-
27th November 2013, 01:09 AM
#3391
Junior Member
Devoted Hubber
Anbe Sivam - an awesome scene to watch
-
27th November 2013 01:09 AM
# ADS
Circuit advertisement
-
30th November 2013, 06:59 PM
#3392
Junior Member
Devoted Hubber
Kamal starring Sathi Leelavathi directed by Balu Mahendra on Kalaignar TV now..
-
30th November 2013, 11:22 PM
#3393
Junior Member
Devoted Hubber
Kamal Hassan Speaks about Dance Master Raghuram
-
1st December 2013, 10:03 PM
#3394
Junior Member
Devoted Hubber

Rare picture..
-
3rd December 2013, 09:44 AM
#3395
Junior Member
Devoted Hubber
'Nayagan' on Sun TV at 11 pm today.
-
3rd December 2013, 09:22 PM
#3396
Junior Member
Senior Hubber

Originally Posted by
ravi ravi
anbe sivam - an awesome scene to watch
மிக அருமையான படம். பார்த்த அனைவரும் நன்றாக உள்ளது என்று தான் சொல்கிறார்கள். பிறகு ஏன் மக்களால் அப்போது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என் தெரியவில்லை. படம் வந்த நேரம் சரியில்லை என தோன்றுகிற்து. உண்மையாக சொல்லப் போனால் சுந்தர் .c யால் எப்படி இந்த quality கொடுக்க
முடிந்தது என தெரியவில்லை.
-
3rd December 2013, 09:54 PM
#3397
Senior Member
Diamond Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
உண்மையாக சொல்லப் போனால் சுந்தர் .c யால் எப்படி இந்த quality கொடுக்க முடிந்தது என தெரியவில்லை.
என்னாது! சுந்தர் சீயா? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. அவரெல்லாம் பினாமிங்க. சும்மா பேருக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து போயிட்டு இருந்ததா அப்போதே செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதுல என்ன ஒரு கொடுமைன்னா, எப்போதெல்லாம் இந்தப் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறதோ அப்போதெல்லாம் ட்வீட்டர் தளத்தில் வாசகர்கள் "சுந்தர் சி சிறந்ததொரு இயக்குனர்!" எனச் சிலாகித்து குஷ்பூவிற்கு வாழ்த்துச் சொல்வதும், அதற்கு அவரும் ஆமாஞ்சாமி போடுவதும்.. தர்மசங்கடமான தருணங்கள்! கமல் அபிமானிகளுக்கு/ரசிகர்களுக்கு பெரிய தலைவலியே இதுதான். எங்கேயும் கமல்தான் இயக்குனர் என பெருமையா காலரை தூக்க முடியாது. சந்தானபாரதி, சிங்கிதம் சீனிவாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, சக்ரி என பலப் பல முகங்கள்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th December 2013, 11:36 AM
#3398
Senior Member
Seasoned Hubber
chowthry sir, sundar ah kindal panra maathiri than irunthathu
Anyway, I believe Kamal uses ppl like Singeetham, Santhana, Sundar.C, chakri, suresh krissna for being good task masters, getting his scripts and screenplay executed correctly, getting work from ppl (assistants, support staff etc.,)...usually we could see KSR stamping his signature in some minor portion at least, wonder how much contribution the others had during their stint with kamal.... and when was the last time we saw kamal working with directors and letting them do most / full of the work... is it Indian or Vasool Raja or pammal or panchatantra?
-
5th December 2013, 06:11 AM
#3399
Junior Member
Devoted Hubber

Originally Posted by
rsubras
chowthry sir, sundar ah kindal panra maathiri than irunthathu

Anyway, I believe Kamal uses ppl like Singeetham, Santhana, Sundar.C, chakri, suresh krissna for being good task masters, getting his scripts and screenplay executed correctly, getting work from ppl (assistants, support staff etc.,)...usually we could see KSR stamping his signature in some minor portion at least, wonder how much contribution the others had during their stint with kamal.... and when was the
last time we saw kamal working with directors and letting them do most / full of the work... is it Indian or Vasool Raja or pammal or panchatantra?
Last time Kamal let the director do the full direction work was very recent - Viswaroopam
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
5th December 2013, 10:45 AM
#3400
Junior Member
Devoted Hubber
பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா - கமல் ஹாஸன் தொடங்கி வைக்கிறார்!
பெங்களூரில் நடக்கும் 6 வது சர்வதேச திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.
எட்டு நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழா, வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.
கர்நாடக அரசு இந்த திரைப்பட விழாவுக்காக ரூ 2 கோடியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. 45 நாடுகளிலிருந்து 145 படங்கள் பங்கேற்கும் இந்த திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற்கிறார்.
இந்த விழாவில் கன்னட சினிமாவின் லெஜன்ட் என புகழப்படும் மறைந்த டாக்டர் ராஜ்குமாரின் படங்கள் அதிக அளவில் திரையிடப்பட உள்ளன. மேலும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் போட்டியிட்ட 14 திரைப்படங்கள் பெங்களூர் விழாவில் இடம்பெறுகின்றன.
இவை தவிர, பெர்லின், கேன்ஸ், கர்லோவி வாரி, மாஸ்கோ, வெனிஸ், டொரன்டோ போன்ற உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்ற பல படங்கள் திரையிடப்பட உள்ளன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர்கள் அன்ட்ரஜெஸ் வாஸ்டா, அஸ்கார் பர்ஹாடி, இஸ்ட்வான் ஸ்ஸபோ, ப்ரான்காய்ஸ் ஓஸோன், சுஸன் ப்லியர், கோரன் பாஸ்கால்ஜெவிக், மைக் லெய்க், க்ளெய்ர் டெனிஸ் மற்றும் தாமஸ் வின்டர்பெர்க் போன்றவர்களின் சிறந்த படைப்புகளை இந்த விழாவில் பார்க்க முடியும். ஃபன் சினிமாஸ், சுலோச்சனா, ப்ரியதர்ஷினி, பாதாமி ஹவுஸ் போன்ற இடங்களில் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த விழாவின் இறுதியில் இந்திய மற்றும் ஆசியாவின் பிறநாடுகளிலிருந்து வந்த படங்களுக்கிடையில் போட்டிகள் வைத்து ரொக்கப் பரிசு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
விழாவை வரும் டிசம்பர் 26-ம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.
Bookmarks