Page 33 of 401 FirstFirst ... 2331323334354383133 ... LastLast
Results 321 to 330 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #321
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Watch Thalaivar's Costume !
    Varudangal aera..aera...Vayadhu Kuraindhadhu ILAMAI ADHIGARITHTHADHU UNGAL ORUVARUKKU MATTUMDHAAN !!

    ENNA ORU ORIGINAL HAIRSTYLE ENNA PERFECT FITTING SHIRT AND PANT..

    WOW UNGAL VAYADHIL ENDHA NADIGAR IVVALAVU MANLYAAGA IRUNDHAAR JAISHANKARAI THAVIRA ?


    Last edited by Uthamaputhiran; 20th November 2013 at 10:35 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #322
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    KATTAZHAGU PAAPPA KANNUKKU !


  4. #323
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    INDHA VAYADHIL...NETRI...KANNAM.... KANGAL....ORU THULI SURUKKAM KOODA KIDAYAADHU ! PERFECT SHAPE !

    IF SOMEONE WOULD HAVE WORN THIS SPECTS IT WOULD HAVE RESEMBLED BUS KANNAADI ! BUT IN OUR THALAIVAR's FACE, IT FITS LIKE T.

    SEDHUKKI VAITHTHA SIRPAM POLA ULLA ANDHA AZHAGU MUGAM ! ANNALAE ! SUPER !!


    COMING SOON ! ANNAN ORU KOIL @ YOUR NEAREST THEATER


    Last edited by Uthamaputhiran; 20th November 2013 at 10:34 PM.

  5. #324
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    வாசுதேவன் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    நேற்றும் இன்றும் நான் கண்ட சுவையான நிகழ்ச்சி.

    நேற்று என் வீட்டில் tution படிக்கும் ஒரு மாணவன் சென்ற வருடம் அவன் அப்பா விருப்பத்திற்கிண்ங்க கர்ணன் படம் பார்த்ததையும் அந்த படத்தின் பல காட்சிகளை
    வர்ணித்ததையும் என் மனைவியிடம் விவரித்திருக்கிறான். கேட்பதற்கே மிக மகிழ்ச்சியாக உள்ளது.

    இன்று காலை கோவையில் என் சொந்தக்காரரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாங்கல்ய தாரணம் முடிந்ததும் நாயனத்தில் நம் தலைவரின் பூமுடித்தாள் பாடலை
    வாசித்தது என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.

    தலைமுறைகள் கடந்து அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நமது நடிகர் திலகம்

    Ramachandran.C

  6. #325
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ENDHA ANGLE LA PADAM EDUTHTHAALUM ELLA ANGLELAYUM SMARTA, MANLYA THERIYARA ORE ACTOR NAMMA NADIGAR THILAGAM ! THIS SONG IS ONE EXAMPLE !

    SUIT IVARUKKU SUITAAGARAA MAADHIRI YAARUKKUM SUITAANADHU ILLAI

    COMING SOON ! ANNAN ORU KOIL @ YOUR NEAREST THEATER



  7. #326
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Red face சிங்கம் ஏன் உறங்கிக்கொண்டு இருக்கிறது ?

    "எல்லாம் நானே " கிருபா சார் - உங்கள் வயது புதிரை இன்று கணித மேதை ராமானுஜம் இருந்தாலும் விடை கிடைத்திருக்காது - சிரித்து சிரித்து எனக்கு இரண்டு வயது குறைந்துவிட்டது - இப்படியும் புதிர் போடலாமே --

    (x-a)(x-b)(x-c) ------- (x-z) - what is the product sum total ? and that is your age -- ( ans : zero -- becauz there is (x-x) in the series )

    இந்த புதிரை நாங்கள் "Team work"க்காக பயன் படுத்துவோம் - ஒரு Team ல் ஒரு நெகடிவ் இருந்தாலும் அந்த Team வெற்றி அடையமுடியாது - இரண்டு கைகள் சேர்த்தால்தான் சத்தம் வரும் - This thread is also like that - One person will suffice to negate everyone's timeless efforts -

    In a T-E-A-M - there is no "I
    " , so எல்லோருடைய positive contributions ம் இல்லாமல் நாம் வெற்றி காண முடியாது. ஒன்று படுவோம் - வெற்றிக்கு வித்தாக இந்த திரி திகழட்டும் !!

    அன்புடன் ரவி


  8. #327
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    INDHA MAADHIRI BRITISH COLOR SHIRT / PANT YAARUKKU AMAYUM ? NADIGAR THILAGAM & DRESSING - NONE CAN TOUCH !


  9. #328
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post


    In a T-E-A-M - there is no "I[/U]
    " , so எல்லோருடைய positive contributions ம் இல்லாமல் நாம் வெற்றி காண முடியாது. ஒன்று படுவோம் - வெற்றிக்கு வித்தாக இந்த திரி திகழட்டும் !!

    அன்புடன் ரவி


    A SONG DEDICATED FOR YOUR WISH RAVI SIR !



  10. #329
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    YAAR YAARAI NINAITHU IPPADI PAADUVAARGAL ENDRU GANIKKAMUDIYAVILLAI...AANAAL..NICHAYAM INDHA PAADAL NINAIVIRKKU VARUM NAM THIRIYIN IPPODHAYA NIGAZHVUGALIL. ANBU ADHIGAMAANAALUM VAMBUDHAAN !


  11. #330
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்தசாரதி சார் - திரியை வெற்றிகரமாக துவக்கிவிட்டு LTA எடுப்பது முறையா? , அடுக்குமா ?, தருமமா ? வரும் போது இரண்டு வாசு சார்களையும் , முரளி சாரையும் , நான் அவனில்லை கோபால் சாரையும் ,கார்த்திக் சாரையும் அழைத்து வாருங்கள்

    அன்புடன் ரவி


Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •