nnu oru kuppai website purali kelappinaanga. Adhayum appavithanama nambinen paarunga

KSR was one of the few flown to Hyderabad to watch Viswaroopam.. Our hubber Dr.Chandra has posted the pictures as well.
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
Bookmarks