Page 328 of 406 FirstFirst ... 228278318326327328329330338378 ... LastLast
Results 3,271 to 3,280 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

  1. #3271
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    Quote Originally Posted by leosimha View Post
    Belated wishes to Kamal Hassan
    Nov 7th also marks Sir C.V.Raman's b'day. Well great people infact innovative people are born on Nov 7th.
    Yennai Arindhaal...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #3272
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    Actually this is not the bday party hosted by kamal. This was the night before .. look at the dress
    I think Bharat Raman's party

    அவரோட பார்ட்டியா இருந்திருந்தாலுல் இதில் வியப்படைய ஒன்றுமில்லை! (அதிர்ச்சிஅடைய நிறைய இருக்கிறது!)...அவரே வெளிப்படையா ஒப்புக் கொண்ட மாதிரி :

    ".....இனப்படுகொலையைப் பற்றிப் பேசவிடாமல் நம்மை இந்த உலகம் (இந்திய தேசியம்) ஊமைகளாகத்தான் இன்னமும் வைத்திருக்கிறது!"

    அதன் அத்தாட்சியாக இந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம்!

    மோடியோடு வைகோ கூட்டணி வைப்பதும், இந்து ராமோடு கமல் கேக் ஊட்டிக் கொள்வதும் ஒரே விதமான சமரசங்களே.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  4. #3273
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    Kamal...(some info)

    அமெரிக்காவில் 13 தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் "நாயகன்".

    சென்னையில் அதிக திரையரங்கங்களில் வெளியான முதல் திரைப்படம், கமல்ஹாசனின் "வேட்டையாடு விளையாடு" - 16 தியேட்டர்கள்.

    சென்னை மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது. அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் (10 திரையரங்குகளிலும் ) வரை திரையிடப்பட்டது.

    திரையுலகில் முதலில் கண் தானம் செய்தவர் கமல்ஹாசன்.

    திரையுலகில் முதலில் உடல் தானம் (2002) செய்தவர் நற்பணி நாயகன் கமல்ஹாசன்.

    தமிழ்நாட்டில் முதலில் 100 நாள் ஓடிய மலையாளப் படம், கமல்ஹாசனின் ராசலீலா. சென்னை எலிபென்ஸ்டனில் 112 நாட்கள் ஓடியது.

    தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய கன்னடப் படம், கமல்ஹாசனின் கோகிலா. சென்னை எமரால்டில் 175 நாட்கள் ஓடியது.

    தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய தெலுங்குப் படம், கமல்ஹாசனின் மரோசரித்ரா. சென்னை சபையரில் 600 நாட்களும், கோவை ராயலில் 450 நாட்களும் ஓடியது.

    தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய ஹிந்திப் படம், கமல்ஹாசனின் ஏக் துஜே கே லியே. சென்னை அலங்காரில் 175 நாட்கள் ஓடியது.

    ஒரே ஆண்டில்(1982) நான்கு முறை 200 நாட்களுக்கு மேல் ஓடியது உலகிலேயே கமல்ஹாசனின் படங்கள் தான்.
    சனம் தேரி கசம்
    மூன்றாம் பிறை
    வாழ்வே மாயம்
    சகலகலா வல்லவன்

    பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள்.
    பல்லவி ( 175 நாட்கள் )
    நட்ராஜ்( 112 நாட்கள் )
    லட்சுமி( 112 நாட்கள் )
    கல்பனா( 110 நாட்கள் )
    சாந்தி( 105 நாட்கள் )

    தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படம், தமிழில் கமல்ஹாசன் நடித்து தயாரித்த "விக்ரம்" (1986) படமே.

    1986-ல் தன் ரசிகர்களுக்கு மாநாடு நடத்திய முதல் நடிகர் கமல்ஹாசனே.

    1988-லில் முதல் முறையாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்து அதனை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசனே.

    தமிழ் நாட்டில் 100 நாட்கள் ஓடிய முதல் டப்பிங் படம், கமல்ஹாசனின் இரு நிலவுகள், அதை தொடர்ந்து சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்திரன் சந்திரன், பாசவலை என்று தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட கமலின் அனைத்து படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.

    தமிழில் நாயகன் படத்தில் முதல்முறையாக முடியை ஜெல் மூலம் வழித்து நடித்தார். பின் வந்த படங்களில் அதுவே ஸ்டென்டர்டு ஆனது, ஊரின் தலைவராக ஹீரோ இருந்தால் ( சின்ன கவுண்டர், நாட்டாமை... ).

    இந்தியாவில் முதல் முறையாக டால்பி சவுண்டில் எடுக்கப் பட்ட முதல் படம், கமல்ஹாசனின் குருதிப்புனல் (1995).

    இந்தியாவில் தொடர்ந்து 1000 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய முதல் படம் கமல்ஹாசனின் "சகலாகலா வல்லவன்".

    (Munish Esh FB)

  5. #3274
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Nigeria
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ragu Raj View Post

    Vow..great info
    Good compilation.
    Tq.

  6. #3275
    Junior Member Newbie Hubber

    Thanks for information..RaguRaj

  7. #3276
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ரோபோ சங்கர் அவ்வளவு அதி தீவிர கமல் ரசிகரா?

  8. #3277
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    ரோபோ சங்கர் அவ்வளவு அதி தீவிர கமல் ரசிகரா?
    enna aachu
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  9. #3278
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    ரோபோ சங்கர் அவ்வளவு அதி தீவிர கமல் ரசிகரா?
    in many Vijay TV's variety programmes, he mentioned..

  10. #3279
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    enna aachu
    மேலே போஸ்டர் பார்க்கல்லியா ?

  11. #3280
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Nigeria
    Posts
    0
    Post Thanks / Like
    உத்தம வில்லனில் இத்தனை சுவாரஸ்யமான விஷயமா…!

    கமல்ஹாசனின் அடுத்த படம் உத்தம வில்லன், இயக்குநர் கம் தயாரிப்பாளரான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் என்பது உலகமறிந்த செய்தி, ஆனால் நகைச்சுவைக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கிறதாம்.

    கமலுடன் முதன் முறையாக ஜோடி சேரும் காஜல், கமலுக்கு முதல் முறையாக இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, அதே போல் முதல் முறையாக நகைச்சுவை கலந்த உத்தம வில்லனாக நடிக்கும் கமல், மேலும் முதல் முறையாக கமலுடன் கைகோர்க்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம், இப்படி நிறைய சுவாரஸ்யங்கள் படத்தில் இருப்பதால் இப்போதே கமலின் ரசிகர்களிடையே பெருத்த எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •