-
18th November 2013, 10:31 PM
#301
Junior Member
Devoted Hubber
அதே திரைப்படம், பாடல்: "கடலில் அலைகள் பொங்கும்", குரல்: SPB
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th November 2013 10:31 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2013, 08:27 AM
#302
Junior Member
Devoted Hubber
பாடல்: பாடு தென்றலே
திரைப்படம்: நெல்லிக்கனி
பாடியவர்கள்: வாணி ஜெயராம், P ஜெயச்சந்திரன்
திரைக்கலைஞர்கள்: சிவகுமார், ஸ்வப்னா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981
Last edited by Isai Rasigan; 26th November 2013 at 08:29 AM.
-
12th December 2013, 09:42 AM
#303
Senior Member
Veteran Hubber
lilting song
-
12th December 2013, 11:43 AM
#304
Senior Member
Senior Hubber
அலைபாயுதே கண்ணா - பாடல் இருவர் பாடியது- புதிய சங்கமம்னு நினைக்கிறேன்..இருக்கிறதா..
-
12th December 2013, 04:38 PM
#305
Senior Member
Seasoned Hubber
This duet is from Ethanai Konam Ethanai Parvai (1982)
-
12th December 2013, 04:49 PM
#306
Senior Member
Diamond Hubber
Nice RD...
haha.. I got the audio file from another site.
http://www.inbaminge.com/t/e/Ethanai...Manam.vid.html
-
12th December 2013, 08:40 PM
#307
Senior Member
Senior Hubber
நன்றி ராகதேவரே, மதுண்ணா.. (கண்ணீர்).. ரொம்ப நாளாக் கேக்கணும்னு நெனச்சது.(கிட்டத் தட்ட இருபது வருஷத்துக்கும் மேலாக). கேட்டதும் பாட்டு கிடைச்சது..அப்ப புதிய சங்கமத்துல வரும் பாட்டு என்ன(சிலோன் ரேடியோவில் புதிய சங்கமம்னு கேட்டதா நினைவு) அகெய்ன் தாங்க்ஸ்..அப்புறம் எனக்கு இன்னிக்கு பேச டாபிக்கும் கிடைச்சுடுத்து
-
12th December 2013, 09:44 PM
#308
Junior Member
Devoted Hubber
பாடல்: ராகம் புது ராகம்
திரைப்படம்: நெஞ்சில் ஒரு முள்
பாடியவர்கள்: S ஜானகி, தீபன் சக்ரவர்த்தி
திரைக்கலைஞர்கள்: பிரதாப் போத்தன், பூர்ணிமா ஜெயராம் (?)
இசை: G K வெங்கடேஷ்
வருடம்: 1981

http://www.inbaminge.com/t/n/Nenjil%...Ragam.eng.html
Last edited by Isai Rasigan; 13th December 2013 at 10:17 PM.
-
13th December 2013, 03:44 AM
#309
Senior Member
Diamond Hubber
Ir...ரொம்ப நாளாச்சு இங்கே சந்தித்து.. !!
நெஞ்சில் ஒரு முள் ஹீரோயின் பூர்ணிமா ஜெயராம் என்று நினைக்கிறேன். இது ஹிந்தியில் ராஜேஷ் கன்னா, ஆஷா பரேக் நடிப்பில் வெளிவந்த "கட்டி பதங்" படத்தின் தமிழ் ரீமேக்.
-
13th December 2013, 09:52 AM
#310
Junior Member
Devoted Hubber

Originally Posted by
madhu
Ir...ரொம்ப நாளாச்சு இங்கே சந்தித்து.. !!
நெஞ்சில் ஒரு முள் ஹீரோயின் பூர்ணிமா ஜெயராம் என்று நினைக்கிறேன். இது ஹிந்தியில் ராஜேஷ் கன்னா, ஆஷா பரேக் நடிப்பில் வெளிவந்த "கட்டி பதங்" படத்தின் தமிழ் ரீமேக்.
தி. ஞா. அவர்களே, உங்களை இப்போதெல்லாம் இங்கே அதிகமாக பார்க்க முடிவதில்லை
. இந்த படத்தில் சுஹாசினி இருப்பது போல போஸ்டரில் தெரிகிறது. அல்லது அது பூர்ணிமாவா?
Bookmarks