-
2nd December 2013, 11:03 PM
#81
Senior Member
Veteran Hubber
yet another female solo. Here the feel is SHEER enjoyment. Woman(women) in question are young learners, whose ears are open to minute music recorded all around our life. No prize for guessing they are not married yet, to have responsibilities and worries which inturn turn our ears deaf towards such beauty and music-abundance.
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் (aahaaa)
பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லம் அட "ஸ ரி க ம ப த நி ஸ ரீ.........." (vairamuthu avrgale,.........words dont justify in describing your talent.)
கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
(athe gadikaaram kaalaiyil paduthum
)
கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் யில் போகும் ஓசை சங்கீதம் (shruthi serum thalathil rayil osai...ippadi sollath thaan kavinjargaL venum)
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை.....................
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம்
எவ்வளவு இசை...நம்மைச் சுற்றி.............
நாமும் கூட இசையாக, இசையின் ஊடே, இசைகிறோம், இசைக்கிறோம்.
Last edited by Shakthiprabha; 2nd December 2013 at 11:05 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd December 2013 11:03 PM
# ADS
Circuit advertisement
-
3rd December 2013, 12:34 AM
#82
Senior Member
Senior Hubber
நல்லாத் தான் ரசிச்சுருக்கீங்க..எனக்கு மட்டும் ஏனோகஜோல் தான் நினைவுக்கு வராங்க..
-
3rd December 2013, 09:49 PM
#83
Senior Member
Veteran Hubber
ungalukkum nalla rasanai thaan
-
11th December 2013, 09:06 AM
#84
Senior Member
Seasoned Hubber
போய் வரவா என்றாலே ஏக்கத்துடன் பாப்பாள்
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிப்பாள்
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தை பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவாள்
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவாள்
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
யே குரியேலெல வாலி தண்ணி ஏலவாலம்
தையாரே தையா தையாரே தையா...
-
11th December 2013, 10:24 AM
#85
Senior Member
Senior Hubber
ஏனாக்கும் திடீர்னு இந்தப் பாட்டு..ம்ம் நல்ல பாட்டு..
அந்த சித்திரச் செவ்வான பேக்ரவுண்ட்ல ஹீரோ ஹீரோயினப் பாட விடாம யாரோ கொழுக் மொழுக் படகோட்டிய பாட விட்டிருப்பாங்க.. கவிதா சில ஆங்கிள்ல நல்லா இருப்பாங்க.. முத்துராமன் தான் கெமிஸ்ட்ரி லாப்ல புகுந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட்டாட்டமா என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருப்பார்..
-
11th December 2013, 08:36 PM
#86
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ஏனாக்கும் திடீர்னு இந்தப் பாட்டு..ம்ம் நல்ல பாட்டு..
அந்த சித்திரச் செவ்வான பேக்ரவுண்ட்ல ஹீரோ ஹீரோயினப் பாட விடாம யாரோ கொழுக் மொழுக் படகோட்டிய பாட விட்டிருப்பாங்க.. கவிதா சில ஆங்கிள்ல நல்லா இருப்பாங்க.. முத்துராமன் தான் கெமிஸ்ட்ரி லாப்ல புகுந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட்டாட்டமா என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருப்பார்..

CK: For me, the joy of listening to this song and watching the video is in the contrast between the "படகோட்டி's" face when he sings those lines and the plastic expression on முத்துராமன்'s and his lady's (is it கவிதா?) faces. I see unbridled joy on the fisherman's face when he sings about "her" unselfish love and devotion for him. He wants to rush back to the shore; not to sell fish and make more money, but to see the "சொக்கி சொக்கி சிரிப்பு" on her "சொக்கத் தங்கம்" face. He wouldn't need another reason for trying his best to return to the shore safely. She is his "raison d'être". They don't (wisely)show her face on screen, but we could almost feel and see what she would look like through him!
Very simple lyrics, simple but enchanting village tune, and "honey dipped" singing... That, in my opinion, makes it a great song!
-
11th December 2013, 09:43 PM
#87
Senior Member
Senior Hubber
//Very simple lyrics, simple but enchanting village tune, and "honey dipped" singing... That, in my opinion, makes it a great song! // நான் அதை வழி மொழிகிறேன்..
நீங்கள் போட்ட வீடியோவை இனிமேல் தான் பார்க்கணும்(படம் பாத்து ரொம்ப நாளாச்சு..என்ன கொஞ்சம் வயசாச்சா (லொக்..லொக்..) மறுபடி பார்க்கறேன்)
இதே மாதிரி இன்னொரு பாட்டும் என் மனதில் ரீங்காரம் செய்யுதாக்கும்..என்னவாக்கும் அது..
ஆண்டவனில்லா உலகமெது ஆசைகளில்லா இதயமெது..(கள்ள பார்ட் நடராஜன்)
-
11th December 2013, 10:34 PM
#88
Senior Member
Veteran Hubber
-
11th December 2013, 10:39 PM
#89
Senior Member
Senior Hubber
எப்பக் கேட்டாலும் உள்ளிழுத்துக் கேட்க வைக்கும் பாடல்..ம்ம் கண்ண தாசன்..நன்றி ஷக்தி..
-
25th January 2014, 11:03 PM
#90
Senior Member
Veteran Hubber
ஒயிலாக மயிலாடும் அதை போல மனம் பாடும்.தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்னஏதோ நெஞ்சில் ஆச வெச்சு என்னென்னவோ ஆகிப்போச்சு.மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசி அடிக்குது காத்து
Bookmarks