-
29th October 2013, 10:58 PM
#3581
Junior Member
Regular Hubber
After the stupendous run at Mahalaxmi, Nadigar Thilagam's NAAN VAAZHA VAIPPEN is being screened at Broadway Theater from Deepavali onwards..! Though, it was agreed to screen for regular shows, due to the pressure from the distributor of Varuththappadaadha Valibar Sangam, the management of Broadway had no other option but to pave way for the same. NAAN VAAZHA VAIPPEN is screened for Morning Show.
While, there are lot of movies already lined up to screen for Morning Show, the management had chosen Naan Vaazha Vaippen. When asked about the same, he said, "Though we wanted to screen for regular shows, due to unavoidable circumstances we are screening for Morning Show. Despite many new films recently released are lined for the morning shows, we did not want to miss this Good Film to be screened from this Diwali.
We also came to know from our business circle that, Naan Vaazha Vaippen enjoyed an excellent Nett very recently when screened at Mahalaxmi Theater at Otteri. That's another reason for us to stick with our decision and also, we were informed the quality of the print was as good as new !
TRAILER OF NAAN VAAZHA VAIPPEN ! COURTESY : OUR THREAD's PRIDE NEYVELIYAR !
NAAN VAAZHAVAIPPEN RE-RELEASE GALA @ MAHALAXMI THEATER, OTTERI on 27th September 2013.
-
29th October 2013 10:58 PM
# ADS
Circuit advertisement
-
30th October 2013, 06:32 AM
#3582
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )
அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......
கிழிச்சிட்டீங்க தலைவா. உங்கள் பெயரை "தில்லானா" மோகனாம்பாள் பாணியில் இன்று முதல் "ஐடம்" கார்த்திக் என்று அழைக்கிறேன். "ஐடம்" கார்த்திக் வாழ்க....வாழ்க....
தெய்வ மகனையும் ஒரு பிடி பிடித்திருக்கலாம்.
Last edited by Gopal.s; 30th October 2013 at 06:48 AM.
-
30th October 2013, 06:41 AM
#3583
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Saraswathi Lakshmi
DEAR FRIENDS,
I WOULD REQUEST MURALI SIR, NEYVELIYAR SIR, KARTHIK SIR, RAGHAVENDER SIR & OTHERS TO BRING BACK NOSTALGIA OF 1979 ON THE RELEASE OF THIRISOOLAM !
THANKS AND REGARDS
SL.
ஏன் சார்,
நாஸ்டால்ஜியா லிஸ்ட் இல் நம்ம பேரை தூக்கியாச்சா? குறிப்பிட்டவர்களை விட வயதில் மனதில் சற்றே சிறியவன் என்றாலும்....
-
30th October 2013, 08:38 AM
#3584
Senior Member
Seasoned Hubber
கோபால்,
உங்க நோஸ்டல்ஜியான்னா வசுந்தரா தேவி, தவமணி தேவி, டி.பி.ராஜ லட்சுமி, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி ரேஞ்சுன்னு நெனச்சுட்டாரோ என்னமோ...
Last edited by RAGHAVENDRA; 30th October 2013 at 08:46 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th October 2013, 08:45 AM
#3585
Senior Member
Seasoned Hubber
கார்த்திக்,
ஐடம்கேர்ள் என்று தலைப்பிட்டு எழுதினாலும் நடிகர் திலகத்தின் படங்களில் அவர்களின் திறமையை சிறப்பாக எடுத்துரைத்துள்ளீர்கள். விஜயஸ்ரீ இன்னும் பல படங்களில் நடித்திருக்கலாம் என ஆவல் எழுந்தது உண்மை தான். அவர் சிறந்த பரத நாட்டியக் கலைஞர். தமிழில் அவரை சரியான முறையில் பயன் படுத்த வில்லை என்பது வருத்தத்திற்குரியது. மிகச் சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
வாசு சார்
கார்த்திக் சாரின் ஒவ்வொரு பதிவிற்கும் அழகுற பொருத்தமான அந்த நடிகையரின் மற்ற பட ஸ்டில்களை பதிவிட்டு மெருகூட்டியது மட்டுமின்றி அவற்றிற்கு அர்த்தமும் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th October 2013, 10:50 AM
#3586
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )
எழிலரசி, விழியழகி "விஜயஸ்ரீ"
அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......
டியர் கார்த்திக் சார்,
ஒரு படம், ஒரு பாடல் என்றாலும் முத்திரை பதித்து மனதில் நிறைந்த விஜயஸ்ரீ பற்றிய தங்களது பதிவு அருமை.
திரு.ராஜேஷ் குறிப்பிட்டிருப்பதுபோல, தமிழில் சிறப்பாக வலம் வராவிட்டாலும், மலையாளத்தில் புகழ்பெற்று விளங்கியது ஒரு ஆறுதல்.
Last edited by KCSHEKAR; 30th October 2013 at 01:00 PM.
-
30th October 2013, 10:57 AM
#3587
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Saraswathi Lakshmi
DEAR FRIENDS,
COLOR="#0000CD"][COLOR THIRISOOLAM @ KOVAI SHANMUGA - DAILY 3 SHOWS
THANKS AND REGARDS
SL.
SL Madam,
Thanks for your information.
திரிசூலம் - நிச்சயமாக மீண்டும் ஒரு வெற்றி உலா வந்து, விநியோகஸ்தருக்கு வசூலை வாரிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
30th October 2013, 10:59 AM
#3588
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
உங்கள் பெயரை "தில்லானா" மோகனாம்பாள் பாணியில் இன்று முதல் "ஐடம்" கார்த்திக் என்று அழைக்கிறேன். "ஐடம்" கார்த்திக் வாழ்க....வாழ்க.....
காணவில்லை - "காதல் கோபால்"
-
30th October 2013, 12:27 PM
#3589
"Padithal Mattum Podhuma" - 1962
I wish to state my views and experiences in watching this movie Padithal Mattum Podhuma. This was one of the famous black-and-white movies of NT which I watched for the first time when I was 9 years old. What I distinctly remembered in this film for a long time were a few childish things - NT had a very different hair style in this film (he had dyed it brown in real life) and two superb songs which were male duets (Pon ondru Kanden and Vallavan enakku naane vallavan). I never understood the depth of the film until 2002, when I watched it with intense concentration and a renewed outlook to NT films. It is important to mention that I watched the NT-Bhimsingh films in chronological order.
At first, it looked like any normal film, in fact a lot like the TV serials, but then I realized that this family sentiment movie came in 1962. No TV then, no mega serials, and the general outlook to life and familial values were far different then. It is in such a social context that the Bhimsingh "Pa series" made such immense impact. So I first felt it was a normal film, because I was born in 1980.
But one has to understand the context of films - the era, the technological advances available at that time, the kind of characterizations that actors got, the kind of movies that people made, etc. With such thought, I applied a lot of thought to many situations that I felt illogical. For instance, I could not accept the violent and barbaric behavior of Gopal to Meena in the film. I felt it was way too cinematic. But as usual, this was my first opinion - mind you I was watching this film after I had watched zillions of films that had released well after PMP.
I spent nearly 2 full nights trying to rewrite the story and give it my own version. I failed miserably because each one of my 10 attempts were not possible in 1962! In those years, people went by public opinion / general perception, people were very difficult to convince once they formed an opinion, uneducated people had lot of frustrations in them (even though they may be from well to do families) and definitely, marriages happened only with very strong endorsements from mutually known well wishers.
All these were very vital behavioral traits for the core story of PMP. (For instance, Gopal is barbaric because, very simply, he is uneducated. He does not know how to treat a woman, leave alone an educated one). The fact that people strongly went by perception is evident in the song which NT sings "Naan kavignanum illai". He sings "Iravu neram pirarai pola ennai kollum - thunai irundhum illai endru ponaal oor enna sollum?"
The body language exhibited by NT was simply remarkable. In the first part of the film, he is a carefree young man who is barbaric yet has a heart of gold. When he gets married, he shows the enthusiasm and thrill (Enakkum kalyanam nu onnu aaidcha? Haiyaa!!). In the segment where Raju's evil antics make Gopal the scapegoat, he oscillates between abject sorrow, assertive defence and anger. Being uneducated, he gets angry quickly, but he still thinks about every situation. And by the time we reach the court scene in the end, he is just a walking corpse - till Seetha (annai ku inaiyaana anni) defends Gopal and gives him a tonic. The facial expressions shown by NT in the court clearly sum his predicament.
I feel we can never see such movies again. It is worth revisiting these old classics - even small expressions, side characters and one line dialogues have huge significance later the story. And no one better than NT to display on screen.
-
30th October 2013, 12:33 PM
#3590
Senior Member
Veteran Hubber
விஜயஸ்ரீ பற்றிய பதிவைப் பாராட்டிய சின்னக்கண்ணன் சார், ரவி சார், ராஜேஷ் சார், கோபால் சார், ராகவேந்தர் சார், சந்திரசேகர் சார் ஆகியோருக்கு நன்றி.
ராஜேஷ் சார்,
விஜயஸ்ரீயின் அருமையான மலையாள வீடியோ பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றி.
கோபால் சார்,
நீங்கள் அளித்த பட்டத்துக்கு நன்றி. (இருந்தாலும் 'ஐட்டம் கார்த்திக்' என்பது ஏதோ ப்ரோக்கர் போல தொனிக்கவில்லை?. நான் அளித்த டாக்டர் பட்டத்துக்கு பிரதிபலனா இது?)...
Bookmarks