-
16th December 2013, 08:57 PM
#171
Senior Member
Senior Hubber
அடுத்த வார்த்தை தெரிலீங்னா..சொன்னீங்க்னா பாடுவோம்..)
-
16th December 2013 08:57 PM
# ADS
Circuit advertisement
-
17th December 2013, 07:38 PM
#172
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
அடுத்த வார்த்தை தெரிலீங்னா..சொன்னீங்க்னா பாடுவோம்..)
தாலி கட்ட வைத்தாயே ஸ்ரீனிவாசா
(SPB,VJ duet from Radhaiketra kannan )
-
17th December 2013, 10:24 PM
#173
Senior Member
Senior Hubber
//திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ-ன்னு ஜெ பாட்டு பாடலாம்னு தான் நினச்சேன்
)
தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
-
18th December 2013, 07:43 AM
#174
Senior Member
Diamond Hubber
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து
-
18th December 2013, 09:50 AM
#175
Senior Member
Seasoned Hubber
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை...
-
18th December 2013, 07:37 PM
#176
Senior Member
Diamond Hubber
தேடி தேடி காத்திருந்தேன்
தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன்
Last edited by madhu; 29th December 2013 at 07:40 PM.
-
18th December 2013, 09:33 PM
#177
Senior Member
Senior Hubber
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா...
சோதனை மேல் சோதனை போதுமடா
-
29th December 2013, 10:55 AM
#178
Senior Member
Seasoned Hubber

CK: As you know, your song starts with சோதனை மேல் சோதனை... Is சோதனை the correct word?
Madhu: Please let us know if you know a song starting with the correct "paattum sollum" word?
-
29th December 2013, 12:38 PM
#179
Senior Member
Senior Hubber
தெரியுங்க ஆர்டி..அதான் தக்க ‘ஆதாரம்’ கேட்கிறேன்/றோம்
-
29th December 2013, 07:41 PM
#180
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
தெரியுங்க ஆர்டி..அதான் தக்க ‘ஆதாரம்’ கேட்கிறேன்/றோம்

ஓவ்.. ஆதாரப் பாட்டு கம்மிதான். என் மிஸ்டேக்.
ஆதாரமே உந்தன் பாதாரமே - துளசி
மாதா என் குல தெய்வமே பி. லீலா - குணசுந்தரியில்..
ம்ம்.. நான் அந்த வார்த்தையில் நிறுத்தி இருக்கக் கூடாது..
இப்போ பாட்டை இழுத்துட்டேன்.. அடுத்த வார்த்தை ஈசிதான்.
Bookmarks