-
29th October 2013, 10:45 PM
#11
Senior Member
Senior Hubber
தீபாவளி ஸ்பெஷல் ரெஸிப்பி- ஏதோ என்னால் ஆனது:
மிர்ச்சி,மாங்கோ லெபான்..
தேவையான பொருட்கள் : இஞ்சி - இரண்டு விழுது
மாங்காய்- ஒரு சிறு பத்தை
யோகர்ட் - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு -தேவையான அளவு..
மிளகாய் - ஒன்று - நீளமிளகாய் பெட்டர்..
செய்முறை : ஒரு நல்ல கார மிளகாயை நெட்டு வாக்கில் கீறி பின் குட்டிக் குட்டியாய் வட்ட வட்டமாய் நறுக்கி
பாதி மட்டும் வைத்துக் கொள்ளவும்.. யோகர்ட்ட்டை ஒரு சற்றே நடுத்தரமான பாத்திரத்தில் விட்டுக் கொள்ளவும்
இஞ்சி சிறுதுண்டாய் வெட்டிக் கொள்ளவும்..மாங்காயும் டிட்டோ..இப்போது இந்ததுண்டங்களை அந்தயோகர்ட் பாத்திரத்தில்
போட்டு உப்பும் சிறிதளவு போட்டு தண்ணீர் ஒரு டம்ப்ளர் விட்டு நீர்க்க வைத்துக் கலக்கவும்..இப்போது பாதி நறுக்கிய
மிளகாயையும் கலந்தால் மி.மா.லெ தயார்..
தீபாவளி லஞ்ச் நன்றாக சாப்பிட்ட்டு விட்டு இந்த மி.மா.லெ குடித்து, குடிக்கும் போது இஞ்சியைக் கடித்து முழுங்கினால் ஜீரணத்துக்கு நல்லது...
(கண்ணா.. எஸ்கேப்
)
-
29th October 2013 10:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks