-
30th November 2013, 11:07 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
NOV

avana nEththE veettukku anappittaanga.... with the most frivolous excuse ever. Vijay TV reaches a new low!
சுத்தம்! இதுவரை Danger Zone-ல் சாய் வந்ததாக தெரியவே இல்லையே. ஸ்ரீனியின் லீலைகளில் இதுவும் ஒன்று. சரி சரி.. இந்த வாரம்தான் இந்தியாவின் நீதி தேவதையே பல்லிளித்தது. அந்த சுனாமியில் சாயும் அடித்துச் செல்லப் பட்டிருக்கிறான். நல்லாயிரு தம்பி. இனி வைல்டு கார்டுக்கு ஒரு வேலை கூப்பிட்டா காறி உமிழ்ந்து விட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய்டு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th November 2013 11:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks