- 
	
			
				
					9th December 2013, 05:30 PM
				
			
			
				
					#611
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
  
   
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							9th December 2013 05:30 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					9th December 2013, 05:59 PM
				
			
			
				
					#612
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 உண்மை உணரும் நேரம் - 2
 
 மூன்றாவது அபத்தம் அல்லது உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். சிவாஜி வளர்ந்து வரும் நடிகர். அவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள இது போன்ற விழாக்களை நடத்துக்கிறார்.அதை எதிர்த்தோ விமர்சித்தோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றாராம். தமிழில் முதல் பேசும் படம் வெளியான 1931-ல் தொடங்கி அன்றைய 1971 ஜூலை வரை 40 வருட காலத்தில் எந்த நடிகனாலும் செய்ய முடியாத சாதனையாக முதல் படத்திலிருந்தே 150 படங்கள் வரை நாயகனாக நடித்து வெற்றி வெற்றி மேல் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் திலகம் வளர்ந்து வரும் நடிகராம். எப்படி இருக்கிறது அளப்பு?
 
 நான் சிவாஜி ரசிகன்தான். ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றி எம்ஜிஆர் அவர்கள் இப்படி சொல்லியிருக்கவே மாட்டார் என்பதுதான் என் கணிப்பு. அந்தளவிற்கு எதார்த்தம் தெரியாதவர் அல்ல அவர். அது மட்டுமல்லாமல் அவர் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று நான் நினைக்க லாஜிக்கான காரணமும் இருக்கிறது.
 
 யார் இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் நானாகவா எழுதினேன், இந்த புத்தகத்தில் வந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன் என்று சொல்லி எளிதாக தப்பிக்கலாம் என்ற எண்ணம். மிக மிக வேதனையான போக்கு.
 
 ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும்  மறைக்க முடியாது  அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
 
 அன்புடன்
 
 
 
 திரு. முரளி அவர்களே,
 
 மிகவும் அற்புதமாக, உண்மையை உரக்கச் சொல்லியுள்ளீர்கள்.
 
 இந்த அபத்தத்தை நானும் நேற்று எங்கோ படித்தேன்.  வழக்கம் போல கோபமடைந்தேன்.  முக்கியமாக, திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்தை "அவர் வளர்ந்து வரும் நடிகர்" என்று - அதுவும் - அறுபதுகளில்!  முதல் படத்திலேயே உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தவரை!! அடக்க முடியாமல் சிரிப்பும் வந்தது - வரலாறு தெரியாதவர்களை நினைத்து!!!  மக்கள் திலகம் "கண் போன போக்கிலே கால் போகலாமா" என்று பாடினார் (வாலி மூலமாக) கூடவே, மனம் போன போக்கிலே மனிதன் பிதற்றலாமா என்றும் பாடியிருக்கலாம்!
 
 இதை எழுதுவதற்கு நேரம் இல்லாத போதும், ஒரு முக்கியமான அலுவல் மீட்டிங்குக்கு இடையே வந்து எழுதுகிறேன்.  உங்களின் அற்புத எழுத்தாற்றலையும், உடனே இந்த அபத்தத்திற்கு ஒரு மறுப்பு எழுதி விட வேண்டும் என்ற உங்களது அர்ப்பணிப்பையும் கோபத்தையும் பார்த்து!
 
 Hats Off!
 
 அன்புடன்,
 
 இரா. பார்த்தசாரதி
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					9th December 2013, 06:06 PM
				
			
			
				
					#613
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 உண்மை உணரும் நேரம் - 2
 
 இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் வரலாறாக
 ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும்  மறைக்க முடியாது  அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
 
 அன்புடன்
 
 
 
 இது தான் நெற்றி அடி!
 
 ஆஹா தகவல் திலகம் பதிவை படித்து நாள்கள பல ஆகிவிட்டனவே.
 
 நம்முடைய பதிவுகளை, நம் சிவாஜியின் பெருமையை பறை சற்றும் வகையில் இன்றைய கல கட்டத்துக்கு ஏற்றபடி,
 
 ஒரு டிவி சேனல் அமைய வேண்டும்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					9th December 2013, 06:49 PM
				
			
			
				
					#614
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Mr. Chandra Sekhar,
 
 We do not have words to praise and show our (every NT fan too) gratitude.
 
 I am sure, you will succeed.
 
 Regards,
 
 R. Parthasarathy
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					9th December 2013, 10:46 PM
				
			
			
				
					#615
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							முரளி - உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று - பல லட்சம் ரசிகர்கள் பொய்யாக ஒருவரை புகழ்ந்து கொண்டிருப்பதை விட ஒரே ஒரு ரசிகர் ஆணித்தரமாக உண்மையை சொல்லி தன் தலைவரை புகழ்வது பல மடங்கு சிறந்தது . சரக்கு இல்லாததால் தான் சிலர்  இப்படி பொய் மூட்டையை சுமந்துகொண்டு பதிவு போடுகின்றோம் என்ற நினைப்பில் திரியை நிரப்புகிறார்கள் - பாவம் , மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் . 
 
 Ravi
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					9th December 2013, 10:49 PM
				
			
			
				
					#616
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Kc சார் - உங்கள் முயற்சி அபாரம் - இதற்கு உரிய கூலி நமக்கு கிடைக்காமல் போகாது !
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					10th December 2013, 12:02 AM
				
			
			
				
					#617
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
 முரளி - உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று - பல லட்சம் ரசிகர்கள் பொய்யாக ஒருவரை புகழ்ந்து கொண்டிருப்பதை விட ஒரே ஒரு ரசிகர் ஆணித்தரமாக உண்மையை சொல்லி தன் தலைவரை புகழ்வது பல மடங்கு சிறந்தது . சரக்கு இல்லாததால் தான் சிலர்  இப்படி பொய் மூட்டையை சுமந்துகொண்டு பதிவு போடுகின்றோம் என்ற நினைப்பில் திரியை நிரப்புகிறார்கள் - பாவம் , மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் .  
Ravi 
   
 
 
 murali sir has come out with a very big bang of facts of yesteryears in a chronogical order for any lay man also understand about the great actor NT in a simple way.go ahead sir every and now and then so that we can establish the TRUTH ALWAYS,
 had we have a channel we could do better, sankara has given a wise suggestion
 at right time.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Subramaniam Ramajayam; 10th December 2013 at 12:05 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					10th December 2013, 08:56 AM
				
			
			
				
					#618
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Murali Sir,I really appreciate you for the efforts in establishing the truth.There are lot of fans like me,who have high regards for people like you.The hard-work you put to establish things cannot be explained in words.Why these people give wrong information/ For their survival,better they can do some other cheap profession.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					10th December 2013, 09:09 AM
				
			
			
				
					#619
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 உண்மை உணரும் நேரம் - 2 
 
 ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும்  மறைக்க முடியாது  அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
 
 அன்புடன்
 
 
 
 Dear முரளி சார்!
 அற்புதமான இந்த ஆவணப்பதிவிற்கு நன்றிகள் கோடி.பிய்த்து உதறிவிட்டீர்கள்.
 தலைவர் எங்கு வளர்ந்தார்.?என்ன முட்டாள்தனமான பேச்சு?
 உலக கலைஞர்களில் வளராத ஒரே கலைஞர் நம் தலைவர்தான்.
 17/10/1952 மதியம் மூன்றுமணிக்கு அவர் ஒரு வாமனர்.
 பகல் கட்சி முடிந்தது.
 அவர் விஸ்வரூபம் எடுத்து விட்டார், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விட்டார்.
 அப்புறம் எங்கே அய்யா வளர்வது.?
 கம்பர் கூற்றின்படி, ரசிகர்கள்,
 எடுத்தது கண்டனர்
 இற்றது கேட்டனர்.
 அவ்வளவுதான் எல்லாம் ஓவர்!
 The Big Bang Event of Film world had taken place.
 தமிழர்களாகிய நாம்தான் இன்னும் நிறைய வளர வேண்டும்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					10th December 2013, 03:58 PM
				
			
			
				
					#620
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							Murali Sir,
 
 Hats Off -you have stressed precisely the point - Bang on false statements
 
 KC Sekar Sir,
 
 I am at loss for words - in one word your gratitude towards NT will give desired results
 
 
 
 
 
 
 
Bookmarks