-
19th November 2013, 07:00 PM
#11
Junior Member
Senior Hubber
ஆரம்பம் படம் 3வது வாரத்தில் 10 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறது.அதாவது விஸ்வரூபத்தை விட அதிகமாக.
இத்தனைக்கும் விஸ்வரூபத்தை விட குறைவான தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப் பட்டது.
ஆரம்பம் படத்திற்கு அது வெளிவந்த வாரம் மட்டும் தான் கூட்டம் இருந்தது. அதற்கு அப்புறம் ஈ ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.
இணைய தளத்திற்கு காசு கொடுத்து விட்டால் அவர்கள் இஷ்டத்திற்கு இவ்வளவு வசூல் ஆனது என்று சொல்வார்கள் போல. சே.. இதுவும் ஒரு பொழப்பா?
-
19th November 2013 07:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks