-
30th December 2013, 10:08 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
geno
Thundering silence from Kamal Fans about Kamalji's thundering silence on tamil films being boycotted in Bangalooru filmi phestival eh!!!
அய்யகோ தமிழ் இனப்படுகொலை-ன்னு உணர்ச்சிவசப்பட்டு சவுண்டு உட வேண்டியது..பொறவு அடுத்த முணாவது நாள்லயே தமிழ் இனப் படுகொலைப் பங்காளியோட கேக் ஊட்டி கட்டிப்புடிக்க வேண்டியது!
கருணாநிதிய மிஞ்சிட்டாருப்பா கமல்ஜி! மும்பைக்காரன், பாரசீக துலுக்கன், கன்னடத்தான், மலையாளத்தானயெல்லாம் தடவிக் கொடுக்க வேண்டியது, தமிழனிடம் வந்து ஒலக மகா ஞானி போல அருளாசி அறிவுரை சொல்ல வேண்டியது! ஏன்னா தமிழந்தான் இளிச்சவாயன்.
how many kannada movies were screened in the CIFF ?? how many hindi movies ??
there are some of my friends who are anti-eelam due to their foolishness or biased nature, does not mean they are evil creatures and their friendship has to be cut off immediately ..
geno, we shouldnt take the pro/anti tamil perspective in everything.. i think you are trying to slot every single activity in this world into either pro or anti eelam struggle ..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
30th December 2013 10:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks