-
19th November 2013, 06:30 AM
#241
Junior Member
Newbie Hubber
ரவி சார்,
வேண்டாம்.நான் பேசினாலே விவகாரமாகி வார்த்தைகள் தடித்து விடுகின்றன.நான் தற்போது ஜெமினி திரியில் நான் அவனில்லை என்று கூறி கொண்டிருக்கிறேன்.கூடிய விரைவில் என் ப்ளாக் ஆரம்பித்து ,பல் வேறு பட்ட விஷயங்களை பேசுவேன்.
சின்ன கண்ணன்-
பாலாடை நல்ல படம். பட்டாடை,அப்படி என்ன பார்வை,இங்கே ஹா ஹா நல்ல பேச பட்ட பாடல்கள்.நடிகர்திலகம் தன் கனவை விவரிக்கும் காட்சி,கே.ஆர்.வீயை கல்யாணமான பிறகும் குழந்தை போல எண்ணி டீஸ் பண்ணி விளையாடுவது, கே.ஆர்.வீ,சிவாஜி இருவரும் கர்ப்பமான பத்மினியுடன் போட்டி போட்டு தமாஷாக உரிமை பாராட்டுவது என்று சொல்லி மாளாது. தேனும் பாலும்,பாலாடை ஒரு அமெரிக்கையான ரசனைக்கு ஏற்ற படங்கள்.
-
19th November 2013 06:30 AM
# ADS
Circuit advertisement
-
19th November 2013, 07:41 AM
#242
Junior Member
Junior Hubber

Originally Posted by
Gopal,S.
கூடிய விரைவில் என் ப்ளாக் ஆரம்பித்து ,பல் வேறு பட்ட விஷயங்களை பேசுவேன்.
பாத்து பாத்து.புச்சா ஆரம்பிக்குற blog ம் block ஆகாம பாத்துக்கோங்கய்யா
-
19th November 2013, 08:40 AM
#243
Junior Member
Junior Hubber
சந்திரசேகரு அய்யா
கிருபா
இருபா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குறே சந்துரு இல்ல இல்ல கலாய்க்குற சந்துரு
-
19th November 2013, 08:41 AM
#244
Junior Member
Junior Hubber
ராகுலு
பதிவ ஒருதபாக்கு நாலுதபா பாத்து போடு.இல்லயினா இங்க ஒருத்தரு நெத்திக்கண்ண நைசா தொறந்து படம் காமிச்சிருவாரு.
-
19th November 2013, 08:42 AM
#245
Junior Member
Junior Hubber
சின்னக் கண்ணு சாரு,
பாலாட இன்னும் பாக்கல.பாத்துபுட்டு அப்புறமா கண்டுக்குறன் தியாகத்த தெடமா படிச்சுட்டீரே என்ன இரும்பு இதயம்ய்யா உமக்கு
Last edited by kiruba; 19th November 2013 at 08:45 AM.
-
19th November 2013, 08:43 AM
#246
Junior Member
Junior Hubber
ரவி சாரு,
நீங்கல்லாம் சந்தனம்யா.நான்லாம் கூவம்.இந்த கூவத்து பதிவக்கூட படிச்சிகினு பதிலுபோட்ட பாத்தியா.நெசமாவே பெரிய மனுஷன்னா பெரிய மனுஷந்தாம்பா.தாங்க்ஸ்பா
-
19th November 2013, 10:03 AM
#247
Junior Member
Seasoned Hubber
A SWOT analysis on thread 11
யாரையும் கண்டிப்பாக புண் படுத்தும் எண்ணத்துடன் இந்த பதிவை இட வில்லை . ஒரு சின்ன rewinding . இந்த திரி நன்றாக செல்லவேண்டும் என்ற ஒரே ஏக்கத்தில் பிறந்தது தான் இந்த பதிவு . We need to do introspection at every stage of our life to see whether we are marching in the direction set . I have not assumed any advisory role here , this posting is a revelation of what I feel after witnessing the postings of many stalwarts in this thread . இனி இந்த பதிவை பார்க்கலாம்
SWOT analysis of thread 11
Strengths :
1. Great beginning by Gopal Sir - சிவாஜி என்ற மாமனிதர். இன்று முழுவுதும் படித்துக்கொண்டே இருக்கலாம்
2. Murail sir, Vasu sir - இவர்களின் பதிவுகள் - பல கோணத்தில் NT யை பற்றியது - அணு அணுவாக NT பற்றி இனிமேலும் யாராவது பெருமையாக , அலச முடியுமா என்றால் , முடியவே முடியாது என்று தான் சொல்லவேண்டும்
3. ராகவேந்திர சாரின் ஆவணங்கள் - அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை - NT யை விட இனி யாரும் இல்லை , பிறக்கபோவதும் இல்லை
4. சின்ன கண்ணன் சார் மிக குறுக்கிய பதிவுகளில் தான் ஒரு பெரிய கண்ணன் என்பதை நிரூபித்தது திரி 11
5. SL பேரை கேட்டாலே அதிருதல்ல - என்று நம்ப வைத்த திரி 11
6. கார்த்திக் சாரின் - எண்ண ஓட்டங்களுக்கு தடையே இல்லை போல இருக்கின்றதே எண்டு வியக்கக வைத்த திரி
7. KC சேகர் சாரின் சமூக சேவையை எல்லோரும் மூக்கில் விரலை வைத்து அண்ணாந்து பார்க்க வைத்த திரி
8. ராகுல்ராம் என்ற இன்றைய வயது இலஞ்சனை கூட NTயினால் கட்டி போட முடியும் என்று பறை சாற்றிய திரி
9. காவேரி கண்ணனின் அற்புத கவிதையில் அருமையாக நனைந்த திரி
10. பல புதிய வரவுகளை தந்த திரி - குறிப்பாக SL , கிருபா சார் ( மற்றும் சில பெயர்களை விட்டிருந்தால் மன்னிக்கவும் )
Weakness :
1. வேகம் பல இடங்களில் தடை பட்டது
2. நல்ல பதிவுகளை எவ்வளவோ நேரத்தை இந்த திரிக்காக செலவழித்து , உடல் நலனை குறைத்துகொண்டு , பாடுபட்டவர்களை ஏனோ, ஒரு மனதாக எல்லோரும் பாராட்ட வில்லை - மற்ற சில பதிவுகளால் , கடினமாக உழைத்த உழைப்பு கண்டுகொள்ள படவில்லை.
3. Emotional black mail , anger , wrong selection of words , against NT himself என்று திரியின் வேகம் கட்டுபடுத்தபட்டது
4. அருமையாக முடிய வேண்டிய திரி ஒரு நல்ல முடிவில்லாமல் முடிந்தது
Opportunity
1. Others took enough opportunities and enjoyed the visible splits
2. எவ்வளவோ நல்ல விஷயங்களை கொண்டுள்ள இந்த திரி உலகத்தின் ரத்தனமாக இருக்கும் என்பதில் ஓர் இம்மிகூட சந்தேகம் இல்லை
Threat
1. If we are not united - it would be a "Treat" for others and a "threat" for us
2. Language protocol and respect to everyone's posting are imminent for success of our threads
3. I repeat - if we kick our pet dog in front of public , critics , they will not hesitate to stone at it -NT's some movies could not be commercially hits -but his acting is always memorable and glorious . We should not too much worry about the movies box offices - all actors have given enough failures in their careers .
Key takeaways / lessons from thread 11 :
1. Don't get anger if you are right - there is no sense ; Don't get anger if you are wrong - it is non sense
2. Let us forget and forgive and go ahead in our mission
3. Everyone in this thread is core fan of NT and they have no bad intentions to belittle NT's fame - selection of words could be wrong
4. Let us promote "Appreciative Culture" and let us not post ours till the sincerity /hardwork of individual is well appreciated and discussed in this thread at length.
5. Speed is a must but not certainly breakers
அன்புடன்
Ravi

-
19th November 2013, 10:38 AM
#248
Senior Member
Seasoned Hubber
-
19th November 2013, 10:45 AM
#249
Junior Member
Junior Hubber
ரவி சாரு
நீ இன்னாதான் கரடியா கத்துனாலும் இங்க ஒன்னும் நடக்கா துன்னேன்.நாங்கல்லாம் எதுக்கும் மசிஞ்சிக்க மாட்டோம்.வேஸ்ட்டு.ஏன் வீணா கூவிகின்னு ஒடம்ப கெடுத்துக்கிற.நீ நல்லதுக்கு கூவின்னு கெடக்குற.நாங்க அதெல்லாம் புரிஞ்சிக்க மாட்டோம்.நீயில்லாம் நல்ல மனசு கொண்ட நபரு.வீணா பிபிய ஏத்திக்காத சாரு.ஆவுறதப் பாப்பியா அத்த உட்டுப்புட்டு
-
19th November 2013, 11:56 AM
#250

Originally Posted by
kiruba
ரவி சாரு
நீ இன்னாதான் கரடியா கத்துனாலும் இங்க ஒன்னும் நடக்கா துன்னேன்.நாங்கல்லாம் எதுக்கும் மசிஞ்சிக்க மாட்டோம்.வேஸ்ட்டு.ஏன் வீணா கூவிகின்னு ஒடம்ப கெடுத்துக்கிற.நீ நல்லதுக்கு கூவின்னு கெடக்குற.நாங்க அதெல்லாம் புரிஞ்சிக்க மாட்டோம்.
Because 'they' are not actively participate in this new thread, we should not discourage or under estimate their great efforts and painful tasks in the previous 11 threads.
Their works are ( as Ravi told) un-imaginable.
Let us hope 'varuvaanga'.
Bookmarks