-
10th December 2013, 12:20 PM
#11
Senior Member
Diamond Hubber
சிங்கத்துக்கே அவர் நம்மகிட்டதான் வந்தாரு. நடக்கலை. இப்போ ரெண்டு பேரும் படம் பண்ணாலும் கண்டிப்பா ஹிட்தான். ஆனா ஹரியின் வழக்கமான மொக்கை டயலாக்குகளையும் அரதப்பழசான லவ் ட்ராக்கையும் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும். ஏ செண்டர்ல காறி துப்புவாங்க. விஜயின் கடைசி மூணு படங்களும் ஏ செண்டர்ல ஹிட்ஸ்.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
10th December 2013 12:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks