-
30th December 2013, 11:58 AM
#11
Junior Member
Newbie Hubber
Originally Posted by
thozhar
வாங்க ஜே.கே. இதைதான் நாங்களும் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்கோம். அதுவும் இரஹ்மான் ஆஸ்கார் வாங்கினாலும் வாங்கினார், அவருக்கு அதுக்கு தகுதியில்லைன்னு எல்லாரும் ஒத்துக்கனும் அப்படின்னு ஒரு கூட்டம் இங்க ரொம்ப நாளா சுத்திக்கிட்டிருக்கு. அவர் அந்த விருதை வாங்கலைன்னாலும் எங்களுக்கு அவர் இசை எந்த விதத்திலயும் குறைஞ்சதில்லை. ஆனால் சில பேருக்கு அது அவங்க ஆளுக்கு ஏற்பட்ட அவமானம் அப்படின்னு கற்பனை பன்னிக்கிட்டு இப்படியெல்லாம் பேசிகிட்டு திரியிறாங்க. ஆஸ்கார் விருது கிடைக்கலைன்னாலும் இராஜா இசை குறைந்ததில்லை. எந்த விருதும் கிடைக்கலைன்னாலும் எம்.எஸ்.வி இசை சிறந்ததுதான்.
+1,....this is exactly my point too...Everybody's got a place in the industry,....they worked hard and got what they want....so why should we even compare them?????
-
30th December 2013 11:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks