Page 347 of 406 FirstFirst ... 247297337345346347348349357397 ... LastLast
Results 3,461 to 3,470 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

  1. #3461
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    geno,

    Bangalore film festival-la tamil movies-kku reservation venumaa ?? enna koduma sir ithu .. anyway,, Tamil movies get a good run in Karnataka .. have you ever seen a kannada movie running successfully in TN ?? only Kamal's Kokila comes to anyone's mind ..

    I just asked you one single question ! when he is invited as the chief guest by the Karnataka film industry, thats a honour to us ..
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3462
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    geno,

    Bangalore film festival-la tamil movies-kku reservation venumaa ?? enna koduma sir ithu .. anyway,, Tamil movies get a good run in Karnataka .. have you ever seen a kannada movie running successfully in TN ?? only Kamal's Kokila comes to anyone's mind ..

    I just asked you one single question ! when he is invited as the chief guest by the Karnataka film industry, thats a honour to us ..
    A man who ruthlessly stops / agitates against the formation of "Thamizh Nadigar sangam" and adamantly insists on "thenninthiya nadigar sangam" will have to measure up to that ruthless measurement in everything he does sir!

    I dont enjoy causing uncomfort to you though!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  4. #3463
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Quote Originally Posted by PARAMASHIVAN View Post
    Geno

    vidunga, Arasiyalla ithellam sahajanmpa! This is why we should not take Cinema Entertainers political speech seriously, they are "just" entertainers , not politicians!
    Is this the same raghu who reacted in a different way for another stars' speech.
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  5. #3464
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    'Vettri vizha' on K TV at 1 pm today.

  6. #3465
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3466
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Nigeria
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ragu Raj View Post
    Happy New Year 2014
    Evergreen New Year Song of Kamal Haasan..
    Happy New Year 2014

  8. #3467
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravi chandran View Post

    http://www.youtube.com/watch?feature...&v=fxahwjr3d0m
    evergreen new year song of kamal haasan..

    happy new year 2014
    happy new year 2014

  9. #3468
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by அருண் வைத்யநாதன் ஃபேஸ்புக்கில்
    உனது பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். உன்னைப் போல் பேசி பழகியிருக்கிறேன். உன்னை இயக்குநராய் தான் சந்திப்பேன் என்று சபதமெடுத்து, அச்சமுண்டுவின் முதல் அழைப்பிதழை உன்னிடம் தான் கொடுத்தேன். நீ நம்பாத ஆண்டவனின் அனுக்கிரகத்தால்...நாம் நம்பும் சினிமாவைப் பற்றி உன்னிடம் நிறைய பேசியிருக்கிறேன். கட்டை விரல் கேட்காத துரோணரே , எனக்குள் கலை வளர்த்த அய்யா கமல்ஹாசனே ...சொகுசான வேலையை விட்டு, ஏன் திரைத்துறைக்கு வந்தாய் என்று கேள்வி எழுப்பிய சிலருக்கு, 2014ல் உனது பாராட்டு வார்த்தைகள் தான் பதிலாய் அமைய வேண்டும் என்று. எழுதப்பட்டுள்ளது போலும். நண்பர்களே....அப்துல் கலாம் உலகத்துக்கு சொன்னார், நான் எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆம், ஒரு சீர்காழி இளைஞனின் கனவு தான் எனது பயணம் - அச்சமுண்டுவில் அமெரிக்க வாழ் மாலினி பேசுவதாய் ஒரு வசனம் வரும் "இந்த லிவ்விங் ரூம் சைஸ் தான், நான் வளர்ந்த வீடே!" - அது வசனம் இல்லை, எனது பால்யம்! கனவுகள் தான் வாழ்க்கையின் நம்பிக்கை உண்டியல். எனது கனவுகளுக்கு உறுதுணையாய் இருக்கும் எனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் முதல் நன்றிகள். என் மேல் நம்பிக்கை வைத்து, தட்டிக் கொடுத்த ஒவ்வொரு இதயத்திற்கும் வந்தனங்கள். 'தெய்வம் மனுஷ்ய ரூப' என்று சொல்வார்கள். விருதுகள் கமல்ஹாசனின் வார்த்தைகள் ரூபமாக எங்களை வந்தடைந்திருக்கிறது. க.ச.சாவின் இயக்குனர் பிரசன்னாவில் ஆரம்பித்து, படப்பிடிப்பின் போது எங்களுக்கு அன்பாய் தேனீர் பரிமாறியவர் வரை, இந்த கௌரவம் சமபங்காய் பகிர்ந்து மகிழப்படுகிறது.
    .....

  10. #3469
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Nice to read such things... Kamal is an inspiration to many people...
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  11. #3470
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தவாரம் (8-ஜனவரி-2014) ஆனந்த விகடனில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவங்கள் பற்றிய கேள்விக்கு சத்யராஜின் பதில் :

    என் சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டமும் கமல் சார் முன்னாலதான் நடந்திருக்கு. அவர்கூட என் முதல் படமான 'சட்டம் என் கையில்’ ஷூட்டிங் ஏ.வி.எம்-ல நடக்குது. ஒரு சண்டைக் காட்சியில பல்டி அடிக்கும்போது, கைல கட்டியிருந்த 650 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் உடைஞ்சிடுச்சு. அப்ப 650 ரூபாய் பெரிய தொகை. அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு சம்பளமே 500 ரூபாய்தான். முதல் படத்துலயே 150 ரூபாய் நஷ்டம். இதை கமல் சார்கிட்ட சொன்னேன். 'சத்யராஜ்... சினிமாவுல ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஜட்டியைத் தவிர நாம எதுவும் சொந்தமா யூஸ் பண்ணக் கூடாது’னு டிப்ஸ் கொடுக்கிற மாதிரி கலாய்ச்சார். எனக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த 'காக்கிச்சட்டை’ பட 'தகிடு தகிடு’ வசனத்தின் முதல் ரசிகர் கமல் சார்தான். அந்தக் காட்சியின் படப்பிடிப்பு, ராத்திரி 12 மணிக்கு நடந்தது. ஸ்க்ரிப்ட்ல இல்லாம நடிக்கும்போது 'தகிடு தகிடு’னு நான் சொன்ன வசனம் தூரத்துல நின்னவங்களுக்குக் கேக்கலை. ஆனா, பக்கத்துல நின்ன கமல் சார் கேட்டுட்டு பெருசா சத்தம்போட்டுச் சிரிச்சிட்டார். 'இது சிரிக்கிற சீனே கிடையாதே’னு டைரக்டருக்கு அதிர்ச்சி. 'சத்யராஜ் சொன்ன மாடுலேஷனைக் கேட்டுச் சிரிச்சிட்டேன். இன்னொரு தடவை சொல்லிக்காட்டுங்க’னு கமல் சார் சொல்ல, நான் சொல்ல, யூனிட்டே சிரிச்சது. நான் லொள்ளு, ஜொள்ளா நடிச்சிட்டு இருந்தப்ப, என்னை வேற கலர்ல காமிச்ச 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்தார் கமல் சார். அதோட 150-வது நாள் விழாவில் சிவாஜி சார் தலைமையில் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன்ரெண்டு பேரையும் கௌரவிச்சார். 'இது என்ன கூட்டணி’னு கேட்டதுக்கு, 'என்னை இனம் கண்டு கொண்டவர் ஆர்.சி.சக்தி, உங்களை இனம் கண்டுகொண்டவர் மணிவண்ணன்’னு சொன்னார். அந்த மனசு... அதான் கமல் சார்!''

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •